• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, September 06, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ஸ்ரீரங்கம் கோயில் உண்டியலில் டாலர் திருட்டு... சிசிடிவி ஆதாரத்துடன் சிக்கிய ஊழியர் சஸ்பெண்ட்!

    திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் உண்டியல் எண்ணிக்கையின் போது, வெளிநாட்டு கரன்சிகளைத் திருடிய கோவில் ஊழியர் கையும் களவுமாகப் பிடிக்கப்பட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
    Author By Thenmozhi Kumar Thu, 26 Feb 2026 15:06:38 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Srirangam Temple Staff Suspended for Stealing US Dollars from Hundi During Counting

    பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில், பக்தர்களின் காணிக்கையான அமெரிக்க டாலர்களைத் திருடிய கோயில் ஊழியர் ஒருவர் அதிரடியாகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கோயில் உண்டியல் எண்ணும் பணியின் போது நடைபெற்ற இந்தத் திருட்டுச் சம்பவம் பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வழக்கமாக நடைபெறும் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. இதில் கோயில் அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் பலர் ஈடுபட்டிருந்தனர். காணிக்கைகளைத் தரம் பிரித்து எண்ணிக் கொண்டிருந்த போது, அங்கிருந்த கோயில் ஊழியர் ஒருவர் உண்டியலில் இருந்த வெளிநாட்டுப் பணத்தை (அமெரிக்க டாலர்கள்) மறைத்துத் திருட முயன்றுள்ளார். இதன் இந்திய மதிப்பு சுமார் ₹12,500 எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோயில் நிர்வாகம் மற்றும் கண்காணிப்புக் குழுவினர் அங்கிருந்த சிசிடிவி (CCTV) காட்சிகளை ஆய்வு செய்தபோது, அந்த ஊழியர் பணத்தைத் திருடித் தனது சட்டைப் பையில் மறைத்து வைப்பது தெளிவாகத் தெரிந்தது.

    உண்டியல்

    ஆதாரங்களுடன் கையும் களவுமாகப் பிடிபட்ட அந்த ஊழியரை, கோயில் இணை ஆணையர் மாரிமுத்து அவர்கள் உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். மேலும், இது தொடர்பாகத் துறை ரீதியான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தத் திருட்டுச் சம்பவம் குறித்து ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் கோயில் நிர்வாகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாகக் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

    இதையும் படிங்க: ரூ.3,716 கோடி வீட்டை முடக்கியாச்சு! ரூ.15,700 கோடி சொத்து ஃப்ரீஷ்!! அனில் அம்பானி பிடியை இறுக்கும் அமலாக்கத்துறை!

    புனிதமான கோயில் வளாகத்திலேயே ஊழியரே இத்தகையக் கைவரிசையில் ஈடுபட்டது கோயில் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இனி வரும் காலங்களில் உண்டியல் எண்ணும் பணியில் கூடுதல் கண்காணிப்புப் போடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: தோழர் நல்லகண்ணுவுக்கு துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதை... முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி!

    மேலும் படிங்க
    பூம்புகார் கடலடியில் சங்க கால பொக்கிஷங்கள் கண்டெடுப்பு: அமைச்சர் ராஜ்மோகன் பரபரப்பு பேட்டி!

    பூம்புகார் கடலடியில் சங்க கால பொக்கிஷங்கள் கண்டெடுப்பு: அமைச்சர் ராஜ்மோகன் பரபரப்பு பேட்டி!

    அரசியல்
    திமுக ஆலமரத்தை அசைக்க முடியாது: திருச்சியில் கே.என்.நேரு ஆவேசம்!

    திமுக ஆலமரத்தை அசைக்க முடியாது: திருச்சியில் கே.என்.நேரு ஆவேசம்!

    அரசியல்
    கே.என்.நேரு வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை இயல்பானது: உசிலம்பட்டியில் அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி!

    கே.என்.நேரு வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை இயல்பானது: உசிலம்பட்டியில் அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி!

    தமிழ்நாடு
    ஒரே நாடு ஒரே தேர்தலை போல ஒரே வரிமுறை வேண்டும்: வணிகர் சங்க தலைவர் விக்கிரமராஜா பேட்டி!

    ஒரே நாடு ஒரே தேர்தலை போல ஒரே வரிமுறை வேண்டும்: வணிகர் சங்க தலைவர் விக்கிரமராஜா பேட்டி!

    தமிழ்நாடு
    குழந்தைகள் செல்போன் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்த வேண்டும்: பிரதமர் மோடி!

    குழந்தைகள் செல்போன் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்த வேண்டும்: பிரதமர் மோடி!

    தமிழ்நாடு
    சேப்பாக்கத்தில் அலைமோதிய கூட்டம்: துலீப் டிராபி இறுதிப்போட்டிக்கு அப்பர் கேலரிகளும் திறப்பு!

    சேப்பாக்கத்தில் அலைமோதிய கூட்டம்: துலீப் டிராபி இறுதிப்போட்டிக்கு அப்பர் கேலரிகளும் திறப்பு!

    விளையாட்டு

    செய்திகள்

    பூம்புகார் கடலடியில் சங்க கால பொக்கிஷங்கள் கண்டெடுப்பு: அமைச்சர் ராஜ்மோகன் பரபரப்பு பேட்டி!

    பூம்புகார் கடலடியில் சங்க கால பொக்கிஷங்கள் கண்டெடுப்பு: அமைச்சர் ராஜ்மோகன் பரபரப்பு பேட்டி!

    அரசியல்
    ஒரே நாடு ஒரே தேர்தலை போல ஒரே வரிமுறை வேண்டும்: வணிகர் சங்க தலைவர் விக்கிரமராஜா பேட்டி!

    ஒரே நாடு ஒரே தேர்தலை போல ஒரே வரிமுறை வேண்டும்: வணிகர் சங்க தலைவர் விக்கிரமராஜா பேட்டி!

    தமிழ்நாடு
    குழந்தைகள் செல்போன் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்த வேண்டும்: பிரதமர் மோடி!

    குழந்தைகள் செல்போன் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்த வேண்டும்: பிரதமர் மோடி!

    தமிழ்நாடு
    சேப்பாக்கத்தில் அலைமோதிய கூட்டம்: துலீப் டிராபி இறுதிப்போட்டிக்கு அப்பர் கேலரிகளும் திறப்பு!

    சேப்பாக்கத்தில் அலைமோதிய கூட்டம்: துலீப் டிராபி இறுதிப்போட்டிக்கு அப்பர் கேலரிகளும் திறப்பு!

    விளையாட்டு
    ஓபிசி பட்டியல் விவகாரத்தில் மத்திய அரசின் விளக்கம் ஏற்புடையதல்ல: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் காட்டம்!

    ஓபிசி பட்டியல் விவகாரத்தில் மத்திய அரசின் விளக்கம் ஏற்புடையதல்ல: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் காட்டம்!

    தமிழ்நாடு
    டெல்லி மெட்ரோவில் பிரதமர் மோடி பயணம் வைரல்! குழந்தைகளுடன் நடந்த சுவாரஸ்ய உரையாடல்!

    டெல்லி மெட்ரோவில் பிரதமர் மோடி பயணம் வைரல்! குழந்தைகளுடன் நடந்த சுவாரஸ்ய உரையாடல்!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share