• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, August 10, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    நான்கு ஆண்டுகளாக டிராமா மாடல் அரசு.. திமுக அரசு மீது அண்ணாமலை ஆவேச தாக்கு!

    காலை உணவுத் திட்டத்துக்கான உணவு தயாரிப்பதை தனியாருக்கு தாரை வார்க்காமல் அம்மா உணவகங்களிலேயே தயாரிக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
    Author By Jagatheswari Tue, 28 Jan 2025 22:07:21 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    tamilnadu-bjp-leader-annamalai-slam-dmk-government-on-p

    இது தொடர்பாக அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், "சென்னையில் உள்ள சுமார் 350-க்கும் அதிகமான பள்ளிகளில், 65,000-க்கும் அதிகமான மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டத்துக்கு அம்மா உணவகங்களில் உணவு தயார் செய்யப்படுகிறது. இதன் மூலம், அம்மா உணவகங்களில் பணிபுரிவோருக்கு நிலையான வருமானம் கிடைக்கப்பெற்று வந்தது. கடந்த 2023-ம் ஆண்டு காலை உணவுத் திட்டத்துக்கான ஒப்பந்தத்தை தனியாருக்கு கொடுக்க சென்னை மாநகராட்சி முயன்றபோது, மாமன்றத்தில் கடும் எதிர்ப்பு எழுந்ததால், அந்த முடிவைக் கைவிட்டனர்.

    Annamalai

    தற்போது, மீண்டும் தனியாருக்குத் தாரைவார்க்க, ஒப்பந்தம் கோரி இருக்கின்றனர். கடந்த ஆண்டு ஜூலை மாதம், அம்மா உணவகங்களை மேம்படுத்த ரூ.21 கோடி நிதி ஒதுக்கியதாக அறிவித்தது திமுக அரசு. அப்படி மேம்படுத்தப்பட்ட அம்மா உணவகங்களில், பள்ளி மாணவர்களுக்கான உணவை தயாரிக்காமல், தனியாருக்குத் தாரை வார்க்க இரண்டு ஆண்டுகளாக முயற்சிப்பது ஏன்?

    Annamalai

    கண்துடைப்புக்காகத் திட்டங்கள் அறிவிப்பது அல்லது தங்கள் லாப நோக்கங்களுக்காகத் திட்டங்களை மடைமாற்றுவது என நான்கு ஆண்டுகளாக டிராமா மாடல் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் திமுக, சென்னை மாநகராட்சியையும், பள்ளிக் குழந்தைகளையும் அதற்குப் பயன்படுத்த முயற்சிப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
    தொடர்ந்து அம்மா உணவகங்களிலேயே, காலை உணவுத் திட்டத்திற்கான உணவு தயாரிக்கப்பட வேண்டும் என்றும், தனியாருக்கு ஒப்பந்தம் வழங்க முயற்சிப்பதை கைவிட வேண்டும் என்றும், சென்னை மாநகராட்சியை வலியுறுத்துகிறேன்” என்று அறிக்கையில் அண்ணாமலை கூறியுள்ளார்.

    இதையும் படிங்க: திமுக அரசை அகற்றணும்.. கூட்டணியிலிருந்து வெளியே வாங்க.. சிபிஎம், விசிகவுக்கு பாஜக பகிரங்க கோரிக்கை!

    இதையும் படிங்க: சிபிஐ விசாரணை தேவையில்லை.. இதைப் பண்ணாலே போதும்.. வேங்கைவயல் வழக்கில் விஜய் புது ஐடியா.!

    மேலும் படிங்க
    பட்ஜெட் விவாதம்..! தவெக அரசை சீண்டிய எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்... பேரவையில் காரசார விவாதம்..!!

    பட்ஜெட் விவாதம்..! தவெக அரசை சீண்டிய எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்... பேரவையில் காரசார விவாதம்..!!

    தமிழ்நாடு
    எனக்கு ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளுக்கு வர விருப்பமில்லை..!! அதுக்கு காரணம் சொன்ன ஷாக் ஆவிங்க நடிகை நயன்தாரா ஓபன் டாக்..!

    எனக்கு ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளுக்கு வர விருப்பமில்லை..!! அதுக்கு காரணம் சொன்ன ஷாக் ஆவிங்க நடிகை நயன்தாரா ஓபன் டாக்..!

