• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, August 18, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    கர்ப்பிணி காதலியை 7 முறை வயிற்றில் குத்திக் கொன்ற காதலன்... வாயைக் கொடுத்து வசமாக சிக்கியது எப்படி?

    கர்ப்பிணி காதலி கத்தியால் குத்திக் கொடூரமாகக் கொலை செய்து சடலத்தை அகற்ற முடியாமல் போலீசில் சிக்கிய சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
    Author By Amaravathi Tue, 18 Aug 2026 13:23:48 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Telangana lover murder

    தெலங்கானா மாநிலம் ஐதராபாத்  பாலாபூர், பிஸ்மில்லா காலனியைச் சேர்ந்த சலாம் சயீத்தின் மகன் சலாம் அகமது (21), ஷாஹீன் நகரில் உள்ள கன்வென்ஷன் ஹாலில் பணிபுரிகிறார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பீகாரிலிருந்து வந்த இஷாக்கின் குடும்பம், அதே குடியிருப்பில் வசித்து வந்தனர். அவரது மகள் ரெஹானா காதுன் (20), அதே கன்வென்ஷன் ஹாலில் தினக்கூலித் தொழிலாளியாக வேலை செய்யத் தொடங்கியுள்ளார்.

    இருவருக்கும் இடையேயான நட்பு காதலாக மலர்ந்தது. அவர்கள் சில காலமாக ஒன்றாக வாழ்ந்து வந்தனர். ரெஹானா அடிக்கடி வந்து எப்போது திருமணம் செய்துகொள்வாய் என்று கேட்பதுண்டு. அவ்வாறு  ஞாயிற்றுக்கிழமை அகமதுவின் வீட்டில் இருவரும் சந்தித்தபோது மீண்டும் திருமணம் குறித்துப் பேசினர். தான் இரண்டு மாத கர்ப்பிணியாக இருப்பதாகவும் கூறியும்  திருமணத்திற்கு  சம்மதிக்கவில்லை என்றால், இந்த விஷயத்தை வெளியே கூறுவதாக   ரெஹானா கூறியுள்ளார். 

    இதனால்   அகமது திங்கட்கிழமை அதிகாலையில் கத்தியால் ரெஹானா தாக்கி, வயிற்றில் ஏழு முறை குத்திக் கொன்றான். பின்னர்  உடலை ஒரு சாக்குப்பையில் சுற்றி  தூக்கிக்கொண்டு குளத்தில் வீச நினைத்தான், ஆனால் ஒருவரால் அது சாத்தியமில்லை என்பதால், தன் தாய் ஆயிஷாவிடம் உதவி கேட்டான். அப்போது கன்வென்ஷன் ஹாலில்  வேலை செய்யும் தன் உறவினரிடமும் இதே விஷயத்தைச் சொல்லி, கொலையின் விவரங்களைத் வெளியே  தெரியாமல்  ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொண்டான்.

    இதையும் படிங்க: தனியாக வசித்த வந்த பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்... மைனர் சிறுவன் தாயுடன் சேர்ந்து செய்த பயங்கரம்...!

    ஆனால் அவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததால் பாலப்பூர் இன்ஸ்பெக்டர் சுதாகர் தலைமையில்  போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தவுடன்  அவர்களைக் கண்டதும் தப்பி ஓட முயன்ற நிலையில் சலாம் அகமதுவை போலீசார் கைது செய்தனர்.   ரெஹானா உடல் காந்தி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு பிரேத பரிசோதனைக்கு பிறகு உடல் உதவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

    இதையும் படிங்க: முகத்தை சிதைத்தும், துடிதுடிக்க கொடூரமாக வெட்டியும் இருவர் கொலை... காஞ்சிபுரத்தில் பயங்கரம்...!

    மேலும் படிங்க
    சுயமரியாதைதான் முக்கியம்.. காமன் மேன் நிகழ்ச்சியை விளாசிய பாலாஜி முருகதாஸ்..!! ஓவியா, ஆரி, ராஜு, மாயாவையும் சுற்றி எழுந்துள்ள சர்ச்சை..!

    சுயமரியாதைதான் முக்கியம்.. காமன் மேன் நிகழ்ச்சியை விளாசிய பாலாஜி முருகதாஸ்..!! ஓவியா, ஆரி, ராஜு, மாயாவையும் சுற்றி எழுந்துள்ள சர்ச்சை..!

