• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, May 26, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    மீண்டும் நெல்லை - மேட்டுப்பாளையம் இடையே ரயில் சேவை.. தெற்கு ரயில்வே அறிவிப்பு!

    இரண்டு மாதங்களுக்கு பிறகு மீண்டும் நெல்லை - மேட்டுப்பாளையம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
    Author By Inba Mon, 14 Apr 2025 13:34:30 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    southern-railway-announced-train-between-nellai-and-met

    நெல்லை - தென்காசி ரயில் வழித்தடத்தில் பழனி, பொள்ளாச்சி, கோயம்புத்தூர், மேட்டுப்பாளையம் செல்வதற்கு ரயில் வசதி இல்லாததை கருத்தில் கொண்டு கடந்த சில ஆண்டுகளாக நெல்லை - மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில் நெல்லையில் இருந்து தென்காசி, மதுரை, பழனி, பொள்ளாச்சி, கோவை வழியாக மேட்டுப்பாளையத்திற்கு வாராந்திர சிறப்பு ரயிலாக ஞாயிற்றுக்கிழமைந்தோறும் இயக்கப்பட்டு வந்தது.

    #nellai train

    இந்நிலையில், கடந்த இரண்டு மாதம் தொழில்நுட்ப காரணங்களுக்காக இந்த சிறப்பு ரயில் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் தற்போது இந்த நெல்லை - மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில் மீண்டும் தொடங்கியுள்ளது. அதன்படி, நெல்லை மேட்டுப்பாளையம் வாராந்திர சிறப்பு ரயில் ஏப்ரல் 13 முதல் ஜூன் 1 வரை ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நெல்லையிலிருந்து இரவு 7 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 07.30க்கு மேட்டுப்பாளையத்தை சென்றடையும்.

    இதையும் படிங்க: ரயில்களில் கூடுதல் சுமைகளுக்கு கட்டணம்.. தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

    #nellai train

    அதுவே, மறு மார்க்கத்தில் மேட்டுப்பாளையம் - நெல்லை வாராந்திர சிறப்பு ரயில் ஏப்ரல் 14 முதல் ஜூன் 2 வரை ஒவ்வொரு திங்கட்கிழமையும் மேட்டுப்பாளையத்தில் இருந்து இரவு 7.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.45 மணிக்கு நெல்லையை சென்றடையும்.

    இந்த சிறப்பு ரயில்கள் சேரன்மகாதேவி, கல்லிடை, அம்பை, கடையம், பாவூர்சத்திரம், தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி, உடுமலை, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, போத்தனூர், கோவை ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

    #nellai train

    இந்நிலையில், 2 மாதங்களாக நெல்லை - மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நிறுத்தப்பட்டிருந்த நிலையில் மீண்டும் இந்த ரயில் இயக்கத்தை தொடங்கியுள்ளதால் பாவூர்சத்திரம் ரயில் நிலையத்தில் தென்காசி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் சார்பில் ரயில் ஓட்டுநர்கள், ரயில் கார்டு ஆகியோருக்கு சால்வை அணிவிக்கப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டன.

    இதையும் படிங்க: குளிர் மாதங்களுக்கு மாறப்போகும் சவுதி அரேபியா ஹஜ் பயணம்..!

    மேலும் படிங்க
    உங்களுக்கெல்லாம் அவர் CM விஜய்.. அனா எனக்கு அவர் யார் தெரியுமா..!! பல வருட உண்மையை போட்டுடைத்த நடிகை குஷ்பூ..!

    உங்களுக்கெல்லாம் அவர் CM விஜய்.. அனா எனக்கு அவர் யார் தெரியுமா..!! பல வருட உண்மையை போட்டுடைத்த நடிகை குஷ்பூ..!

    சினிமா
    மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு பிரவேசம்..!! ஆலங்குடி குருபகவான் ஆலயத்தில் குவிந்த பக்தர்கள்..!!

    மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு பிரவேசம்..!! ஆலங்குடி குருபகவான் ஆலயத்தில் குவிந்த பக்தர்கள்..!!

    பக்தி
    மாமூல் கேட்ட தவெக நிர்வாகி தூக்கியடிப்பு! விஜய் அதிரடி ஆக்‌ஷன்! செங்கள் சூளை உரிமையாளர்களை மிரட்டியதாகவும் புகார்!

