• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, December 16, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ராஜகுற்ற தோஷம்!! டிச.,20 வரை குழப்பம் கன்பார்ம்!! பயம் காட்டும் பாஜக ஜோதிடர்!

    ''கோவில்களில் நடக்கும் குற்றங்களுக்கு, 'ராஜ குற்றம்' என, ஒன்று உண்டு. முதல்வர் உள்ளிட்ட ஆட்சியாளர்களுக்கு அந்த தோஷம் ஏற்படும்,'' என ஜோதிடரும் தமிழக பா.ஜ., ஆன்மிகம், கோவில் மேம்பாட்டு பிரிவு மாநில அமைப்பாளருமான ஷெல்வி தாமோதர் தெரிவித்தார்.
    Author By Pandian Sat, 15 Nov 2025 13:38:55 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    "Temple Crimes = 'Royal Sin' for CM! Astrologer Warns MK Stalin of Doom – Shocking Predictions Inside"

    தமிழக கோவில்களில் தொடர்ந்து நடக்கும் குற்றங்கள், ஆகம மீறல்கள், பண மோசடிகள் ஆகியவை 'ராஜகுற்றம்' என்ற தோஷத்தை ஏற்படுத்தும் என்று ஜோதிடரும் தமிழக பா.ஜ., ஆன்மிகம் மற்றும் கோவில் மேம்பாட்டுப் பிரிவு மாநில அமைப்பாளருமான ஷெல்வி தாமோதர் கடுமையாக எச்சரித்துள்ளார். இந்தத் தோஷம் முதல்வர் உள்ளிட்ட ஆட்சியாளர்களைப் பாதிக்கும் என்றும், அவர்களின் எதிர்காலத் திட்டங்கள் நிறைவேறாமல் போகும் என்றும் அவர் தெரிவித்தார்.

    பா.ஜ., ஆன்மிகப் பிரிவு சார்பில் கோவை, சேலம், வேலூர் பெருங்கோட்ட மாவட்ட நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம் சேலத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஷெல்வி தாமோதர், தமிழக கோவில்களின் நிலை குறித்து ஒவ்வொன்றாக விளக்கினார்.

    முதலில் விருதுநகரில் கோவில் காவலாளிகள் கொல்லப்பட்ட சம்பவத்தைச் சுட்டிக்காட்டிய அவர், “இதுபோன்ற கொடூரங்கள் மீண்டும் நடக்காமல் தடுக்க போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும். கோவில்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட வேண்டும்” என்றார்.

    இதையும் படிங்க: இனிமே தான் ஆட்டமே இருக்கு... உருவானது காற்றழுத்த தாழ்வு நிலை... வெளுக்கப்போகுது மழை...!

    திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவில் குறித்து அவர் கூறியதாவது: “இந்தக் கோவிலில் 30 ஆண்டுகளாக 150 கோடி ரூபாய் டெபாசிட் இருந்தது. கடந்த 3 ஆண்டுகளில் அது முழுவதும் காலியாகிவிட்டது. கோவில் பணத்தைச் செலவழிக்க நீதிமன்ற உத்தரவு, சட்ட விதிகள் இருந்தும் அவை மதிக்கப்படவில்லை. இது பெரிய மோசடி” என்றார்.

    சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் அக்னி குண்ட விழா குறித்து அவர் வேதனை தெரிவித்தார். “ஆகம விதிப்படி தலைமுறை தலைமுறையாக நடத்தப்படும் இந்த விழாவை நிறுத்தி வைத்துள்ளனர். இது பாரம்பரியத்திற்கு எதிரானது” என்றார்.

    கள்ளக்குறிச்சி பழைய மாரியம்மன் கோவில் இட ஆக்கிரமிப்பு குறித்து அவர் கூறியதாவது: “கோவில் நிலத்தை ஆக்கிரமித்தவர்கள் நீதிமன்ற உத்தரவு வந்த பின்பும் காலி செய்ய மறுக்கின்றனர். ஹிந்து கோவில்களுக்கு மட்டுமே சட்டம் போடப்படுகிறது. மற்ற மத வழிபாட்டுத் தலங்களுக்கு இல்லை” என்றார்.

    BJPAstrology

    தேவிகாபுரம் பெரிய நாயகியம்மன் கோவில் கும்பாபிஷேகம் குறித்து அவர் குற்றம் சாட்டினார். “ஆகம விதிக்கு மாறாக நந்தியம் பெருமானை உயர்த்தி கும்பாபிஷேகம் நடத்தியுள்ளனர். மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் தீப்பிடித்த மண்டபத்தைப் புதுப்பிக்காமலேயே கும்பாபிஷேகம் செய்துள்ளனர்” என்றார்.

