• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, June 15, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    ‘மும்பை தாக்குதல் திட்டம் அமெரிக்காவுக்கு முன்பே தெரியும், முக்கிய நபரை பதுக்கியிருக்கிறது’.. முன்னாள் உள்துறை செயலர் பகீர் தகவல்..!

    மும்பை தீவிரவாதத் தாக்குதலில் தஹவூர் ராணாவுக்கு சிறிய பங்குதான் இருக்கிறது, ஆனால், மூளையாக செயல்பட்ட முக்கியக் குற்றவாளியை அமெரிக்கா பாதுகாப்பாக பதுக்கிவைத்துள்ளது என முன்னாள் உள்துறை செயலர் ஜி.கே. பிள்ளை தெரிவித்துள்ளார்.
    Author By Pothyraj Thu, 10 Apr 2025 19:38:27 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tahawwur-Rana-a-small-player-says-ex-Home-Secretary-GK-Pillai

    64 வயதான தஹவூர் ராணா பாகிஸ்தானில் பிறந்து, கனடா நாட்டின் குடியுரிமை பெற்றவர். 2008ம் ஆண்டு மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ராணா மூளையாக இருந்து செயல்பட்டு பல்வேறு உதவிகளை செய்தவர். இந்தத் தாக்குதலில் 6 அமெரிக்கர்கள் உள்பட 166 பேர் கொல்லப்பட்டனர். 

    ex home secretary

    தாக்குதலுக்கு மூளையாக இருந்த அமெரிக்க குடியுரிமை பெற்ற தாவுத் கிலானி என்ற டேவிட் கோல்மெனுக்கு உதவியாக தஹவூர் ராணா இருந்தார். ராணாவை இந்தியா அழைத்துவர பல்வேறு முயற்சிகள் இந்திய அரசு எடுத்தது. ஆனால் இதை எதிர்த்து ராணா தாக்கல் செய்த மனுவை அமெரிக்க உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து, ராணாவை இந்திய அதிகாரிகளிடம் விசாரணைக்கு ஒப்படைக்கவும் உத்தரவிட்டது.  இதையடுத்து, அமெரிக்காவில் இருந்து பலத்த பாதுகாப்புடன் தஹவூர் ராணா நாளை புதுடெல்லி அழைத்து வரப்படுகிறார். புதுடெல்லியில் உள்ள பாட்டியாலா நீதிமன்றத்தில் அதிகாரிகள் ராணாவை ஆஜர்படுத்த திட்டமிட்டிருப்பதால், அங்கு உச்ச கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: மும்பை தாக்குதல்: தஹவூர் ராணா நாளை டெல்லி அழைத்து வரப்படுகிறார்: பாட்டியாலா நீதிமன்றத்தில் உச்சக்கட்ட பாதுகாப்பு..!

    ex home secretary

    இந்நிலையில் முன்னாள் உள்துறை செயலர் ஜி.கே.பிள்ளை தி இந்து (ஆங்கிலம்) நாளேட்டுக்கு பேட்டிளித்தார். அதில்அவர் கூறியதாவது:

    மும்பை தீவிரவாதத் தாக்குதலில் தஹவூர் ராணாவுக்கு சிறிய பங்குதான் இருக்கிறது. ஆனால், தாக்குதில் மூளையாக இருந்து செயல்பட்டது, அமெரிக்க குடியுரிமை பெற்ற தாவுத் கிலானி என்ற டேவிட் கோல்மென். மும்பை தீவிரவாதத் தாக்குதல் திட்டம் குறித்து முன்கூட்டியே அமெரிக்காவுக்குத் தெரியும், அதனால்தான் ராணாவின் பள்ளித் தோழலான கோல்மெனுக்கு உதவியாக செயல்படவும் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபடவும் அமெரிக்கா அனுமதித்தது.

