• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, August 15, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    முதல்வர் விஜய் ஆட்சியிலும் இதே கதையா? பணியிடமாற்றத்தை ரத்து செய்ய மேல்மட்டத்தில் ‘பேரம்’?!

    பணியிடமாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்ட சில அதிகாரிகள் இன்னும் புதிய பணிகளில் சேரவில்லை என்ற புகார் தற்போது எழுந்துள்ளது.
    Author By Pandian Sat, 15 Aug 2026 18:30:29 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    tamil-nadu-vijay-government-transferred-officers-old-posting-return-controversy

    தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகும், பணியிடமாற்றம் செய்யப்பட்ட சில அரசு அதிகாரிகள் மீண்டும் தங்களது பழைய பணியிடத்தையே பெற முயற்சிப்பதாக தலைமைச் செயலக அரசு ஊழியர்கள் வட்டாரத்தில் புகார் எழுந்துள்ளது. புதிய பணியிடங்களில் பொறுப்பேற்காமல் நீண்ட விடுப்பில் செல்வது, மேல்மட்டத்தில் பரிந்துரைகளை பெற முயற்சிப்பது போன்ற நடவடிக்கைகள் நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது.

    தமிழகத்தில் 41 அரசு துறைகள் உள்ளன. ஒரே இடத்தில் நீண்ட காலமாக பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் அலுவலர்களை நிர்வாக காரணங்களுக்காக வேறு இடங்களுக்கு மாற்றுவது வழக்கமான நடைமுறையாக உள்ளது. கடந்த காலங்களில் தி.மு.க., அ.தி.மு.க. ஆட்சிகளிலும் பணியிடமாற்றம் செய்யப்பட்ட சிலர் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளின் பரிந்துரைகளை பெற்று மீண்டும் பழைய இடத்துக்கே திரும்பியதாக கூறப்படுகிறது.

    த.வெ.க. அரசு பொறுப்பேற்ற பிறகு, ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் முதல் அலுவலக உதவியாளர்கள் வரை ஒரே இடத்தில் நீண்ட காலமாக பணியாற்றியவர்களை பல்வேறு துறைகளில் பணியிடமாற்றம் செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ஊரக வளர்ச்சி, நீர்வளம், பொதுப்பணி, நகராட்சி நிர்வாகம், வருவாய், வேளாண்மை மற்றும் நெடுஞ்சாலை உள்ளிட்ட துறைகளிலும் மாற்றங்கள் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

    இதையும் படிங்க: முதல்வர் விஜய் அரசுக்கு இரு அமைச்சர்களால் சிக்கல்? தமிழக அரசை உற்றுநோக்கும் டெல்லி? புதிய தலைவலி?

    ஆனால், பணியிடமாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்ட சில அதிகாரிகள் இன்னும் புதிய பணிகளில் சேரவில்லை என்ற புகார் தற்போது எழுந்துள்ளது. சிலர் நீண்ட நாட்கள் விடுப்பு எடுத்து, தங்களது பழைய பணியிடத்தை மீண்டும் பெற முயற்சிப்பதாகவும் கூறப்படுகிறது.

    GovernmentEmployees

    குறிப்பாக பொதுப்பணித்துறையில் கடந்த மாதம் 16ஆம் தேதி 23 கண்காணிப்பு பொறியாளர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டனர். நிர்வாக காரணங்களுக்காக இந்த மாற்றம் செய்யப்பட்டதாகவும், புதிய பணியிடங்களில் உடனடியாக பொறுப்பேற்க வேண்டும் என்றும் பொதுப்பணித்துறை செயலர் உத்தரவிட்டிருந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும், சில அதிகாரிகள் இன்னும் பணியில் சேரவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