    இதுபோன்ற குற்றங்கள் தொடர்ந்தால் அது 'ராஜகுற்றம்' என்ற தோஷத்தை ஏற்படுத்தும் என்று ஷெல்வி தாமோதர் எச்சரித்தார். “கோவில்களில் நடக்கும் இத்தகைய குளறுபடிகள் முதல்வர் உள்ளிட்ட ஆட்சியாளர்களுக்கு ராஜகுற்ற த0ஷத்தை ஏற்படுத்தும். இதனால் அவர்களின் எதிர்காலத் திட்டங்கள் நிறைவேறாமல் போகும்” என்றார்.

    தி.மு.க.,வுக்கு அறிவுரை வழங்கிய அவர், “கட்சியில் தெய்வீக நம்பிக்கை உள்ளவர்களையும் ஆன்மிக ஞானம் கொண்டவர்களையும் ஒரு குழுவாக அமைத்து, கோவில்களின் பாரம்பரிய நடைமுறைகளைப் பாதுகாக்க வேண்டும். இல்லையெனில் தோஷம் அவர்களையே பாதிக்கும்” என்றார்.

    ஜோதிட ரீதியாகவும் அவர் கணித்தார்: “தமிழகத்தில் டிசம்பர் 20 வரை குழப்பங்கள் நீடிக்கும். அதற்குப் பிறகுதான் அடுத்த முதல்வர் யார் என்பது தெரியவரும்” என்றார். இந்தக் கருத்துகள் தமிழக அரசியல் மற்றும் ஆன்மிக வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. பா.ஜ.,வின் ஆன்மிகப் பிரிவு கோவில் பிரச்சினைகளை முன்னிறுத்தி அரசுக்கு அழுத்தம் கொடுக்கத் தொடங்கியுள்ளது.

    இதையும் படிங்க: 20 அடி பள்ளம்... 2வது நாளாக தீவிரம்... பயிற்சி விமானத்தின் கருப்பு பெட்டி குறித்து கசிந்த முக்கிய தகவல்...!

    மேலும் படிங்க
    Plane Crash: மெக்சிகோவில் கட்டிடம் மீது விழுந்து நொறுங்கிய ஜெட் விமானம்... அதிர வைக்கும் பலி எண்ணிக்கை...! 

    Plane Crash: மெக்சிகோவில் கட்டிடம் மீது விழுந்து நொறுங்கிய ஜெட் விமானம்... அதிர வைக்கும் பலி எண்ணிக்கை...! 

    உலகம்
    #BREAKING அதிகாலையிலேயே பயங்கரம்...!!  7 பேருந்துகள், 3 கார்கள் அடுத்தடுத்து மோதி தீ விபத்து... கிடுகிடுவென உயரும் பலி எண்ணிக்கை...!

    #BREAKING அதிகாலையிலேயே பயங்கரம்...!!  7 பேருந்துகள், 3 கார்கள் அடுத்தடுத்து மோதி தீ விபத்து... கிடுகிடுவென உயரும் பலி எண்ணிக்கை...!

    இந்தியா
    “இனி 100 நாட்கள் இல்லை”... 100 நாள் வேலை திட்டத்தில் அதிரடி மாற்றம்... மத்திய அரசு முக்கிய அறிவிப்பு...!

    “இனி 100 நாட்கள் இல்லை”... 100 நாள் வேலை திட்டத்தில் அதிரடி மாற்றம்... மத்திய அரசு முக்கிய அறிவிப்பு...!

    இந்தியா
    கணவர் கண் எதிரே அசாம் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் – ஸ்ரீவைகுண்டம் அருகே பெரும் பரபரப்பு!

    கணவர் கண் எதிரே அசாம் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் – ஸ்ரீவைகுண்டம் அருகே பெரும் பரபரப்பு!

    தமிழ்நாடு
     காவல்துறை அதிகாரிகளின் வீடுகளில் இனி

     காவல்துறை அதிகாரிகளின் வீடுகளில் இனி 'ஆர்டர்லிகள்' இல்லை - பொறுப்பு டி.ஜி.பி அதிரடி

    தமிழ்நாடு
    ராமதாஸ் - அன்புமணி இணைப்பு சாத்தியம் குறைவு; ஜி.கே. மணி மீது பாமக வழக்கறிஞர் பாலு பகிரங்க குற்றச்சாட்டு!

    ராமதாஸ் - அன்புமணி இணைப்பு சாத்தியம் குறைவு; ஜி.கே. மணி மீது பாமக வழக்கறிஞர் பாலு பகிரங்க குற்றச்சாட்டு!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share