• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, March 26, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    “அந்த சனியன்களையே கட்டிப்பிடித்து அழுவுங்க”... திமுக, அதிமுகவை சரமாரியாக கிழித்தெடுத்த சீமான்...!

    போராட வேண்டிய ஒரு லட்சம் பிரச்சனைகளை என் மக்களுக்குள் திணித்து இருக்கிறீர்கள், இது கொடுமை!.
    Author By Amaravathi Tue, 24 Mar 2026 14:00:32 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Seeman slams DMK and ADMK

    நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வேலூர் மண்டி வீதியில் காட்பாடி தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் திருமாறன் வேலூர் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சோனியா அணைக்கட்டு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் ரவிக்குமார் ஆகிய மூன்று தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து இன்று பிரச்சாரம் செய்தார்.

    அப்போது அவர் பேசியதாவது, காலம் முழுவதும் உழைத்து, உழைத்து களைத்திருக்கிற உழவர் குடி மக்கள், இலவச அரிசி போட்டால்தான் வாங்கிச் சாப்பிட்டு வயிறு வளர்த்து உயிர் பிழைக்க முடியும் என்கிற ஏழ்மை, வறுமை நிலையில் வைத்திருந்தால் இது எப்படிப்பட்ட வளர்ச்சி? எப்படிப்பட்ட போக்கு?

    தமிழனுக்கென்று ஒரே ஒரு பண்டிகை, தேசியப் பண்டிகை 'பொங்கல்'. ஆண்டுதோறும் உழைத்து ஓராண்டுக்கு ஒருமுறை வருகிற அந்த தேசத்தின் திருவிழா, தேசியப் பண்டிகைக்கு அவன் அரிசி, வேட்டி,சேலை,கரும்பு வாங்கி கொண்டாட முடியாதா?. அரசு காசில் வேட்டி சேலையை கொடுக்கறதுக்கு உன் முத்திரை எதற்கு வருகிறது? உன்னுடைய சின்னம், உன்னுடைய படம் ஏன் வருகிறது? 

    இதையும் படிங்க: “ஓட்டு போடப்போற பொண்ணே கலங்கி நிக்காத...” - பாட்டு பாடி வாக்குசேகரித்த சீமான்... அனல் தெறிக்க பேச்சு...!

    அரசு காசிலே தன் கட்சிக்கும் சின்னத்திற்கும் விளம்பரம் செய்வது எவ்வளவோ கேவலமானது என்பதை கற்றறிந்த பெருமக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா?. இந்த நாட்டின் முதல் அமைச்சர் சட்டசபையிலே பேசுகிறார்கள், 'கடந்த 3 ஆண்டுகளில் ஒரு லட்சம் போராட்டங்களுக்கு நாங்கள் அனுமதி கொடுத்திருக்கிறோம்' என்று. இதில் என்ன பெருமை?

    போராட வேண்டிய ஒரு லட்சம் பிரச்சனைகளை என் மக்களுக்குள் திணித்து இருக்கிறீர்கள், இது கொடுமை!. அப்போ இத்தனை பிரச்சனைகளை நமக்கு அளித்தது யார்? இந்தப் போராட வேண்டிய நிர்பந்தத்திற்கு நிலையை நமக்கு உருவாக்கியது யார்? இந்த ஆட்சியாளர்கள் தான்.

    தி.மு.க விட்டால் அ.தி.மு.க, அ.தி.மு.க விட்டால் தி.மு.க. என்ன மாற்றத்தைக் கண்டீர்கள்? ஆள் மாறுகிறது, ஆட்சி மாறுகிறது, ஆட்சி முறை மாறுகிறதா?. இவர் வந்தாலும் ஊழல் இருக்கும் லஞ்சம் இருக்கும்; இவர் வந்தாலும் கொலை இருக்கும் கொள்ளை இருக்கும். அவர் வந்தாலும் ஊழல் இருக்கும், லஞ்சம் இருக்கும், கொலை இருக்கும் கொள்ளை இருக்கும். மாறுதல் ஒன்றுதான் நமக்கு ஆறுதல்.அதற்குத் தான் இந்த தேர்தல் வருகிறது. அதை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

