• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, October 30, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    கதிகலங்கி நிற்கும் இலங்கை..!! சிக்கித் தவிக்கும் இந்தியர்களுக்கு அவசர உதவி எண் அறிவிப்பு..!!

    டிட்வா புயல் எதிரொலியாக இலங்கையில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களுக்கு அவசர உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.
    Author By Shanthi M. Sat, 29 Nov 2025 15:23:38 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    SriLanka-Cyclone-Ditwah-helpline-numbers

    வங்கக் கடலில் உருவான டிட்வா புயல் (Cyclone Ditwah) இலங்கையை கடுமையாகத் தாக்கியுள்ளது. இதன் விளைவாக ஏற்பட்ட கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் இலங்கையின் பெரும்பாலான பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதுவரை 123 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 21 பேர் காணாமல் போயுள்ளனர். 40,000க்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்துள்ளனர்.

    Cyclone ditwah

    புயலின் தாக்கம் இந்தியாவின் தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் புதுச்சேரி பகுதிகளையும் பாதித்துள்ளது, ஆனால் இலங்கையில் ஏற்பட்ட சேதம் மிகக் கடுமையானது. இலங்கையின் வடக்கு, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் கனமழை பெய்து வருவதால், வீடுகள், சாலைகள் மற்றும் போக்குவரத்து அமைப்புகள் சேதமடைந்துள்ளன. கொழும்பு உள்ளிட்ட நகரங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளதோடு, மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசு 20,500 இராணுவ வீரர்களை மீட்புப் பணிகளுக்கு அனுப்பியுள்ளது. இதுவரை 3,490 பேர் மீட்கப்பட்டுள்ளனர். புயல் இலங்கையின் பொருளாதாரத்தையும் பாதித்துள்ளது, குறிப்பாக விவசாயம் மற்றும் சுற்றுலாத் துறைகள் கடுமையான இழப்புகளைச் சந்தித்துள்ளன. 

    இதையும் படிங்க: இலங்கையை சூறையாடிய 'டிட்வா' புயல்.. களமிறங்கிய INS விக்ராந்த்..!! மீட்புப் பணிகள் தீவிரம்..!!

    இந்நிலையில், இலங்கையில் சுற்றுலா, வணிகம் மற்றும் பிற காரணங்களுக்காகச் சென்ற இந்தியர்கள் பலர் சிக்கித் தவித்து வருகின்றனர். கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் மட்டும் சுமார் 300 இந்தியர்கள் தவித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதால், அவர்கள் திரும்ப முடியாமல் உள்ளனர். இதனால் உணவு, தங்குமிடம் மற்றும் மருத்துவ உதவி தேவைப்படுகின்றனர்.

    இந்தச் சூழலில், இலங்கையில் உள்ள இந்தியர்களுக்கு உதவ, கொழும்பு பண்டாரநாயக்கே சர்வதேச விமான நிலையத்தில் இந்திய தூதரகம், அவசர உதவி மையத்தை அமைத்துள்ளது. விமான நிலையத்திலோ அல்லது இலங்கையில் எப்பகுதியிலும் சிக்கலை எதிர்கொள்ளும் இந்தியர்கள் +94773727832 என்ற அவசர உதவி எண்ணைத் தொடர்புகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த எண்ணை அழைத்தோ அல்லது வாட்ஸ்அப் மூலமோ தொடர்பு கொள்ளலாம்.

    இந்த உதவி மையம் பாதிக்கப்பட்ட இந்தியர்களுக்கு உணவு, போக்குவரத்து மற்றும் திரும்பும் ஏற்பாடுகளைச் செய்ய உதவும். இந்திய அரசு 'ஆபரேஷன் சாகர் பந்து' (Operation Sagar Bandhu) என்ற பெயரில் இலங்கைக்கு உதவி அனுப்பியுள்ளது. 12 டன் உணவுப் பொருட்கள், கூடாரங்கள், போர்வைகள் மற்றும் மருந்துகள் விமானம் மூலம் அனுப்பப்பட்டுள்ளன. தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) உறுப்பினர்கள் மற்றும் மீட்புக் குழுக்கள் இலங்கை சென்றுள்ளன.

    Cyclone ditwah

    இதேபோல் இலங்கை அரசு பொதுமக்களுக்கு உதவி எண்களை அறிவித்துள்ளது: போலீஸ் - 119, ஆம்புலன்ஸ் - 1990, பேரிடர் உதவி - 117. புயலின் தாக்கம் குறையும் வரை பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தப் புயல் இலங்கைக்கு 'அசாதாரண' பேரிடராகக் கருதப்படுகிறது. இந்த நிகழ்வு இந்தியா-இலங்கை உறவுகளை வலுப்படுத்தியுள்ளது. உதவி நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: அப்போ சென்னை இல்லையா?... டிட்வா புயலின் டார்க்கெட் மாவட்டம் இதுதான்?... அமைச்சர் சொன்ன அதிர்ச்சி தகவல்...!