    ex home secretary

    ஹெட்லி அமெரிக்காவுக்கும், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவுப்படைக்கும் ஏஜென்ட் போல் செயல்பட்டார். 2009ம் ஆண்டு ஹெட்லியை நாங்கள் கைது செய்து இந்தியாவுக்கு அழைத்து செல்ல முற்பட்டபோது அதை அமெரிக்கா தடுத்துவிட்டது. அமெரிக்க இரட்டை கோபுரத் தாக்குதலுக்குப்பின் ஹெட்லி மும்பைக்கு வந்தார். மும்பையில் அவரை நாங்கள் கைது செய்திருக்கலாம். ஆனால் ஆதாரங்களை திரட்டவில்லை.   அமெரிக்கர்களைப் பொறுத்தவரை, அவர்கள் தங்கள் நலன்களை மட்டுமே கவனித்துக்கொள்கிறார்கள், வேறு யாரையும் பற்றி கவலைப்படுவதில்லை.

    ex home secretary

    தஹவூர் ராணாவுக்கு மும்பை தீவிரவாதத் தாக்குதலில் சிறிய பங்குதான் இருக்கிறது, இதில் மிகப்பெரிய பங்கு மூளையாக செயல்பட்டது ஹெட்லிதான். அவரைத்தான் இந்தியாவுக்கு கடத்த வேண்டும். ஆனால், அவரை அமெரிக்கா பாதுகாத்து, தடுத்து வைத்துள்ளது. 2009ம் ஆண்டில்நான் உள்துறை செயலராக இருந்து அமெரிக்காவில் ராணாவையும், ஹெட்லியையும் போலீஸார் கைது செய்தனர் ஆனால் அவர்களை இந்தியா கொண்டுவர முடியாதவகையில் அமெரிக்கா தடுத்தது. 

    அமெரிக்கா இரட்டை கோபுரம் தாக்குதலுக்குப்பின் ஹெட்லி பலமுறை அமெரிக்க பாஸ்போர்ட் மூலம் இந்தியா வந்து அங்கிருந்து பாகிஸ்தான் சென்றுள்ளார். தொடக்கத்தில் அவர் பாகிஸ்தான் ஐஎஸ்ஐ ஏஜென்ட் என்பதை இந்திய அதிகாரிகள் சந்தேகிக்கவில்லை ஏனென்றால் அவரிடம் அமெரிக்க பாஸ்போர்ட்இருந்தது. பாகிஸ்தான் அடையாளத்தை தெளிவாக மறைத்து, அமெரிக்க பாஸ்போர்ட் பெற்றுவிட்டார்” எனத் தெரிவித்தார்.
     

    இதையும் படிங்க: மும்பை தாக்குதல்: தஹவூர் ராணா நாளை டெல்லி அழைத்து வரப்படுகிறார்: பாட்டியாலா நீதிமன்றத்தில் உச்சக்கட்ட பாதுகாப்பு..!

    மேலும் படிங்க
    சொடக்கு போடும் நேரத்தில் பனைமர உச்சிக்கு சென்ற சீமான்..

    சொடக்கு போடும் நேரத்தில் பனைமர உச்சிக்கு சென்ற சீமான்.. 'கள்' இறக்கி.. தொண்டர்களுக்கு ஊற்றி கொடுத்து உற்சாகம்!!

    தமிழ்நாடு
    முதல்முறை... நாமக்கல் டூ அமெரிக்கா.. கடல் கடந்து செல்லும் 1 கோடி முட்டைகள்..!

    முதல்முறை... நாமக்கல் டூ அமெரிக்கா.. கடல் கடந்து செல்லும் 1 கோடி முட்டைகள்..!

    தமிழ்நாடு
    கேரளாவில் இறங்கிய வெளிநாட்டு போர் விமானம்.. அதிகரிக்கும் பரபரப்பு.. பின்னணி என்ன?

    கேரளாவில் இறங்கிய வெளிநாட்டு போர் விமானம்.. அதிகரிக்கும் பரபரப்பு.. பின்னணி என்ன?

