• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, May 01, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    சிறப்பு பேருந்தா..? எங்கய்யா இருக்கு..? தி.மலையில் கொந்தளித்த பக்தர்கள்..!!

    திருவண்ணாமலையில் போதிய பேருந்து வசதி இல்லை என்று கூறி பக்தர்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
    Author By Nila Fri, 01 May 2026 17:26:41 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    T malai bus issue

    நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சித்ரா பௌர்ணமி தினத்தை ஒட்டி சித்திரை உற்சவ விழா களைகட்டியது. ஒவ்வொரு பௌர்ணமிக்கும் திருவண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கம். அதிலும் சித்ரா பௌர்ணமி என்றால் மிகவும் சிறப்பு வாய்ந்த நாள். அந்த நாளில் திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் வெளி ஊர்கள் மட்டுமல்லாது வெளி மாநிலங்களில் இருந்து கூட வந்து கிரிவலம் செல்வார்கள்.

    அந்த வகையில், சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் மேற்கொண்டனர். 2026ஆம் ஆண்டு சித்திரை மாத பௌர்ணமி, ஏப்ரல் 30 இரவு 9:52 மணிக்குத் தொடங்கி மே 1 இரவு 11:07 மணி வரை நீடித்தது. இந்த நிகழ்வில் சுமார் 25 லட்சம் பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டதால், தமிழக அரசு போக்குவரத்துத் துறை மற்றும் தெற்கு ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்கள் மற்றும் பேருந்துகள் இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

    buses

    சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களிலிருந்து ஆயிரக்கணக்கான சிறப்பு பேருந்துகள் ஒதுக்கப்பட்டிருந்தன. மொத்தம் 11,823 பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. கிளம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து மட்டும் மே 1 அன்று 565 பேருந்துகளும், மே 2 அன்று 35 பேருந்துகளும் இயக்கத் திட்டமிடப்பட்டிருந்தன. இருப்பினும், இந்த பிரம்மாண்டமான ஏற்பாடுகள் இருந்தபோதிலும், சில இடங்களில் பேருந்து வசதி போதுமானதாக இல்லாத சூழல் ஏற்பட்டது.

    இதையும் படிங்க: சித்ரா பௌர்ணமி கிரிவலம்..! தி.மலையில் ஏற்பாடுகள் தீவிரம்..!

    குறிப்பாக திருவண்ணாமலையில் கிரிவலத்தை முடித்துக் கொண்டு சொந்த ஊர் திரும்ப போதுமான பேருந்துகள் இல்லாததால் கடும் அவதி ஏற்பட்டது. நீண்ட நேரம் காத்திருந்த பயணிகள், அதிகாரிகளை நோக்கி ஆவேசமாகக் கேள்விகள் எழுப்பினர். ஏன் போதுமான பேருந்துகள் இல்லை? லட்சக்கணக்கானோர் வருவது தெரிந்தும் ஏன் முன்னேற்பாடு செய்யவில்லை? என்று கேட்டனர். காலைல இருந்து நிக்கிறோம்.. சிறப்பு பேருந்து வருதுன்னு சொன்னீங்க.. எங்கதாங்க வருது” இந்த சரமாரி கேள்விகளை முன் வைத்தனர். திருவண்ணாமலையில் கிரிவலம் சென்ற பக்தர்கள் கடும் கோபமடைந்தனர். 

    இதையும் படிங்க: தி. மலையில் அதிர்ச்சி சம்பவம்..! 15 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை..! தொடர் விசாரணை..!!

    மேலும் படிங்க
    "தமிழ்நாட்டில் மோடிக்கு இடமில்லை": சிதம்பரத்தில் சிபிஎம் தலைவர் கே. பாலகிருஷ்ணன் காட்டம்!

    "தமிழ்நாட்டில் மோடிக்கு இடமில்லை": சிதம்பரத்தில் சிபிஎம் தலைவர் கே. பாலகிருஷ்ணன் காட்டம்!

    தமிழ்நாடு
    "வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது": பழனி முருகனைத் தரிசித்த பின் நடிகர் சுந்தர் சி அதிரடி!

    "வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது": பழனி முருகனைத் தரிசித்த பின் நடிகர் சுந்தர் சி அதிரடி!

    தமிழ்நாடு
    "தோல்வி பயத்தால் தவெக அலுவலகம் எரிப்பு": ஆதவ் அர்ஜுனா கடும் கண்டனம்!

    "தோல்வி பயத்தால் தவெக அலுவலகம் எரிப்பு": ஆதவ் அர்ஜுனா கடும் கண்டனம்!

    தமிழ்நாடு
    தகவல் அறியும் உரிமைச் சட்டம்: 2 ஆண்டுகள் தாமதம்! ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்திற்கு அபராதம்!

    தகவல் அறியும் உரிமைச் சட்டம்: 2 ஆண்டுகள் தாமதம்! ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்திற்கு அபராதம்!

    தமிழ்நாடு
    ரெண்டு நாளைக்கு ஜாலிதான்..! கொடைக்கானலில் சுற்றுலா தலங்களைக் கட்டணமின்றி பார்வையிட அனுமதி..!!

    ரெண்டு நாளைக்கு ஜாலிதான்..! கொடைக்கானலில் சுற்றுலா தலங்களைக் கட்டணமின்றி பார்வையிட அனுமதி..!!

    தமிழ்நாடு
    "பேரம் பேசிய விஜய் மேலாளர்": விருது விழாவில் வேல்முருகன் வெளியிட்ட அதிரடித் தகவல்!

    "பேரம் பேசிய விஜய் மேலாளர்": விருது விழாவில் வேல்முருகன் வெளியிட்ட அதிரடித் தகவல்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    "தமிழ்நாட்டில் மோடிக்கு இடமில்லை": சிதம்பரத்தில் சிபிஎம் தலைவர் கே. பாலகிருஷ்ணன் காட்டம்!

    தமிழ்நாடு

    "தோல்வி பயத்தால் தவெக அலுவலகம் எரிப்பு": ஆதவ் அர்ஜுனா கடும் கண்டனம்!

    தமிழ்நாடு
    தகவல் அறியும் உரிமைச் சட்டம்: 2 ஆண்டுகள் தாமதம்! ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்திற்கு அபராதம்!

    தகவல் அறியும் உரிமைச் சட்டம்: 2 ஆண்டுகள் தாமதம்! ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்திற்கு அபராதம்!

    தமிழ்நாடு
    ரெண்டு நாளைக்கு ஜாலிதான்..! கொடைக்கானலில் சுற்றுலா தலங்களைக் கட்டணமின்றி பார்வையிட அனுமதி..!!

    ரெண்டு நாளைக்கு ஜாலிதான்..! கொடைக்கானலில் சுற்றுலா தலங்களைக் கட்டணமின்றி பார்வையிட அனுமதி..!!

    தமிழ்நாடு

    "பேரம் பேசிய விஜய் மேலாளர்": விருது விழாவில் வேல்முருகன் வெளியிட்ட அதிரடித் தகவல்!

    தமிழ்நாடு
    மக்களே எலெக்ஷன் ரிசல்ட் பாக்கணுமா..? யூஸ் பண்ணிக்கோங்க..! தேர்தல் ஆணையத்தின் முக்கிய அறிவிப்பு..!!

    மக்களே எலெக்ஷன் ரிசல்ட் பாக்கணுமா..? யூஸ் பண்ணிக்கோங்க..! தேர்தல் ஆணையத்தின் முக்கிய அறிவிப்பு..!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share