• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, July 31, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    #BREAKING: டாஸ்மாக் முறைகேடு.! செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமின்..! கிரீன் சிக்னல் காட்டிய சுப்ரீம் கோர்ட்..!!

    டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமின் வழங்கி உள்ளது.
    Author By Nila Fri, 31 Jul 2026 13:45:42 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    TASMAC Senthil Balaji supreme court

    கடந்த தி.மு.க. ஆட்சிக் காலத்தில் டாஸ்மாக் நிறுவனத்தில் மதுபான கொள்முதல், டெண்டர் ஒதுக்கீடு மற்றும் நிதி பரிவர்த்தனைகளில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. "பார்ட்டி பண்ட்" என்ற பெயரில் தனியாக பணம் வசூலிக்கப்பட்டதாகவும் முதலமைச்சர் விஜய் குற்றம்சாட்டியிருந்தார். மேலும், முறைகேட்டில் தொடர்புடையவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்திருந்தார்.

    இந்த நிலையில், டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் சென்னை, கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நேற்று ஒரே நேரத்தில் 41 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். கரூரில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு உள்பட ஆறு இடங்களிலும், அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

    இந்த விசாரணையைத் தொடர்ந்து, டாஸ்மாக் மதுபான கொள்முதல் மற்றும் டெண்டர் நடைமுறைகளில் மோசடி நடந்ததாகக் கூறி, செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, கைது நடவடிக்கையைத் தவிர்க்கும் நோக்கில் செந்தில் பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமின் கோரி மனுத் தாக்கல் செய்திருந்தார்.

    இதையும் படிங்க: டாஸ்மாக் முறைகேடு விவகாரம்... 2 பேர் அதிரடி கைது..! சாட்டையை சுழற்றும் விஜய் அரசு..!!

    Senthil Balaji

    இந்த மனு நீதிபதி ஜி.கே. இளந்திரையன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கின் ஆவணங்கள் மற்றும் இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி, இந்த வழக்கில் செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய அவசியம் இருப்பதாகக் குறிப்பிட்டார். மேலும், அவர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆரம்பகட்ட ஆதாரங்கள் இருப்பதாகவும், அப்படியிருக்கையில் எந்த அடிப்படையில் முன்ஜாமின் கோரப்படுகிறது என்றும் நீதிபதி கேள்வி எழுப்பினார்.

    இதையடுத்து, செந்தில் பாலாஜியின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. செந்தில் பாலாஜியின் முன் ஜாமின் மனு ரத்து செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. டாஸ்மாக் முறைகேடு வடக்கில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்யக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் மனுவை விசாரித்த போது உத்தரவு பிறப்பித்தது. செந்தில் பாலாஜியை கைது செய்ய இடைக்கால தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

    பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும் என்றும் சாட்சிகள் மீது ஆதிக்கம் செலுத்த முயற்சிக்கக் கூடாது என்றும் தெரிவித்துள்ள நீதிபதிகள் புலன்விசாரணைக்கு செந்தில் பாலாஜி ஒத்துழைப்பு தருவதை தாங்கள் உறுதி செய்கிறோம் என்றும் தேவைப்பட்டால் தங்களை அணுகலாம் எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். உச்ச நீதிமன்ற உத்தரவுகளை மீறினால் முன் ஜாமின் ரத்து செய்யப்படும் என்றும் எச்சரித்தனர்.

    இதையும் படிங்க: தனியார் மயமாகிறதா டாஸ்மாக்..? கடைகளை மூடுவோம்... விற்பனையாளர்கள் நலச்சங்கம் திட்டவட்டம்..!!

    மேலும் படிங்க
    வாசிப்புதான் தமிழ்நாட்டின் அடையாளம்! பாளையங்கோட்டை சிறைக்கு 5,000 புத்தகங்களை வழங்கினார் மு.க.ஸ்டாலின்!

    வாசிப்புதான் தமிழ்நாட்டின் அடையாளம்! பாளையங்கோட்டை சிறைக்கு 5,000 புத்தகங்களை வழங்கினார் மு.க.ஸ்டாலின்!

    தமிழ்நாடு
    தென் ஆப்பிரிக்காவில் சோக சம்பவம்: திடீரென கவிழ்ந்த பேருந்து..!! 11 பேர் பரிதாப பலி..!!

    தென் ஆப்பிரிக்காவில் சோக சம்பவம்: திடீரென கவிழ்ந்த பேருந்து..!! 11 பேர் பரிதாப பலி..!!

    உலகம்
    ஸ்டைலா? சென்டிமென்ட்டா? வெள்ளிக்கிழமை விஜய் அணியும் பட்டு வேட்டி, சட்டையின் பின்னணி!

    ஸ்டைலா? சென்டிமென்ட்டா? வெள்ளிக்கிழமை விஜய் அணியும் பட்டு வேட்டி, சட்டையின் பின்னணி!

    தமிழ்நாடு
    இன்னும் 12 வாரம்தான் டைம்... தர்மபுரி கோயில் நிலங்களை மீட்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

    இன்னும் 12 வாரம்தான் டைம்... தர்மபுரி கோயில் நிலங்களை மீட்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

    தமிழ்நாடு
    அந்தரத்தில் தொங்கிய பயணி… 3,500 அடி பள்ளத்தாக்கில் நடந்த பரபரப்பு மீட்பு!

    அந்தரத்தில் தொங்கிய பயணி… 3,500 அடி பள்ளத்தாக்கில் நடந்த பரபரப்பு மீட்பு!

    இந்தியா
    CM விஜய் மௌன புரட்சி செய்வதில் வல்லவர்..! அதிமுக சார்பில் மாபெரும் போராட்டம்... EPS எச்சரிக்கை..!!

    CM விஜய் மௌன புரட்சி செய்வதில் வல்லவர்..! அதிமுக சார்பில் மாபெரும் போராட்டம்... EPS எச்சரிக்கை..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share