• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 08, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    எரிக்காற்று உருளை விலை உயர்வு... மத்திய, மாநில அரசுகளுக்கு சீமான் வைத்த கோரிக்கை..!

    எரிக்காற்று உருளை விலை உயர்வு குறித்து சீமான் வலியுறுத்தி உள்ளார்.
    Author By Nila Mon, 08 Jun 2026 09:29:08 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Seeman

    எரிகாற்று உருளை விலை உயர்வை ஒன்றிய அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். வீடுகளில் பயன்படுத்தப்படும் எரிகாற்று உருளையின் விலையை மத்திய அரசு 29 ரூபாய் அளவிற்கு அதிகரித்திருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது என்றும் எவ்வித முன்னறிவிப்புமின்றி எரிகாற்று உருளையின் விலையை உயர்த்தியுள்ளது ஏழை எளிய மக்களை வாட்டி வதைக்கும் சிறிதும் மனச்சான்றற்ற கொடுங்கோன்மை எனவும் தெரிவித்தார்.

    ஏற்கனவே பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை கட்டுக்கடங்காது நாளுக்கு நாள் உயர்வதன் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்து வருகிறது என்று சீமான் தெரிவித்துள்ளார். விண்ணை முட்டும் விலைவாசி உயர்வால் மக்கள் செய்வதறியாது தவித்து நிற்கையில், எரிகாற்று உருளை விலையையும் உயர்த்துவது, இந்த நாட்டில் வாழும் கோடிக்கணக்கான குடும்பங்களின் குருதியை உறிஞ்சும் கொடுஞ்செயலாகும் என்றார்.

    BJP

    மத்தியில் ஆளும் பாஜக அரசு எரிகாற்று உருளை விலை உயர்வை உடனடியாக திரும்பப்பெற வேண்டுமெனவும், எரிபொருள் விலை நிர்ணய அதிகாரத்தை மீண்டும் இந்திய ஒன்றிய அரசே தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டுமெனவும் வலியுறுத்தி உள்ளார்

    இதையும் படிங்க: தொடர் தேர்தல் தோல்விகளின் விரக்தியே காரணம்..!! சீமான் விமர்சனங்களுக்கு மாணிக்கம் தாகூர் பதிலடி..!!

    இத்தகைய நெருக்கடியானச் சூழலில் எரிகாற்று உருளை விலை உயர்வால் தமிழ்நாட்டு மக்கள் பாதிக்கப்படாமல் காக்க, தமிழ்நாட்டை ஆளும் தவெக அரசு, உடனடியாக தான் அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், அனைத்து குடும்பங்களுக்கும் வருடத்திற்கு 6 எரிகாற்று உருளைக்கான செலவை முழுமையாக ஏற்க வேண்டுமெனவும் கூறியுள்ளர். 

    இதையும் படிங்க: முரண்டு பிடிக்கும் சீமான்! ஓட்டுக்கள் சரிந்ததால் சங்க நிர்வாகிகளை சந்திக்க மறுப்பு!

    மேலும் படிங்க
    80களின் ரீயூனியனில் ஏன் பானுப்பிரியா பங்கேற்கவில்லை..? நடிகை குஷ்பு கூறிய ஷாக்கிங் தகவல்..!

    80களின் ரீயூனியனில் ஏன் பானுப்பிரியா பங்கேற்கவில்லை..? நடிகை குஷ்பு கூறிய ஷாக்கிங் தகவல்..!

    சினிமா
    இன்ஸ்டாவை தொட்டாலே கிளாமரில் ஷாக் கொடுக்கும் தர்ஷா குப்தா..!! சொகுசு காரை வாங்கி மாஸ் காட்டி இருக்கிறாரே..!

    இன்ஸ்டாவை தொட்டாலே கிளாமரில் ஷாக் கொடுக்கும் தர்ஷா குப்தா..!! சொகுசு காரை வாங்கி மாஸ் காட்டி இருக்கிறாரே..!

    சினிமா
    காலியாகும் கிள்ளியூர் திமுக கூடாரம்..! தவெகவை நோக்கி படையெடுக்கும் உறுப்பினர்கள்..!

