• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, May 16, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    அள்ளிக் கொடுக்கும் விஜய்! எஸ்.பி வேலுமணி தரப்புக்கு அமைச்சர் பதவி! இன்னும் 3 நாளில் தவெக அமைச்சரவை விரிவாக்கம்!

    அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து ஆதரவு அளித்த எஸ்.பி.வேலுமணி அணியினருக்கு 5 இடங்கள் ஒதுக்கப்படும் என தெரிகிறது.
    Author By Pandian Sat, 16 May 2026 12:17:47 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tamil Nadu Cabinet Expansion: Congress Gets 2 Seats, Velumani Faction 5 as CM Vijay Finalises Team

    தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) தலைவரும், புதிய முதலமைச்சருமான ஜோசப் விஜய் கடந்த 10-ம் தேதி பதவியேற்ற நிலையில், அமைச்சரவை விரிவாக்கப் பணிகள் தீவிரமடைந்துள்ளன. அவருடன் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, கே.ஏ. செங்கோட்டையன் உள்ளிட்ட 9 பேர் ஏற்கனவே அமைச்சர்களாக பொறுப்பேற்றுள்ளனர். 

    விக்கிரவாண்டியில் நடைபெற்ற த.வெ.க. மாநாட்டில் கூட்டணிக்கு ஆட்சியில் பங்கு அளிப்பதாக விஜய் அறிவித்ததை நிறைவேற்றும் வகையில், தேர்தலுக்குப் பின் இணைந்த காங்கிரஸ் கட்சிக்கு 2 அமைச்சர் பதவிகள் ஒதுக்கப்பட உள்ளன. அதேபோல், அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து த.வெ.க. அரசுக்கு ஆதரவு அளித்த எஸ்.பி. வேலுமணி அணியினருக்கு 5 இடங்கள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் ஒரு இடம் வழங்குவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது.

    மொத்தம் 34 அமைச்சர்கள் கொண்ட அமைச்சரவையில், ஆளுங்கட்சியான த.வெ.க.வுக்கு 26 இடங்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த 3 நாட்களுக்குள் அமைச்சரவை பட்டியலை இறுதி செய்ய முதலமைச்சர் ஜோசப் விஜய் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார். பதவியேற்பு விழா சென்னை கிண்டியில் உள்ள மக்கள் மாளிகையில் கவர்னர் அர்லேகர் முன்னிலையில் நடைபெறும்.

    இதையும் படிங்க: ஆதவ் அர்ஜுனா கார் வேண்டாம்!! சொந்தக்காருக்கு மாறிய விஜய்! விமர்சனங்களால் திடீர் மாற்றம்!!

    CabinetExpansion

    புதிய அரசின் முதல் சட்டசபை கூட்டம் விரைவில் கூட உள்ளது. கவர்னர் உரையுடன் தொடங்கும் இந்தக் கூட்டத்தில் 3 நாட்கள் நன்றி தெரிவிக்கும் தீர்மான விவாதம் நடைபெறும். அதைத் தொடர்ந்து 2026-27 நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். கடந்த ஆட்சியில் பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் தனித்தனியே தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இம்முறை ஒரே பட்ஜெட்டாக இருக்குமா அல்லது தனியாக இருக்குமா என்பது இன்னும் தெளிவாகவில்லை.

    பட்ஜெட் விவாதத்துக்குப் பிறகு துறைவாரியாக மானியக் கோரிக்கை விவாதங்கள் நடைபெறும். குறைந்தபட்சம் 40 நாட்கள் சட்டசபைக் கூட்டம் நடைபெறும் என்பதால், புதிய அரசு எப்படி செயல்படப் போகிறது என்பதில் பொதுமக்கள் மற்றும் அரசியல் வட்டாரங்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

    இதையும் படிங்க: மதிய சாப்பாட்டிற்கு கூட வீட்டிற்கு செல்லாத விஜய்!! டிபன் பாக்சில் வரும் லஞ்ச்! அரசு அதிகாரிகளுக்கு முன்மாதிரி முதலமைச்சர்!

    மேலும் படிங்க
    கல்வி நிறுவனங்கள் அருகே போதைப்பொருள் விற்கப்படுகிறதா..?? உயர் அதிகாரிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு..!!

    கல்வி நிறுவனங்கள் அருகே போதைப்பொருள் விற்கப்படுகிறதா..?? உயர் அதிகாரிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு..!!

