• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, July 26, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    சொத்துக்களுக்கு அடையாள அட்டை திட்டம்! 6 மாநிலங்களில் முடக்கம், தமிழகத்தின் நிலை என்ன?

    மத்திய அரசு நிதி அளித்தும், சொத்துக்களுக்கு தனித்த அடையாள அட்டை வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவதில், தமிழகம் உட்பட ஆறு மாநிலங்கள் மவுனமாக இருப்பதாக புகார் எழுந்துள்ளது.
    Author By Pandian Sat, 25 Jul 2026 14:07:23 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tamil Nadu-Delays-Digital-Property-Identity-Card-Project-Amid-Central-Government-Initiative

    நாடு முழுவதும் சொத்து ஆவணங்களை டிஜிட்டல் முறையில் ஒருங்கிணைத்து, ஒவ்வொரு சொத்துக்கும் தனித்த அடையாள அட்டை வழங்கும் மத்திய அரசின் திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், தமிழகம் உட்பட சில மாநிலங்களில் இந்தப் பணிகள் தாமதமாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

    சொத்து தொடர்பான ஆவணங்களை நவீன முறைக்கு மாற்றும் நோக்கில், மத்திய அரசு சிறப்பு திட்டத்தை தொடங்கியது. இதன் ஒரு பகுதியாக கிராம வாரியாக சொத்துக்களின் டிஜிட்டல் வரைபடங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. அதேபோல், நில உரிமை மற்றும் சொத்து விவரங்களை மின்னணு வடிவத்திற்கு மாற்றும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    இந்தத் தகவல்களின் அடிப்படையில், ஒவ்வொரு சொத்துக்கும் தனிப்பட்ட எண்ணுடன் கூடிய அடையாள அட்டை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் ஒரு சொத்தின் இருப்பிடம், உரிமையாளர் விவரம் உள்ளிட்ட முக்கிய தகவல்களை ஒரே இடத்தில் தெரிந்து கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: சிறுவனை கட்டாயப்படுத்தி பாலியல் உறவு!! 8 மாத கர்ப்பம்! 19 வயது பெண் மீது பாய்ந்தது போக்சோ வழக்கு!

    மத்திய அரசு தரப்பில் வழங்கப்பட்டுள்ள தகவலின்படி, நாடு முழுவதும் உள்ள 3.38 லட்சம் கிராமங்களில் பெரும்பாலான பகுதிகளுக்கு டிஜிட்டல் வரைபடம் தயாரிக்கும் பணி நிறைவடைந்துள்ளது. சுமார் 3.24 கோடி சொத்துக்களுக்கு தனி அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    DigitalProperty

    மத்திய பிரதேசம், குஜராத், ஹரியானா, கர்நாடகா, ராஜஸ்தான், கோவா உள்ளிட்ட சில மாநிலங்களில் இந்தத் திட்டம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஆனால் தமிழகம், தெலுங்கானா, கேரளா, சிக்கிம், அசாம், அருணாச்சல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் சொத்துக்களுக்கு அடையாள அட்டை வழங்கும் பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

    தமிழகத்தை பொறுத்தவரை, சொத்து ஆவணங்களை டிஜிட்டல் முறைக்கு மாற்றும் பணிகள் அதிக அளவில் நடைபெற்றுள்ளதாகவும், ஆனால் தனித்த அடையாள அட்டை வழங்குவதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடங்கப்படவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கான கொள்கை முடிவுகள் எடுக்கப்படாததே தாமதத்துக்கு காரணம் என கூறப்படுகிறது.

    இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால், சொத்து தொடர்பான பல்வேறு ஆவணங்கள் ஒருங்கிணைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது பத்திரம் என்பது சொத்து பரிமாற்ற விவரங்களையும், பட்டா என்பது தற்போதைய உரிமையாளர் விவரங்களையும் உறுதி செய்யும் நிலையில், புதிய அடையாள அட்டை இந்த இரு தகவல்களையும் ஒருங்கிணைக்கும் வகையில் இருக்கும்.