    காலியாகும் கிள்ளியூர் திமுக கூடாரம்..! தவெகவை நோக்கி படையெடுக்கும் உறுப்பினர்கள்..!

    தமிழ்நாடு
    30 ஆயிரம் கோடி திட்டத்திற்கு மூடுவிழா... மக்கள் கனவில் மண்ணை போட்ட தவெக... அமைச்சர் சொன்ன ஷாக்கிங் தகவல்...!

    30 ஆயிரம் கோடி திட்டத்திற்கு மூடுவிழா... மக்கள் கனவில் மண்ணை போட்ட தவெக... அமைச்சர் சொன்ன ஷாக்கிங் தகவல்...!

    தமிழ்நாடு
    ரெண்டு மாசத்துல 3 முறை பெட்ரோல், டீசல் விலை உயர்வு... தவாக தலைவர் வேல்முருகன் வலியுறுத்தல்..!!

    ரெண்டு மாசத்துல 3 முறை பெட்ரோல், டீசல் விலை உயர்வு... தவாக தலைவர் வேல்முருகன் வலியுறுத்தல்..!!

    தமிழ்நாடு
    இறங்குமுகத்தில் தொடங்கியது இந்த வாரம்..!! இன்றைய தங்கம், வெள்ளி நிலவரம் என்ன..??

    இறங்குமுகத்தில் தொடங்கியது இந்த வாரம்..!! இன்றைய தங்கம், வெள்ளி நிலவரம் என்ன..??

    தங்கம் மற்றும் வெள்ளி

    செய்திகள்

    காலியாகும் கிள்ளியூர் திமுக கூடாரம்..! தவெகவை நோக்கி படையெடுக்கும் உறுப்பினர்கள்..!

    காலியாகும் கிள்ளியூர் திமுக கூடாரம்..! தவெகவை நோக்கி படையெடுக்கும் உறுப்பினர்கள்..!

    தமிழ்நாடு
    30 ஆயிரம் கோடி திட்டத்திற்கு மூடுவிழா... மக்கள் கனவில் மண்ணை போட்ட தவெக... அமைச்சர் சொன்ன ஷாக்கிங் தகவல்...!

    30 ஆயிரம் கோடி திட்டத்திற்கு மூடுவிழா... மக்கள் கனவில் மண்ணை போட்ட தவெக... அமைச்சர் சொன்ன ஷாக்கிங் தகவல்...!

    தமிழ்நாடு
    ரெண்டு மாசத்துல 3 முறை பெட்ரோல், டீசல் விலை உயர்வு... தவாக தலைவர் வேல்முருகன் வலியுறுத்தல்..!!

    ரெண்டு மாசத்துல 3 முறை பெட்ரோல், டீசல் விலை உயர்வு... தவாக தலைவர் வேல்முருகன் வலியுறுத்தல்..!!

    தமிழ்நாடு
    கள்ளக்குறிச்சி மக்களே தயாரா??... அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சொன்ன குட்நியூஸ்...!

    கள்ளக்குறிச்சி மக்களே தயாரா??... அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சொன்ன குட்நியூஸ்...!

    தமிழ்நாடு
    சிங்கப்பெண் அதிரடிப்படை தொடக்க விழா எப்போது?... தேதி குறித்த முதலமைச்சர் விஜய்...!

    சிங்கப்பெண் அதிரடிப்படை தொடக்க விழா எப்போது?... தேதி குறித்த முதலமைச்சர் விஜய்...!

    தமிழ்நாடு
    பிலிப்பைன்ஸில் 8.2 ரிக்டரில் பயங்கர நிலநடுக்கம்... அலறியடித்து ஓடிய மக்கள்... அண்டை நாடுகளுக்கு பறந்த சுனாமி எச்சரிக்கை...!

    பிலிப்பைன்ஸில் 8.2 ரிக்டரில் பயங்கர நிலநடுக்கம்... அலறியடித்து ஓடிய மக்கள்... அண்டை நாடுகளுக்கு பறந்த சுனாமி எச்சரிக்கை...!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share