• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, October 03, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    அவ்ளோ சர்வ சாதாரணமா வருது..!! மு.க. ஸ்டாலின் பேச்சுக்கு தமிழிசை சவுந்தரராஜன் கடும் கண்டனம்..!!

    உங்கள் கட்சியிலும் பெண் தலைவர்கள் இருக்கிறார்கள். அவர்களைப் பற்றிய உங்கள் எண்ணம் எப்படி?” எனக் கேள்வி எழுப்பினார்.
    Author By Shanthi M. Sat, 03 Oct 2026 16:34:38 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    tamilisai-condemn-to-mk-stalin-for-criticism-tvk-candidate-sathyabama

    திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நேற்று தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் பேசியபோது, தமிழக வெற்றிக் கழக (தவெக) வேட்பாளர் சத்யபாமா குறித்து உருவக் கேலி செய்யும் வகையில் கருத்து தெரிவித்தார். இது அரசியல் வட்டாரங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

    சத்யபாமா அதிமுகவிலிருந்து தவெகவுக்கு மாறியதை குறிப்பிட்டு, “பெட்டி பாமா”, “பல்டி பாமா” என அழைத்து, அந்த உடலுடன் எப்படி பல்டி அடித்தார்கள் என்று கேட்டதாக அவரது பேச்சு வீடியோக்கள் வைரலாகின. இந்தக் கருத்து பெண்களின் கண்ணியத்தை பாதிக்கும் வகையில் இருப்பதாக பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    இந்த விவகாரம் தொடர்பாக தமிழிசை சவுந்தரராஜன் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், “நான் கோபமாக எனது கண்டனத்தைப் பதிவு செய்கிறேன். வருத்தம் என்று கூட சொல்லக்கூடாது. முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாயிலிருந்து வந்த வார்த்தைகள் எனக்கு மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியது” என்றார்.

    இதையும் படிங்க: பாஜக-ன்னா அவ்ளோ பயமா சார்?: தாராபுரத்தில் முதலமைச்சர் விஜய்யை வெளுத்து வாங்கிய மு.க. ஸ்டாலின்!

    மேலும் அவர், “நான் தலைவராக இருந்தபோது என்னை உருவக் கேலி செய்தார்கள். அப்போது அவர்களது தொண்டர்கள்தான் செய்தார்கள் என்று நினைத்தேன். ஆனால் இன்று உதயநிதி ஸ்டாலின், மு.க. ஸ்டாலின் பேசுவதைப் பார்க்கும்போது, இவர்கள்தான் அவர்களை வழிகாட்டிக் கொண்டிருந்தார்களோ என்ற எண்ணம் வருகிறது. உள்ளத்தில் இப்படி ஒரு எண்ணம் இல்லை என்றால் வார்த்தைகளில் வராது” எனச் சுட்டிக்காட்டினார்.

    MK Stalin

    பெண்கள் அரசியலுக்கு வருவதே சிரமமானது என்றும், சத்யபாமா ஏற்கனவே கேலிக்கு உள்ளாகி அழுததை நினைவுகூர்ந்தும் அவர் பேசினார். “எல்லோரும் இரும்பு மனம் கொண்ட பெண்களாக இருக்க முடியாது. அரசியலுக்கு வருபவர்கள் எல்லாம் துணிச்சலானவர்களாகவும் இருக்க முடியாது. ஆகவே பெண்கள் அரசியலுக்கு வருவதை ஆரோக்கியமாகப் பார்க்க வேண்டும். இந்தத் தலைவர்கள் சமூகத்திற்கோ பெண் முன்னேற்றத்திற்கோ இல்லை; சுய வாக்கிற்காகவே இருக்கிறார்களோ என்பதை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்” என்று கடுமையாகச் சாடினார்.

