• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, September 15, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தம்பி விஜய் சேதுபதியை வசைபாடுவதா? இதுதான் உங்கள் மாற்று அரசியலா? தவெகவினருக்கு சீமான் கண்டனம்!

    தலைமைத்துவம் குறித்து கருத்து கூறிய நடிகர் விஜய் சேதுபதியை தவெகவினர் விமர்சிப்பது கண்டனத்துக்குரியது என சீமான் தெரிவித்துள்ளார்.
    Author By Thenmozhi Kumar Tue, 15 Sep 2026 18:27:37 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Stop Harassing Vijay Sethupathi: NTK Chief Seeman Slams TVK Cadres Over Bigg Boss Remarks.

    பிக் பாஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தலைமைத்துவம் குறித்துப் பொதுவான கருத்து தெரிவித்த நடிகர் விஜய் சேதுபதியை, முதலமைச்சர் விஜய்க்கு எதிராகப் பேசியதாகத் தவறாகப் புரிந்துகொண்டு தவெகவினர் மிகக் கடுமையாக விமர்சித்தும் இழிவுபடுத்தியும் வருவது அப்பட்டமான பாசிசம் என்றும், 'ஜனநாயகன்' என்று வெறும் படம் எடுத்தால் மட்டும் போதாது, உண்மையான ஜனநாயக மாண்புகளைக் காப்பாற்றக் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் மிகக் காரசாரமாகக் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியின் தொகுப்பாளரான நடிகர் விஜய் சேதுபதி, போட்டியாளர்களிடையே நடந்த விளையாட்டுக் களம் குறித்துப் பேசும்போது தலைமைத்துவம், பொறுப்புணர்வு மற்றும் அதிகாரம் குறித்துப் பொதுவான சில கருத்துகளைப் பகிர்ந்திருந்தார். 

    இதனைத் தமிழ்நாடு முதலமைச்சரும் தவெக தலைவருமான விஜயைக் குறிவைத்து மறைமுகமாகத் தாக்கிப் பேசியதாகக் கூறி, சமூக வலைதளங்களிலும் நேரடிக் களத்திலும் தவெகவினர் மற்றும் அமைச்சர்கள் விஜய் சேதுபதிக்கு எதிராகக் கடுமையான எதிர்ப்புகளையும் அவதூறுகளையும் பதிவு செய்து வருகின்றனர்.

    இதையும் படிங்க: VJSக்கு தவெக எம்எல்ஏ மிரட்டல்..! பகிரங்க மன்னிப்பு கேட்க வலியுறுத்தல்..!!

    bigg boss

    இந்த விவகாரம் தொடர்பாகத் தனது அதிகாரப்பூர்வ அறிக்கையில் கொதித்தெழுந்த சீமான், அன்புத்தம்பி விஜய் சேதுபதி எந்தவொரு தனிநபர் பெயரையோ அல்லது அரசியல் கட்சியையோ வெளிப்படையாகச் சுட்டிக்காட்டவில்லை. ஒரு விளையாட்டில் உருவான களச்சூழலை வைத்துத் தலைமைத்துவம் குறித்த தனது இயல்பான பார்வையை வெளிப்படுத்தினார். 

    அதனை உடனடியாகத் தங்களது தலைவரோடு வலிந்து பொருத்திப் பார்த்து, கருத்து சொன்ன கலைஞரையே தாக்க முற்படுவது ஏன்? மற்ற எந்தக் கட்சிக்கும் எழாத ஆத்திரம் அமைச்சர் தொடங்கி சாதாரணத் தொண்டர் வரை தவெகவினருக்கு மட்டும் கொப்பளிப்பது ஏன்? தலைமைத்துவம் குறித்த ஒரு பொதுவான கருத்தே தங்களை இவ்வளவு தூரம் ஆத்திரப்படுத்துகிறது என்றால், ஜனநாயகக் களத்தில் நாளையும் மறுநாளும் எழும் நேரடி மக்கள் விமர்சனங்களை நீங்கள் எப்படி எதிர்கொள்ளப் போகிறீர்கள்? என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.

