• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, July 15, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தமிழகம் முழுவதும் ரவுடிகள் வேட்டை 822 பேர் கைது: டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் அதிரடி உத்தரவு!

    தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கை நிலைநாட்ட டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் உத்தரவின்படி நடத்தப்பட்ட சிறப்பு சோதனையில், 22,519 ரவுடிகள் தணிக்கை செய்யப்பட்டு, 822 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், ஒரே வாரத்தில் 2,648 பிடியாணைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
    Author By Thenmozhi Kumar Wed, 15 Jul 2026 19:24:21 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tamil Nadu Police Crackdown on Rowdies: 822 Arrested and 22,519 History-Sheeters Checked Across the State.

    தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டவும், பொதுமக்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை முழுமையாக உறுதி செய்யவும் சரித்திரப்பதிவேடு குற்றவாளிகள் (History Sheeters), சமூக விரோதிகள் மற்றும் தலைமறைவு குற்றவாளிகளுக்கு எதிராகக் காவல்துறை மாநிலம் முழுவதும் அதிரடி சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

    தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் மற்றும் படைத்தலைவர் (DGP) மகேஷ் குமார் அகர்வால் அவர்களின் அதிரடி உத்தரவின்படி, கடந்த ஜூலை 8 முதல் ஜூலை 14, 2026 வரை இந்த தீவிர சிறப்பு நடவடிக்கை மாநிலம் முழுவதும் முடுக்கிவிடப்பட்டது. இந்த ஒரு வார காலத்தில், சரித்திரப்பதிவேடு ரவுடிகள், தொடர் குற்றவாளிகள் மற்றும் சமூக விரோதிகள் மீது தீவிர கண்காணிப்பும், திடீர் சோதனைகளும் நடத்தப்பட்டன.

    இந்த மெகா ஆபரேஷனின் போது, மாநிலம் முழுவதும் மொத்தம் 22,519 சரித்திரப்பதிவேடு ரவுடிகள் மற்றும் குற்றப் பின்னணி கொண்ட நபர்களிடம் காவல்துறையினர் அதிரடி சோதனைகளை மேற்கொண்டனர். இந்த சோதனையின் அடிப்படையில், பல்வேறு சட்டவிரோத மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த 822 பேர் உடனடியாகக் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    இதையும் படிங்க: #BREAKING: கண்ணகி நகர் கபடி பயிற்சியாளர் அதிரடி கைது..! 20 நாட்களாக போலீஸ்க்கு தண்ணி காட்டிய சம்பவம்..!!

    arrest

    நீண்ட நாட்களாகக் கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த குற்றவாளிகளைப் பிடிப்பதற்காக, பிணையில் வெளிவர முடியாத பிடியாணைகளை (Non-Bailable Warrants - NBW) நிறைவேற்றும் சிறப்புப் பணியும் இந்த வாரத்தில் தீவிரப்படுத்தப்பட்டது. இதன் மூலம், ஒரே வாரத்தில் 2,648 பிடியாணைகள் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டு குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டுள்ளனர். நிலுவையில் உள்ள மற்ற பிடியாணைகளையும் விரைந்து முடிக்கத் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    மாநிலத்தில் குற்றச் செயல்களை முன்கூட்டியே தடுக்கும் பொருட்டு, அனைத்து மாநகர காவல் ஆணையாளர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் (SPs) மற்றும் சிறப்புப் பிரிவு அதிகாரிகளுக்குக் காவல்துறை தலைமையகம் முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அதன்படி, சரித்திரப்பதிவேடு குற்றவாளிகள் மீது தொடர் கண்காணிப்பைத் தொய்வின்றி மேற்கொள்ளவும், வழக்கமான திடீர் சோதனைகள் மற்றும் தடுப்புக் காவல் நடவடிக்கைகள் மூலம் சட்டம்-ஒழுங்கைப் பராமரிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: ஆட்சிக் கவிழ்ப்பு சதி... மேலும் 3 பேர் Arrest... துருவி துருவி விசாரிக்கும் போலீஸ்... பரபரப்பு..!!

    மேலும் படிங்க
    கிருஷ்ணகிரியில் 3.0 ரிக்டர் நிலநடுக்கம்... " மக்கள் அச்சப்பட வேண்டாம்" - மாவட்ட ஆட்சியர் என அறிவுறுத்தல்!

    கிருஷ்ணகிரியில் 3.0 ரிக்டர் நிலநடுக்கம்... " மக்கள் அச்சப்பட வேண்டாம்" - மாவட்ட ஆட்சியர் என அறிவுறுத்தல்!

    தமிழ்நாடு
    ஒடிசா, ஜார்க்கண்டில் புதிய ரயில் தடம்: பொருளாதாரப் புரட்சிக்கு வித்திடும் எனப் பிரதமர் பெருமிதம்!

    ஒடிசா, ஜார்க்கண்டில் புதிய ரயில் தடம்: பொருளாதாரப் புரட்சிக்கு வித்திடும் எனப் பிரதமர் பெருமிதம்!

    இந்தியா
    "அணைகளில் தண்ணீர் இல்லை!" – தமிழகத்திற்கு காவிரி நீரைத் திறக்க முடியாது எனப் பிடிவாதம் காட்டும் கர்நாடகா!

    "அணைகளில் தண்ணீர் இல்லை!" – தமிழகத்திற்கு காவிரி நீரைத் திறக்க முடியாது எனப் பிடிவாதம் காட்டும் கர்நாடகா!

    தமிழ்நாடு
    உட்கட்சி பூசலுக்கு பாஜகதான் காரணம்! – மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு!

    உட்கட்சி பூசலுக்கு பாஜகதான் காரணம்! – மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு!

    இந்தியா
    விரைவில் கேரளா செல்லும் முதல்வர் விஜய்.. கேரள உள்துறை அமைச்சர் தகவல்..!

    விரைவில் கேரளா செல்லும் முதல்வர் விஜய்.. கேரள உள்துறை அமைச்சர் தகவல்..!

    தமிழ்நாடு
    3ம் பாலினத்தவர்களுக்கு அரசு வேலை ஒதுக்கீடு... ஆகஸ்ட் 4க்குள் விளக்கம் கேட்டு ஐகோர்ட்!

    3ம் பாலினத்தவர்களுக்கு அரசு வேலை ஒதுக்கீடு... ஆகஸ்ட் 4க்குள் விளக்கம் கேட்டு ஐகோர்ட்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    கிருஷ்ணகிரியில் 3.0 ரிக்டர் நிலநடுக்கம்...

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share