    படிக்கக் கல்வி இல்லை, குடிக்கத் தண்ணீர் இல்லை, பார்க்க வேலை இல்லை, மருத்துவம் இல்லை, பயணிக்கப் பாதை இல்லை, உண்பதற்கு நஞ்சில்லாத உணவு இல்லை, சுவாசிக்கக் காற்று இல்லை.இது என்ன வாழ்க்கை. கூட்டணிக்கு வந்தால் பல்லாயிரம் கோடி தருகிறேன் என்கிறார்கள்.கூட்டணிக்கு வந்தால் துணை முதல்வர் தருகிறேன் என்கிறார்கள். 

    அப்ப ஏன் அங்க போகவில்லை. நல்லது செய்ய வேண்டும் என்றால் இவர்களோடு சேர்ந்து எந்த நல்லதைச் செய்ய முடியும்? இவர்களையெல்லாம் ஒழிக்காமல் ஊழல் லஞ்சத்தை எப்படி ஒழிப்பீர்கள். எல்லா மாநிலத்திலும் கள் இருக்கிறது என் மாநிலத்தில் மட்டும் கள்ளுக்கு தடை விதிப்பது ஏன்?

    நாங்கள் ஏன் வெயில் நின்று கத்துகிறோம் என்றால் இந்த ஆட்சி தொடர கூடாது என்பதற்காகத்தான். இந்திய அரசியல் களத்திலே என் மீது மட்டும்தான் 260 வழக்குகள் - நான் இல்லாத சிறைகள் இல்லை; ஏறாத நீதிமன்ற படிக்கட்டுகள் கிடையாது 

    இலவசம் என்பது அடித்த கொள்ளையில் பங்கு என்பது தெரிந்து கொள்ள வேண்டாமா?. விவசாயிக்கு ஓட்டு போட்டு நாட்டை காப்பாற்றுங்கள். நல்ல ஆட்சி செய்திருந்தால் எதற்கு காசு கொடுக்க வேண்டும். கூட்டணி என்பது ஏமாற்றுவது. கட்டிய கோமணமும் களவாடப்படும் முன்பு தமிழ் சமூகம் விழித்துக் கொள்ள வேண்டும்.

    எங்களுக்கு வாக்கு செலுத்த வேண்டும் என நான் கேட்கவில்லை. திமுக மற்றும் அதிமுகவிற்கு வாய்ப்பு கொடுத்தீர்கள். ஒரு முறை எனக்கு வாய்ப்பு கொடுத்து பாருங்கள் என கேட்கிறோம்
    சரியாக இருந்தால் எனக்கு வாக்களியுங்கள். இல்லையென்றால் அந்த சனியன்களையே கட்டிப்பிடித்து அழுவுங்கள் என்ன பேசி முடித்தார்

    இதையும் படிங்க: முதல் ஆளாக ஆட்டத்தை ஆரம்பித்த சீமான்... கையில் வேலுடன் சொன்ன அதி முக்கிய தகவல்...!

    மேலும் படிங்க
    விட்டுறா வண்டிய பிரச்சாரத்துக்கு... போட்ட ஸ்கெட்சை பக்காவாய் முடித்த எடப்பாடி... திண்டாட்டத்தில் திமுக...!

    விட்டுறா வண்டிய பிரச்சாரத்துக்கு... போட்ட ஸ்கெட்சை பக்காவாய் முடித்த எடப்பாடி... திண்டாட்டத்தில் திமுக...!

    அரசியல்
    அரசியல்வாதிகள் நுழைய தடை... 100க்கும் மேற்பட்ட மலைகிராம மக்கள் அதிரடி முடிவு... லட்டு போல் உதிர்ந்த 40 ஆயிரம் வாக்குகள்...!

    அரசியல்வாதிகள் நுழைய தடை... 100க்கும் மேற்பட்ட மலைகிராம மக்கள் அதிரடி முடிவு... லட்டு போல் உதிர்ந்த 40 ஆயிரம் வாக்குகள்...!