    பெண்களை உருவக் கேலி செய்வது எவ்வளவு சாதாரணமாக வருகிறது என்பதைச் சுட்டிக்காட்டி, “பெண்களைப் பற்றி எந்த அளவுக்கு மனதில் தரக்குறைவான எண்ணம் இருந்தது என்பதை இது காட்டுகிறது. ஆண் தலைவர்கள் பேசும்போது எச்சரிக்கையாகப் பேச வேண்டும். டைம் பாஸ் அல்லது கேஷுவலாகப் பேசிவிட்டுப் போகலாம் என நினைக்கக் கூடாது. ஆண் தலைவர்களை பெண் தலைவர்கள் உருவக் கேலி செய்கிறார்களா? பெண்கள் அரசியலுக்கு வரக் கூடாது என்று நினைக்கிறீர்களா? உங்கள் கட்சியிலும் பெண் தலைவர்கள் இருக்கிறார்கள். அவர்களைப் பற்றிய உங்கள் எண்ணம் எப்படி?” எனக் கேள்வி எழுப்பினார்.

    இதேபோல் தவெக தலைவரும் முதலமைச்சருமான ஜோசப் விஜய் உள்ளிட்ட பல தலைவர்களும் ஸ்டாலினின் பேச்சைக் கண்டித்துள்ளனர். தேர்தல் ஆணையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தாராபுரம் இடைத்தேர்தல் சூழலில் இந்தச் சர்ச்சை அரசியல் விவாதங்களை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: ஓபிசி பட்டியல் விவகாரத்தில் மத்திய அரசின் விளக்கம் ஏற்புடையதல்ல: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் காட்டம்!

    மேலும் படிங்க
     “வரும் 14ம் தேதிக்குள் திறக்காவிட்டால்...” - சி.எம். விஜய்க்கு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் எச்சரிக்கை...!

    “வரும் 14ம் தேதிக்குள் திறக்காவிட்டால்...” - சி.எம். விஜய்க்கு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் எச்சரிக்கை...!

    அரசியல்

    'அவர் சாதாரண பல்டி பாமா இல்ல.. அந்தர் பல்டி பாமா'..!! சத்யபாமாவை சீண்டிய உதயநிதி ஸ்டாலின்..!!

    தமிழ்நாடு
     “கட்சி தலைவர்களுக்கு சோபா... எம்.எல்.ஏ.க்களுக்கு பெட்டி...” - தவெகவை கிழித்து தொங்கவிட்ட உதயநிதி ஸ்டாலின்...!

    “கட்சி தலைவர்களுக்கு சோபா... எம்.எல்.ஏ.க்களுக்கு பெட்டி...” - தவெகவை கிழித்து தொங்கவிட்ட உதயநிதி ஸ்டாலின்...!

    அரசியல்
    நடுவானில் வீரச்செயல்!! இந்தியாவின் ஹீரோ ஸ்மித் மச்சாரை சந்தித்து பாராட்டினார் துபாய் இளவரசர்..!!

    நடுவானில் வீரச்செயல்!! இந்தியாவின் ஹீரோ ஸ்மித் மச்சாரை சந்தித்து பாராட்டினார் துபாய் இளவரசர்..!!

    உலகம்
    பூதாகரமாகும் ஜெம் வீரமணி பாலியல் வழக்கு... பாய்ந்தது 5வது போக்சோ வழக்கு... தீவிரமடையும் வழக்கு விசாரணை...!

    பூதாகரமாகும் ஜெம் வீரமணி பாலியல் வழக்கு... பாய்ந்தது 5வது போக்சோ வழக்கு... தீவிரமடையும் வழக்கு விசாரணை...!

    தமிழ்நாடு
    "ஆட்சி ஆட்டம் காணும்"..! வீதி வீதியாக வாக்கு சேகரிக்கும் CM விஜய்... பழ. கருப்பையா விமர்சனம்..!

    "ஆட்சி ஆட்டம் காணும்"..! வீதி வீதியாக வாக்கு சேகரிக்கும் CM விஜய்... பழ. கருப்பையா விமர்சனம்..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share