    இந்தியா
    என்ன படத்தை எடுத்திருக்க பா..!

    என்ன படத்தை எடுத்திருக்க பா..! 'டூரிஸ்ட் பேமிலி' டைரக்டரை நேரில் சந்தித்த சூப்பர் ஸ்டார்..!

    சினிமா
    எவ்ளோ ஆணவம் இருக்கும்? உங்க கட்சி நிகழ்ச்சிக்கு அரசு பள்ளி மாணவர்கள் தேவையா... திமுகவை பந்தாடிய அண்ணாமலை

    எவ்ளோ ஆணவம் இருக்கும்? உங்க கட்சி நிகழ்ச்சிக்கு அரசு பள்ளி மாணவர்கள் தேவையா... திமுகவை பந்தாடிய அண்ணாமலை

    தமிழ்நாடு
    அரசியல் பழிவாங்கல் கொஞ்சம் கூட நியாயம் இல்ல! பூவை ஜெகன் மூர்த்திக்கு குரல் கொடுத்த அன்புமணி..!

    அரசியல் பழிவாங்கல் கொஞ்சம் கூட நியாயம் இல்ல! பூவை ஜெகன் மூர்த்திக்கு குரல் கொடுத்த அன்புமணி..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    சொடக்கு போடும் நேரத்தில் பனைமர உச்சிக்கு சென்ற சீமான்.. 'கள்' இறக்கி.. தொண்டர்களுக்கு ஊற்றி கொடுத்து உற்சாகம்!!

    சொடக்கு போடும் நேரத்தில் பனைமர உச்சிக்கு சென்ற சீமான்.. 'கள்' இறக்கி.. தொண்டர்களுக்கு ஊற்றி கொடுத்து உற்சாகம்!!

    தமிழ்நாடு
    முதல்முறை... நாமக்கல் டூ அமெரிக்கா.. கடல் கடந்து செல்லும் 1 கோடி முட்டைகள்..!

    முதல்முறை... நாமக்கல் டூ அமெரிக்கா.. கடல் கடந்து செல்லும் 1 கோடி முட்டைகள்..!

    தமிழ்நாடு
    கேரளாவில் இறங்கிய வெளிநாட்டு போர் விமானம்.. அதிகரிக்கும் பரபரப்பு.. பின்னணி என்ன?

    கேரளாவில் இறங்கிய வெளிநாட்டு போர் விமானம்.. அதிகரிக்கும் பரபரப்பு.. பின்னணி என்ன?

    இந்தியா
    எவ்ளோ ஆணவம் இருக்கும்? உங்க கட்சி நிகழ்ச்சிக்கு அரசு பள்ளி மாணவர்கள் தேவையா... திமுகவை பந்தாடிய அண்ணாமலை

    எவ்ளோ ஆணவம் இருக்கும்? உங்க கட்சி நிகழ்ச்சிக்கு அரசு பள்ளி மாணவர்கள் தேவையா... திமுகவை பந்தாடிய அண்ணாமலை

    தமிழ்நாடு
    அரசியல் பழிவாங்கல் கொஞ்சம் கூட நியாயம் இல்ல! பூவை ஜெகன் மூர்த்திக்கு குரல் கொடுத்த அன்புமணி..!

    அரசியல் பழிவாங்கல் கொஞ்சம் கூட நியாயம் இல்ல! பூவை ஜெகன் மூர்த்திக்கு குரல் கொடுத்த அன்புமணி..!

    தமிழ்நாடு
    முன்னாள் முதல்வர் ரூபானி உடல் கிடைத்தது..! விடுதி சமையல்காரர், பேத்தி மிஸ்ஸிங்.. ஆமதாபாத்தில் தொடரும் சோகம்!!

    முன்னாள் முதல்வர் ரூபானி உடல் கிடைத்தது..! விடுதி சமையல்காரர், பேத்தி மிஸ்ஸிங்.. ஆமதாபாத்தில் தொடரும் சோகம்!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share