    மேலும் தவெகவின் அரசியல் நிலைப்பாட்டை விமர்சித்த அவர், இதுதான் நீங்கள் மேடைகளில் முழங்கும் மாற்று அரசியலா? இதுதான் உங்களது அரசியல் நாகரிகமும் பண்பாடா? இவ்வளவுதானா உங்கள் சகிப்புத்தன்மை? அரசியல் தலைவர்கள் மட்டுமல்லாமல் கலைஞர்கள், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள் என அனைவருக்கும் தங்களது கருத்துகளைத் துணிவோடு பேசும் உரிமை அரசமைப்புச் சட்டத்தில் உண்டு. அந்தக் கருத்து பிடிக்காவிட்டால் எதிர்வாதம் செய்து கருத்தால் மோத வேண்டும்.

    அதை விடுத்துக் கூட்டமாகச் சென்று தனிநபரை வசைபாடுவதும், மிரட்டுவதும் அச்சுறுத்துவதும் ஆரோக்கியமான அரசியல் பண்பல்ல. அரசியலுக்கு வந்த பிறகு பாராட்டை மட்டும் எதிர்பார்க்க முடியாது; விமர்சனங்களை எதிர்கொள்ளும் பக்குவம் வேண்டும். தனக்குப் பிடித்த கருத்தை மட்டுமே மற்றவர்கள் பேச வேண்டும் என நினைப்பது சர்வாதிகாரமே தவிர ஜனநாயகமல்ல. கருத்தைக் கருத்தால் எதிர்கொள்ளுங்கள், வசையாலும் மிரட்டலாலும் கருத்துரிமையை முடக்கப் பார்க்காதீர்கள் என்று எச்சரித்துள்ளார்.

    இதையும் படிங்க: "துக்ளக் தர்பார்"..! பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம்..! சவால்விட்ட சீமான்.!!

    மேலும் படிங்க
    அதிமுகவிற்கு அமமுக முழு ஆதரவு! டிடிவி தினகரனை நேரில் சந்தித்த கே.பி.முனுசாமி, ஓ.எஸ்.மணியன்!

    அதிமுகவிற்கு அமமுக முழு ஆதரவு! டிடிவி தினகரனை நேரில் சந்தித்த கே.பி.முனுசாமி, ஓ.எஸ்.மணியன்!

    தமிழ்நாடு
    மேலூரில் பென்னிகுயிக் சிலை! முதல்வர் விஜய், ராகுல் காந்தி திறப்பார்கள்...அமைச்சர் விஸ்வநாதன்!

    மேலூரில் பென்னிகுயிக் சிலை! முதல்வர் விஜய், ராகுல் காந்தி திறப்பார்கள்...அமைச்சர் விஸ்வநாதன்!

    தமிழ்நாடு
    இடைத்தேர்தல் களம் தீவிரம்: டாக்டர் கிருஷ்ணசாமியை நேரில் சந்தித்து ஆதரவு கேட்ட அதிமுக மூத்த தலைவர்கள்!

    இடைத்தேர்தல் களம் தீவிரம்: டாக்டர் கிருஷ்ணசாமியை நேரில் சந்தித்து ஆதரவு கேட்ட அதிமுக மூத்த தலைவர்கள்!

    தமிழ்நாடு
    தனித்து களமிறங்கும் இடதுசாரிகள்: மதுராந்தகத்தில் சிபிஎம் சுகந்தி, தாராபுரத்தில் சிபிஐ லட்சுமணன் போட்டி!

    தனித்து களமிறங்கும் இடதுசாரிகள்: மதுராந்தகத்தில் சிபிஎம் சுகந்தி, தாராபுரத்தில் சிபிஐ லட்சுமணன் போட்டி!

    தமிழ்நாடு
    VJSக்கு தவெக எம்எல்ஏ மிரட்டல்..! பகிரங்க மன்னிப்பு கேட்க வலியுறுத்தல்..!!

    VJSக்கு தவெக எம்எல்ஏ மிரட்டல்..! பகிரங்க மன்னிப்பு கேட்க வலியுறுத்தல்..!!

    தமிழ்நாடு
    பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம்? படகுகளில் கருப்பு கொடி கட்டி மீனவர்கள் எதிர்ப்பு!

    பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம்? படகுகளில் கருப்பு கொடி கட்டி மீனவர்கள் எதிர்ப்பு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share