• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, May 28, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    காவலர்கள் சுட்டுக்கொன்று விடுவார்கள் என்ற பயம் குற்றவாளிகளுக்கு வர வேண்டும் - முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு..!

    போலீஸ் இடம் இருந்து தப்பிக்க முயன்றால் துப்பாக்கி சூடு நடத்தப்படும் என்ற பயம் குற்றவாளிகளுக்கு வர வேண்டும் என முன்னால் டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்
    Author By Inba Mon, 14 Apr 2025 15:11:45 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    sylendra-babu-open-talk-about-criminals-in-tn

    மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே சிவனாகரம் கிராமத்தில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் முன்னாள் தமிழ்நாடு காவல்துறை தலைவர் (DGP) சைலேந்திரபாபு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளை ஆர்வமுடன் கண்டு ரசித்தார்.

    அப்போது நிகழ்ச்சிக்கு பின்னர் முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, "தமிழ்நாட்டில் மிகப்பெரிய குற்றங்களோ, சாதி கலவரங்களோ, மதக் கலவரங்களோ அல்லது தொடர் கொலை சம்பவங்களோ நடைபெறவில்லை. அங்கொன்றும், இங்கொன்றுமாக ஒரு சில குற்ற சம்பவங்கள் நடைபெறலாம். அதனை கொண்டு சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று சொல்வது சரியல்ல. அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை காவல்துறையினர் சிறப்பான முறையில்  எடுத்து வருகின்றனர். 

    #sylendra babu

    குற்றவாளிகளுக்கு பயம் வேண்டும் என்கவுண்டர் என்பது மோசமான குற்றவாளிகளை பிடிக்கும் சூழலில், அவர்கள் காவலர்களை தாக்கும் போது பாதுகாப்புக்காக நடைபெறும் போர் சம்பவம் தான். இது போன்ற குற்றவாளிகளால் தாக்கப்பட்டு எத்தனையோ காவலர்கள் உயிரிழந்துள்ளனர். பல காவலர்கள் கை, கால்களை இழந்துள்ளனர். அப்படிப்பட்ட சூழலில் தற்காப்புக்காக என்கவுண்டர் செய்வது வழக்கம் தான். அதே நேரம் என்கவுண்டர் குற்றச் செயல்களை குறைத்து விடாது. ஆனால் குற்றச்செயல்கள் செய்பவர்களுக்கு ஓர் பயத்தை ஏற்படுத்தும்.

    இதையும் படிங்க: ‘டிஜிட்டல் கல்வியறிவில்’ கேரளா மாநிலம் முதலிடம்.. இலக்கை எட்டி சாதனை..!

    #sylendra babu

    குறிப்பாக வெளி மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டில் குற்ற செயல்களில் ஈடுபட்டு விட்டு தப்பிச் செல்லலாம், பெண்களை ஏமாற்றி நகைகளை திருடிச் செல்லலாம் என நினைத்து வருபவர்களை சுற்றி வளைத்து பிடிக்கும் போது தமிழ்நாட்டில் காவலர்களிடம் பிடிபட்டால் சுட்டுக் கொன்று விடுவார்கள் என்கிற பயம் அவர்களுக்கு வர வேண்டும். அந்த வகையில் தமிழ்நாடு காவல்துறை சிறப்பாக செயல்படுகிறது. சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விடும் அளவிற்கு எதுவும் நடைபெறவில்லை. அப்படி ஏதேனும் நடைபெற்றால் நாமும் அதற்கு குரல் கொடுப்போம்.

    இதையும் படிங்க: எஸ்எஸ்ஏ திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு 6 ஆண்டுகளில் ரூ.10,443 கோடி.. ஆர்டிஐ தகவல்..!

    மேலும் படிங்க
    அம்மா உணவகத்தில் ஜெயலலிதா படம் நீக்கம்! ஆவடி மாநகராட்சிக்கு வி.கே.சசிகலா கண்டனம்!

    அம்மா உணவகத்தில் ஜெயலலிதா படம் நீக்கம்! ஆவடி மாநகராட்சிக்கு வி.கே.சசிகலா கண்டனம்!

    தமிழ்நாடு
    ஜூன் 12 முதல்.. பள்ளி மாணவர்களுக்கு சத்தான உணவு..!! மாஸ் காட்டும் தெலுங்கானா அரசு..!!

    ஜூன் 12 முதல்.. பள்ளி மாணவர்களுக்கு சத்தான உணவு..!! மாஸ் காட்டும் தெலுங்கானா அரசு..!!

    இந்தியா
    டெல்லியில் இருந்து ஏமாற்றத்துடன் திரும்பிய தமிழ் அமைப்புகள்? திருவள்ளுவர் சிலையை திறக்காமல் சென்னை வந்த முதல்வர் விஜய்!

    டெல்லியில் இருந்து ஏமாற்றத்துடன் திரும்பிய தமிழ் அமைப்புகள்? திருவள்ளுவர் சிலையை திறக்காமல் சென்னை வந்த முதல்வர் விஜய்!

    தமிழ்நாடு
    அதிமுகவில் தனிமரமான சி.வி.சண்முகம்... சிவன் கோயிலில் வைத்து எடுத்த அதிரடி முடிவு...!

    அதிமுகவில் தனிமரமான சி.வி.சண்முகம்... சிவன் கோயிலில் வைத்து எடுத்த அதிரடி முடிவு...!

    தமிழ்நாடு
    ஆன்லைன் ரம்மி: தமிழகம் விதித்த தடை செல்லும்..!! சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு..!!

    ஆன்லைன் ரம்மி: தமிழகம் விதித்த தடை செல்லும்..!! சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு..!!

    இந்தியா
    மக்கள் துயர் துடைப்போம்! தமிழகம் முழுவதும் நீர்மோர் பந்தல்களை அமைக்க தவெகவினருக்கு அமைச்சர் என். ஆனந்த் உத்தரவு!

    மக்கள் துயர் துடைப்போம்! தமிழகம் முழுவதும் நீர்மோர் பந்தல்களை அமைக்க தவெகவினருக்கு அமைச்சர் என். ஆனந்த் உத்தரவு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share