    இதேபோல் நீர்வளத்துறையிலும் பணியிடமாற்றம் செய்யப்பட்ட சில பொறியாளர்கள் புதிய இடங்களில் பொறுப்பேற்காமல் விடுப்பில் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. மேல்மட்டத்தில் பேசி பழைய பணியிடத்துக்கே திரும்புவதற்கான முயற்சிகளும் நடைபெறுவதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    இதுபோன்ற செயல்களுக்கு எதிராக அரசு கடுமையான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. பணியிடமாற்ற உத்தரவை அமல்படுத்தாமல் நீண்ட காலம் பணியில் சேராமல் இருப்பவர்கள் மீது அரசு விதிகளின்படி நடவடிக்கை எடுக்க முடியும். ஆனால், சில அதிகாரிகள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக சமரச முயற்சிகள் நடப்பதாகவும் சந்தேகம் எழுந்துள்ளது.

    மேலும், ஒரு பணியிடம் நீண்ட காலம் காலியாக இருந்தால், அந்த பணியிடத்தை நிதித்துறை திரும்பப் பெறும் வாய்ப்பும் உள்ளது. இதனால் சம்பந்தப்பட்ட துறைகளில் நிரந்தர பணியிடங்களின் எண்ணிக்கை குறையக்கூடும் என்பதால், பணியிடமாற்ற உத்தரவுகளை அதிகாரிகள் உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது

    இதையும் படிங்க: திருவண்ணாமலை ஏரியில் ரூ.8 கோடி மண் கொள்ளை? முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, மகன் மீது அதிரடி புகார்!

    மேலும் படிங்க
    செங்கல்பட்டு சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் மீண்டும் அதிர்ச்சி! வார்டனை அறைக்குள் பூட்டிவிட்டு 11 சிறுவர்கள் எஸ்கேப்!

    செங்கல்பட்டு சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் மீண்டும் அதிர்ச்சி! வார்டனை அறைக்குள் பூட்டிவிட்டு 11 சிறுவர்கள் எஸ்கேப்!

    குற்றம்
    என் பேச்சை திரித்து சித்தரிக்கிறார்கள்! முதல்வர் விஜய்யை இழிவுபடுத்தவில்லை!” சர்ச்சைக்கு நயினார் நாகேந்திரன் விளக்கம்

    என் பேச்சை திரித்து சித்தரிக்கிறார்கள்! முதல்வர் விஜய்யை இழிவுபடுத்தவில்லை!” சர்ச்சைக்கு நயினார் நாகேந்திரன் விளக்கம்

    அரசியல்
    மாற்றம் வேண்டும் என ரீல்ஸ் போட்டதே மக்கள் தான்! எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ராஜ்மோகன் பதிலடி!

    மாற்றம் வேண்டும் என ரீல்ஸ் போட்டதே மக்கள் தான்! எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ராஜ்மோகன் பதிலடி!

    அரசியல்
    ‘உங்க விஜய் நா வரேன்’ இந்தியா - பாக்., எல்லையில் திடீரென ஒலித்த தவெக பாடல்! வைரலாகும் வீடியோ

    ‘உங்க விஜய் நா வரேன்’ இந்தியா - பாக்., எல்லையில் திடீரென ஒலித்த தவெக பாடல்! வைரலாகும் வீடியோ

    இந்தியா
    மகாபிரபு நீங்க இங்கேயும் வந்துட்டீங்களா? - கிராம சபை கூட்டத்தில் தவெக நிர்வாகி அட்ராசிட்டி... கொதித்தெழுந்த மக்கள்...!

    மகாபிரபு நீங்க இங்கேயும் வந்துட்டீங்களா? - கிராம சபை கூட்டத்தில் தவெக நிர்வாகி அட்ராசிட்டி... கொதித்தெழுந்த மக்கள்...!

    தமிழ்நாடு
    இந்தோனேசியாவை உலுக்கிய நிலநடுக்கம்! பலி எண்ணிக்கை 38 ஆக உயர்வு: 50-க்கும் மேற்பட்டோர் காயம்!

    இந்தோனேசியாவை உலுக்கிய நிலநடுக்கம்! பலி எண்ணிக்கை 38 ஆக உயர்வு: 50-க்கும் மேற்பட்டோர் காயம்!

    உலகம்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share