    தமிழ்நாடு
    கோடை வெயிலை கொண்டாடி வரும் பாடகி சிவாங்கி..!! பாண்டிசேரியில் ஜாலியாக வலம் வரும் போட்டோஸ் ரிலீஸ்..!

    கோடை வெயிலை கொண்டாடி வரும் பாடகி சிவாங்கி..!! பாண்டிசேரியில் ஜாலியாக வலம் வரும் போட்டோஸ் ரிலீஸ்..!

    சினிமா
    இன்னொரு எம்.ஜி.ஆராக உருவெடுத்த விஜய்... இரட்டை இலையை விழுங்கும் விசில்... மீண்டும் மீளுமா அதிமுக?

    இன்னொரு எம்.ஜி.ஆராக உருவெடுத்த விஜய்... இரட்டை இலையை விழுங்கும் விசில்... மீண்டும் மீளுமா அதிமுக?

    அரசியல்
    என் பொண்டாட்டி வீடியோவுக்கு எதுக்கு லைக் போட்ட?! இன்ஸ்டாகிராம் ரீல்ஸால் வினை! வாலிபர் மீது தாக்குதல்!

    என் பொண்டாட்டி வீடியோவுக்கு எதுக்கு லைக் போட்ட?! இன்ஸ்டாகிராம் ரீல்ஸால் வினை! வாலிபர் மீது தாக்குதல்!

    குற்றம்
    ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவன் காலி! நைஜிரியாவில் கதை முடிப்பு! ட்ரம்ப் அறிவிப்பு!

    ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவன் காலி! நைஜிரியாவில் கதை முடிப்பு! ட்ரம்ப் அறிவிப்பு!

    உலகம்
    3 எழுத்து இட்லி நடிகையா.. தயங்காம என் பெயரையே சொல்லி இருக்கலாம்..!! ரவிமோகன் பேச்சுக்கு பதிலடி கொடுத்த குஷ்பூ..!

    3 எழுத்து இட்லி நடிகையா.. தயங்காம என் பெயரையே சொல்லி இருக்கலாம்..!! ரவிமோகன் பேச்சுக்கு பதிலடி கொடுத்த குஷ்பூ..!

    சினிமா

    செய்திகள்

    கல்வி நிறுவனங்கள் அருகே போதைப்பொருள் விற்கப்படுகிறதா..?? உயர் அதிகாரிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு..!!

    கல்வி நிறுவனங்கள் அருகே போதைப்பொருள் விற்கப்படுகிறதா..?? உயர் அதிகாரிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு..!!

    தமிழ்நாடு
    இன்னொரு எம்.ஜி.ஆராக உருவெடுத்த விஜய்... இரட்டை இலையை விழுங்கும் விசில்... மீண்டும் மீளுமா அதிமுக?

    இன்னொரு எம்.ஜி.ஆராக உருவெடுத்த விஜய்... இரட்டை இலையை விழுங்கும் விசில்... மீண்டும் மீளுமா அதிமுக?

    அரசியல்
    என் பொண்டாட்டி வீடியோவுக்கு எதுக்கு லைக் போட்ட?! இன்ஸ்டாகிராம் ரீல்ஸால் வினை! வாலிபர் மீது தாக்குதல்!

    என் பொண்டாட்டி வீடியோவுக்கு எதுக்கு லைக் போட்ட?! இன்ஸ்டாகிராம் ரீல்ஸால் வினை! வாலிபர் மீது தாக்குதல்!

    குற்றம்
    ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவன் காலி! நைஜிரியாவில் கதை முடிப்பு! ட்ரம்ப் அறிவிப்பு!

    ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவன் காலி! நைஜிரியாவில் கதை முடிப்பு! ட்ரம்ப் அறிவிப்பு!

    உலகம்
    இந்தியாவுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டால்..!! புவியியல் வரலாற்றில் பாக்., இருக்கவே இருக்காது! ராணுவ தளபதி வார்னிங்!

    இந்தியாவுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டால்..!! புவியியல் வரலாற்றில் பாக்., இருக்கவே இருக்காது! ராணுவ தளபதி வார்னிங்!

    இந்தியா
    மத்திய அரசின் பொருளாதார நிர்வாகத் தோல்வி..!! பெரும் நெருக்கடியை நோக்கி இந்தியா..!! ராமதாஸ் கடும் கண்டனம்..!!

    மத்திய அரசின் பொருளாதார நிர்வாகத் தோல்வி..!! பெரும் நெருக்கடியை நோக்கி இந்தியா..!! ராமதாஸ் கடும் கண்டனம்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share