    சினிமா
    நீதிபதியின் போட்டோ வைத்து சுடுகாட்டில் ‘சூனியம்’! ஜாமினுக்காக ‘மாந்திரீகம்’! சிக்கியது அதிர்ச்சி ஆதாரங்கள்!

    நீதிபதியின் போட்டோ வைத்து சுடுகாட்டில் ‘சூனியம்’! ஜாமினுக்காக ‘மாந்திரீகம்’! சிக்கியது அதிர்ச்சி ஆதாரங்கள்!

    இந்தியா
    மேகதாது எதிர்ப்பு: கர்நாடகாவில் ‘முழு அடைப்பு’! தமிழகத்துக்கு வாட்டாள் நாகராஜ் எச்சரிக்கை! எல்லையில் பதற்றம்!

    மேகதாது எதிர்ப்பு: கர்நாடகாவில் ‘முழு அடைப்பு’! தமிழகத்துக்கு வாட்டாள் நாகராஜ் எச்சரிக்கை! எல்லையில் பதற்றம்!

    இந்தியா
    மூக்குத்தி அம்மன் காவியம் இல்லை..!! பக்காவாக நான் காப்பி அடித்த படம் தான் - ஆர்ஜே பாலாஜி ஓபன் டாக்..!

    மூக்குத்தி அம்மன் காவியம் இல்லை..!! பக்காவாக நான் காப்பி அடித்த படம் தான் - ஆர்ஜே பாலாஜி ஓபன் டாக்..!

    சினிமா
    வாரத்தின் முதல் நாளில் சற்று நிம்மதி..!! இன்றைய தங்கம் நிலவரம் என்ன..??

    வாரத்தின் முதல் நாளில் சற்று நிம்மதி..!! இன்றைய தங்கம் நிலவரம் என்ன..??

    தங்கம் மற்றும் வெள்ளி

    செய்திகள்

    பட்ஜெட் விவாதம்..! தவெக அரசை சீண்டிய எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்... பேரவையில் காரசார விவாதம்..!!

    பட்ஜெட் விவாதம்..! தவெக அரசை சீண்டிய எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்... பேரவையில் காரசார விவாதம்..!!

    தமிழ்நாடு
    நீதிபதியின் போட்டோ வைத்து சுடுகாட்டில் ‘சூனியம்’! ஜாமினுக்காக ‘மாந்திரீகம்’! சிக்கியது அதிர்ச்சி ஆதாரங்கள்!

    நீதிபதியின் போட்டோ வைத்து சுடுகாட்டில் ‘சூனியம்’! ஜாமினுக்காக ‘மாந்திரீகம்’! சிக்கியது அதிர்ச்சி ஆதாரங்கள்!

    இந்தியா
    மேகதாது எதிர்ப்பு: கர்நாடகாவில் ‘முழு அடைப்பு’! தமிழகத்துக்கு வாட்டாள் நாகராஜ் எச்சரிக்கை! எல்லையில் பதற்றம்!

    மேகதாது எதிர்ப்பு: கர்நாடகாவில் ‘முழு அடைப்பு’! தமிழகத்துக்கு வாட்டாள் நாகராஜ் எச்சரிக்கை! எல்லையில் பதற்றம்!

    இந்தியா
    2035ல் விண்ணில் இந்தியாவின் சொந்த விண்வெளி நிலையம்! இஸ்ரோ தலைவர் சொன்ன மாஸ் அப்டேட்!

    2035ல் விண்ணில் இந்தியாவின் சொந்த விண்வெளி நிலையம்! இஸ்ரோ தலைவர் சொன்ன மாஸ் அப்டேட்!

    இந்தியா
    ரூ.5 லட்சம் போச்சே! மனைவிக்கு தெரியாமல் மண்ணுக்குள் புதைத்த பணம்! கறையான் அரித்ததால் விவசாயி கண்ணீர்!

    ரூ.5 லட்சம் போச்சே! மனைவிக்கு தெரியாமல் மண்ணுக்குள் புதைத்த பணம்! கறையான் அரித்ததால் விவசாயி கண்ணீர்!

    இந்தியா
    தவெகவில் வீசும் அதிருப்தி அலை! அதிமுக மாஜிக்களுக்கு பதவிகளை வழங்கியதால் பனிப்போர்! விஜய் டென்ஷன்!

    தவெகவில் வீசும் அதிருப்தி அலை! அதிமுக மாஜிக்களுக்கு பதவிகளை வழங்கியதால் பனிப்போர்! விஜய் டென்ஷன்!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share