    சினிமா
    செருப்பை துடைங்க.. பிக் பாஸ் தேர்வில் கொடுக்கப்பட்ட சர்ச்சை டாஸ்க்..! என்னை அவமானப்படுத்துறிங்களா.. விளாசிய பெண்..!

    செருப்பை துடைங்க.. பிக் பாஸ் தேர்வில் கொடுக்கப்பட்ட சர்ச்சை டாஸ்க்..! என்னை அவமானப்படுத்துறிங்களா.. விளாசிய பெண்..!

    சினிமா
    கட்சி தாவிய விவகாரம்..! 6 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு..!! சென்னை உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி..!!

    கட்சி தாவிய விவகாரம்..! 6 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு..!! சென்னை உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி..!!

    தமிழ்நாடு
    கொத்தடிமைகளை கொத்தாக வெளியேற்றி கெத்தாக அமர்ந்தவர் விஜய்... பேரவையில் எம் எல் ஏ தாஹிரா பேச்சு.!!

    கொத்தடிமைகளை கொத்தாக வெளியேற்றி கெத்தாக அமர்ந்தவர் விஜய்... பேரவையில் எம் எல் ஏ தாஹிரா பேச்சு.!!

    தமிழ்நாடு
    100 நாட்களில் சாதித்தது என்ன? சறுக்கியது என்ன?... விஜய் ஆட்சியை லிஸ்ட் போட்டு விளாசிய ஆர்.பி.உதயகுமார்...!

    100 நாட்களில் சாதித்தது என்ன? சறுக்கியது என்ன?... விஜய் ஆட்சியை லிஸ்ட் போட்டு விளாசிய ஆர்.பி.உதயகுமார்...!

    அரசியல்
    ஜேசன் சஞ்சய்யின் படத்திற்கு அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி வந்தாச்சி..!! இசை வெளியீட்டு விழாவுக்கு CM விஜய் வருவாரா..!

    ஜேசன் சஞ்சய்யின் படத்திற்கு அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி வந்தாச்சி..!! இசை வெளியீட்டு விழாவுக்கு CM விஜய் வருவாரா..!

    சினிமா

    செய்திகள்

    கட்சி தாவிய விவகாரம்..! 6 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு..!! சென்னை உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி..!!

    கட்சி தாவிய விவகாரம்..! 6 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு..!! சென்னை உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி..!!

    தமிழ்நாடு
    கொத்தடிமைகளை கொத்தாக வெளியேற்றி கெத்தாக அமர்ந்தவர் விஜய்... பேரவையில் எம் எல் ஏ தாஹிரா பேச்சு.!!

    கொத்தடிமைகளை கொத்தாக வெளியேற்றி கெத்தாக அமர்ந்தவர் விஜய்... பேரவையில் எம் எல் ஏ தாஹிரா பேச்சு.!!

    தமிழ்நாடு
    100 நாட்களில் சாதித்தது என்ன? சறுக்கியது என்ன?... விஜய் ஆட்சியை லிஸ்ட் போட்டு விளாசிய ஆர்.பி.உதயகுமார்...!

    100 நாட்களில் சாதித்தது என்ன? சறுக்கியது என்ன?... விஜய் ஆட்சியை லிஸ்ட் போட்டு விளாசிய ஆர்.பி.உதயகுமார்...!

    அரசியல்
    தவெக ஆட்சியில் தொடரும் காவல் மரணங்கள்..! Ttv தினகரன் குற்றச்சாட்டு..!

    தவெக ஆட்சியில் தொடரும் காவல் மரணங்கள்..! Ttv தினகரன் குற்றச்சாட்டு..!

    தமிழ்நாடு
    “விரல் நுனியில் தகவல் இருக்காம்

    “விரல் நுனியில் தகவல் இருக்காம்"... சாலைப்பணிகளின் நிதி விவரம் எங்கே? எ.வ.வேலு கேள்வி..!

    தமிழ்நாடு
    3 தமிழர்கள் படுகொலை... ஆரம்பமே போர்க்களமான சட்டப்பேரவை... ஆவேசமாக வெடித்த திமுக எம்.எல்.ஏ...!

    3 தமிழர்கள் படுகொலை... ஆரம்பமே போர்க்களமான சட்டப்பேரவை... ஆவேசமாக வெடித்த திமுக எம்.எல்.ஏ...!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share