    மேலும் படிங்க
    இன்றைய ராசிபலன் (30-10-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று காதல் உறவில் உணர்ச்சிபூர்வமான தருணங்கள் காத்திருக்கின்றன..!!

    இன்றைய ராசிபலன் (30-10-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று காதல் உறவில் உணர்ச்சிபூர்வமான தருணங்கள் காத்திருக்கின்றன..!!

    ஜோதிடம்
    2538 பணியிட ஊழல், ஹவாலா பணம்: கே.என்.நேரு தொடர்புடைய இடங்களில் 170 ஆவணங்கள் பறிமுதல்!

    2538 பணியிட ஊழல், ஹவாலா பணம்: கே.என்.நேரு தொடர்புடைய இடங்களில் 170 ஆவணங்கள் பறிமுதல்!

    தமிழ்நாடு
    எனக்கு ரசிகர் மன்றம் இல்லை: முதல்வர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் பகிரங்க அறிவிப்பு!

    எனக்கு ரசிகர் மன்றம் இல்லை: முதல்வர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் பகிரங்க அறிவிப்பு!

    சினிமா
    வார இறுதி முகூர்த்த நாள் சிறப்பு பேருந்துகள்: தமிழக அரசு போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

    வார இறுதி முகூர்த்த நாள் சிறப்பு பேருந்துகள்: தமிழக அரசு போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

    தமிழ்நாடு
    தவெக கல்வி விருதுகள்: 10, 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு நவம்பர் 4-ல் பரிசு வழங்குகிறார் முதல்வர் விஜய் !

    தவெக கல்வி விருதுகள்: 10, 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு நவம்பர் 4-ல் பரிசு வழங்குகிறார் முதல்வர் விஜய் !

    தமிழ்நாடு
    சாமி தரிசனத்தின்போது மின்வெட்டு: மதுரையில் ஆளும் அரசை  கடுமையாக சாடிய எடப்பாடி பழனிசாமி!

    சாமி தரிசனத்தின்போது மின்வெட்டு: மதுரையில் ஆளும் அரசை  கடுமையாக சாடிய எடப்பாடி பழனிசாமி!

    தமிழ்நாடு

    செய்திகள்

    2538 பணியிட ஊழல், ஹவாலா பணம்: கே.என்.நேரு தொடர்புடைய இடங்களில் 170 ஆவணங்கள் பறிமுதல்!

    2538 பணியிட ஊழல், ஹவாலா பணம்: கே.என்.நேரு தொடர்புடைய இடங்களில் 170 ஆவணங்கள் பறிமுதல்!

    தமிழ்நாடு
    வார இறுதி முகூர்த்த நாள் சிறப்பு பேருந்துகள்: தமிழக அரசு போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

    வார இறுதி முகூர்த்த நாள் சிறப்பு பேருந்துகள்: தமிழக அரசு போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

    தமிழ்நாடு
    தவெக கல்வி விருதுகள்: 10, 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு நவம்பர் 4-ல் பரிசு வழங்குகிறார் முதல்வர் விஜய் !

    தவெக கல்வி விருதுகள்: 10, 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு நவம்பர் 4-ல் பரிசு வழங்குகிறார் முதல்வர் விஜய் !

    தமிழ்நாடு
    சாமி தரிசனத்தின்போது மின்வெட்டு: மதுரையில் ஆளும் அரசை  கடுமையாக சாடிய எடப்பாடி பழனிசாமி!

    சாமி தரிசனத்தின்போது மின்வெட்டு: மதுரையில் ஆளும் அரசை  கடுமையாக சாடிய எடப்பாடி பழனிசாமி!

    தமிழ்நாடு
    நீதிமன்ற உத்தரவை மாற்ற முயன்றால் கடும் விளைவு: அமைச்சர்களுக்கு சென்னை ஐகோர்ட் எச்சரிக்கை!

    நீதிமன்ற உத்தரவை மாற்ற முயன்றால் கடும் விளைவு: அமைச்சர்களுக்கு சென்னை ஐகோர்ட் எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    100% எத்தனால் வாகனங்களுக்கு அனுமதி அளித்தால் விநியோகம் எப்படி?: சுப்ரீம் கோர்ட் கேள்வி!

    100% எத்தனால் வாகனங்களுக்கு அனுமதி அளித்தால் விநியோகம் எப்படி?: சுப்ரீம் கோர்ட் கேள்வி!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share