    தமிழ்நாடு
    அதிமுகவில் அடுத்த விக்கெட் காலி... நாங்குநேரி முன்னாள் எம்.எல்.ஏ. கட்சியிலிருந்து விலகல்... இபிஎஸுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி...!

    அதிமுகவில் அடுத்த விக்கெட் காலி... நாங்குநேரி முன்னாள் எம்.எல்.ஏ. கட்சியிலிருந்து விலகல்... இபிஎஸுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி...!

    அரசியல்
    மாம்பழம் சின்னத்தை முடக்க முடியாது..!! நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!! ஷாக்கில் ராமதாஸ்..!!

    மாம்பழம் சின்னத்தை முடக்க முடியாது..!! நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!! ஷாக்கில் ராமதாஸ்..!!

    தமிழ்நாடு
    புடிச்ச இடத்துல யூரின் போற ஆம்பளைகளுக்கு எங்க புரிய போகுது? S.V. சேகருக்கு சின்மயி பதிலடி..!!

    புடிச்ச இடத்துல யூரின் போற ஆம்பளைகளுக்கு எங்க புரிய போகுது? S.V. சேகருக்கு சின்மயி பதிலடி..!!

    தமிழ்நாடு
    லெஜண்ட் சரவணன் நடிப்பில் உருவான

    லெஜண்ட் சரவணன் நடிப்பில் உருவான 'லீடர்'..! ரிலீஸ் தேதியில் மாற்றம்.. முக்கூட்டியே வெளியாவதாக தகவல்..!

    சினிமா

    செய்திகள்

    விட்டுறா வண்டிய பிரச்சாரத்துக்கு... போட்ட ஸ்கெட்சை பக்காவாய் முடித்த எடப்பாடி... திண்டாட்டத்தில் திமுக...!

    விட்டுறா வண்டிய பிரச்சாரத்துக்கு... போட்ட ஸ்கெட்சை பக்காவாய் முடித்த எடப்பாடி... திண்டாட்டத்தில் திமுக...!

    அரசியல்
    அரசியல்வாதிகள் நுழைய தடை... 100க்கும் மேற்பட்ட மலைகிராம மக்கள் அதிரடி முடிவு... லட்டு போல் உதிர்ந்த 40 ஆயிரம் வாக்குகள்...!

    அரசியல்வாதிகள் நுழைய தடை... 100க்கும் மேற்பட்ட மலைகிராம மக்கள் அதிரடி முடிவு... லட்டு போல் உதிர்ந்த 40 ஆயிரம் வாக்குகள்...!

    தமிழ்நாடு
    அதிமுகவில் அடுத்த விக்கெட் காலி... நாங்குநேரி முன்னாள் எம்.எல்.ஏ. கட்சியிலிருந்து விலகல்... இபிஎஸுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி...!

    அதிமுகவில் அடுத்த விக்கெட் காலி... நாங்குநேரி முன்னாள் எம்.எல்.ஏ. கட்சியிலிருந்து விலகல்... இபிஎஸுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி...!

    அரசியல்
    மாம்பழம் சின்னத்தை முடக்க முடியாது..!! நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!! ஷாக்கில் ராமதாஸ்..!!

    மாம்பழம் சின்னத்தை முடக்க முடியாது..!! நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!! ஷாக்கில் ராமதாஸ்..!!

    தமிழ்நாடு
    புடிச்ச இடத்துல யூரின் போற ஆம்பளைகளுக்கு எங்க புரிய போகுது? S.V. சேகருக்கு சின்மயி பதிலடி..!!

    புடிச்ச இடத்துல யூரின் போற ஆம்பளைகளுக்கு எங்க புரிய போகுது? S.V. சேகருக்கு சின்மயி பதிலடி..!!

    தமிழ்நாடு

    "ஆதாய சூதாடி"..! "திமுக கைக்கூலி"..! பொன்ராஜை பொளந்து கட்டிய விஜய்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share