    மாமூல் கேட்ட தவெக நிர்வாகி தூக்கியடிப்பு! விஜய் அதிரடி ஆக்‌ஷன்! செங்கள் சூளை உரிமையாளர்களை மிரட்டியதாகவும் புகார்!

    அரசியல்
    தலைமைச் செயலகமா..? தவெக அலுவலகமா..? 5 நிமிடத்தில் உறுப்பினர் அட்டை... விளாசிய EPS தரப்பு..!

    தலைமைச் செயலகமா..? தவெக அலுவலகமா..? 5 நிமிடத்தில் உறுப்பினர் அட்டை... விளாசிய EPS தரப்பு..!

    தமிழ்நாடு
    இரண்டு படம் ஹிட்டு.. so எனக்கு வேணும் அதிக துட்டு..!! ‘டான் 3‘ பட பிரச்சனை.. FWICE எடுத்த முடிவு.. ரன்வீருக்கு படத்தில் நடிக்க வந்த தடை உத்தரவு..!

    இரண்டு படம் ஹிட்டு.. so எனக்கு வேணும் அதிக துட்டு..!! ‘டான் 3‘ பட பிரச்சனை.. FWICE எடுத்த முடிவு.. ரன்வீருக்கு படத்தில் நடிக்க வந்த தடை உத்தரவு..!

    சினிமா
    #BREAKING: அதிமுகக்கு அடுத்த ஷாக்..! அம்பை MLA இசக்கி சுப்பையா ராஜினாமா.! EPS தலையில் இறங்கிய பேரிடி..!

    #BREAKING: அதிமுகக்கு அடுத்த ஷாக்..! அம்பை MLA இசக்கி சுப்பையா ராஜினாமா.! EPS தலையில் இறங்கிய பேரிடி..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    மாமூல் கேட்ட தவெக நிர்வாகி தூக்கியடிப்பு! விஜய் அதிரடி ஆக்‌ஷன்! செங்கள் சூளை உரிமையாளர்களை மிரட்டியதாகவும் புகார்!

    மாமூல் கேட்ட தவெக நிர்வாகி தூக்கியடிப்பு! விஜய் அதிரடி ஆக்‌ஷன்! செங்கள் சூளை உரிமையாளர்களை மிரட்டியதாகவும் புகார்!

    அரசியல்
    தலைமைச் செயலகமா..? தவெக அலுவலகமா..? 5 நிமிடத்தில் உறுப்பினர் அட்டை... விளாசிய EPS தரப்பு..!

    தலைமைச் செயலகமா..? தவெக அலுவலகமா..? 5 நிமிடத்தில் உறுப்பினர் அட்டை... விளாசிய EPS தரப்பு..!

    தமிழ்நாடு
    #BREAKING: அதிமுகக்கு அடுத்த ஷாக்..! அம்பை MLA இசக்கி சுப்பையா ராஜினாமா.! EPS தலையில் இறங்கிய பேரிடி..!

    #BREAKING: அதிமுகக்கு அடுத்த ஷாக்..! அம்பை MLA இசக்கி சுப்பையா ராஜினாமா.! EPS தலையில் இறங்கிய பேரிடி..!

    தமிழ்நாடு
    பாஜக பாணியை கையில் எடுக்கும் தவெக!! விஜய் மாஸ்டர் ப்ளான்! தனிப்பெரும்பான்மை பெற ஸ்கெட்ச்!

    பாஜக பாணியை கையில் எடுக்கும் தவெக!! விஜய் மாஸ்டர் ப்ளான்! தனிப்பெரும்பான்மை பெற ஸ்கெட்ச்!

    அரசியல்
    வெளுத்து வாங்கப்போகும் பேய் மழை!  8 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்! வானிலை அப்டேட்!

    வெளுத்து வாங்கப்போகும் பேய் மழை! 8 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்! வானிலை அப்டேட்!

    தமிழ்நாடு
    பிரதமராக பதவியேற்று இன்றுடன் 12 ஆண்டுகள் நிறைவு!! நேருவை நெருங்கும் நரேந்திர மோடியின் சாதனை!!

    பிரதமராக பதவியேற்று இன்றுடன் 12 ஆண்டுகள் நிறைவு!! நேருவை நெருங்கும் நரேந்திர மோடியின் சாதனை!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share