    மேலும், உரிமையாளரின் ஆதார் விவரங்களுடன் சொத்து தகவல்கள் இணைக்கப்பட்டால், ஒரு நபரின் பெயரில் உள்ள சொத்துக்களின் எண்ணிக்கை மற்றும் அவற்றின் இருப்பிடத்தை எளிதில் கண்காணிக்க முடியும். இதனால் போலி ஆவணங்கள், சொத்து மோசடிகள் போன்றவற்றை கட்டுப்படுத்த உதவும் என கூறப்படுகிறது.

    சொத்து உரிமையாளர்களுக்கு எதிர்காலத்தில் முக்கியமான ஆவணமாக மாறக்கூடிய இந்த டிஜிட்டல் சொத்து அடையாள அட்டை திட்டத்தை தமிழகத்தில் எப்போது செயல்படுத்தப் போகிறது என்பது தற்போது கவனத்தை ஈர்த்துள்ளது.

     

    இதையும் படிங்க: நீட் போராட்டத்துக்கு பெற்றோர் தங்களது குழந்தைகளை அனுப்ப வேண்டாம்! பலிகடாவாக்காதீர்கள்! நடிகர் ரஞ்சித் சாடல்!

    மேலும் படிங்க
    "சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்து!" - பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு!

    "சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்து!" - பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு!

    தமிழ்நாடு
     "பண்டிகை சீசனில் இதை மறக்காதீங்க!" - காதி, கைத்தறிப் பொருட்களை வாங்கப் பிரதமர் மோடி வேண்டுகோள்!

     "பண்டிகை சீசனில் இதை மறக்காதீங்க!" - காதி, கைத்தறிப் பொருட்களை வாங்கப் பிரதமர் மோடி வேண்டுகோள்!

    இந்தியா
    "பதிலடி என்றால் இப்படித்தான் இருக்கும்!" - பாகிஸ்தானை எச்சரித்த ராஜ்நாத் சிங்!

    "பதிலடி என்றால் இப்படித்தான் இருக்கும்!" - பாகிஸ்தானை எச்சரித்த ராஜ்நாத் சிங்!

    தமிழ்நாடு
    "தேர்தல் அரசியலுக்கு குட்பை".. ஓய்வு முடிவை அறிவித்த சித்தராமையா!

    "தேர்தல் அரசியலுக்கு குட்பை".. ஓய்வு முடிவை அறிவித்த சித்தராமையா!

    இந்தியா
    காங்கிரஸ் புதிய அரசியல் கணக்கு.. ஆகஸ்ட் 1-ல் தமிழகம் வரும் ராகுல்.. மாணிக்கம் தாகூர் அறிவிப்பு..!

    காங்கிரஸ் புதிய அரசியல் கணக்கு.. ஆகஸ்ட் 1-ல் தமிழகம் வரும் ராகுல்.. மாணிக்கம் தாகூர் அறிவிப்பு..!

    அரசியல்
    "சாலையில் வழுக்கிச் சென்று கவிழ்ந்த பேருந்து!" -   பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு!

    "சாலையில் வழுக்கிச் சென்று கவிழ்ந்த பேருந்து!" -   பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    "சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்து!" - பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு!

    தமிழ்நாடு
     

     "பண்டிகை சீசனில் இதை மறக்காதீங்க!" - காதி, கைத்தறிப் பொருட்களை வாங்கப் பிரதமர் மோடி வேண்டுகோள்!

    இந்தியா

    "பதிலடி என்றால் இப்படித்தான் இருக்கும்!" - பாகிஸ்தானை எச்சரித்த ராஜ்நாத் சிங்!

    தமிழ்நாடு

    "தேர்தல் அரசியலுக்கு குட்பை".. ஓய்வு முடிவை அறிவித்த சித்தராமையா!

    இந்தியா
    காங்கிரஸ் புதிய அரசியல் கணக்கு.. ஆகஸ்ட் 1-ல் தமிழகம் வரும் ராகுல்.. மாணிக்கம் தாகூர் அறிவிப்பு..!

    காங்கிரஸ் புதிய அரசியல் கணக்கு.. ஆகஸ்ட் 1-ல் தமிழகம் வரும் ராகுல்.. மாணிக்கம் தாகூர் அறிவிப்பு..!

    அரசியல்

    "சாலையில் வழுக்கிச் சென்று கவிழ்ந்த பேருந்து!" -   பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share