• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, September 06, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    வேன்–கார் நேருக்கு நேர் மோதல்… நொடியில் பற்றி எரிந்த வாகனங்கள்! வங்கி உதவி மேலாளர் உடல் கருகி பலி!

    தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இரு வாகனங்களிலும் எரிந்த தீயை போராடி அணைத்தனர். இருப்பினும் கார் மற்றும் வேன் தீயில் முற்றிலும் கருகி சேதமடைந்தன.
    Author By Pandian Sun, 06 Sep 2026 12:10:24 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tenkasi-Car-Van-Head-On-Collision-Bank-Assistant-Manager-Killed-In-Fire-Accident

    தென்காசி: தென்காசி மாவட்டம் இலத்தூர் அருகே வேனும் காரும் நேருக்கு நேர் மோதியதில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், காரை ஓட்டி வந்த வங்கி உதவி மேலாளர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 3 பேர் படுகாயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் குமாரசாமி ராஜா நகரை சேர்ந்தவர் விஜய் ஆனந்த் (34). இவர் சிவகாசியில் உள்ள கனரா வங்கியில் உதவி மேலாளராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் இரவு குற்றாலம் சென்றுவிட்டு தனது காரில் சிவகாசி நோக்கி திரும்பிக் கொண்டிருந்தார்.

    அதே நேரத்தில் சிவகாசியில் இருந்து 13 பேர் கொண்ட சுற்றுலா குழுவினர் வேனில் குற்றாலம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அதிகாலை இலத்தூர் விலக்கு அருகே திருமங்கலம்–கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் இரு வாகனங்களும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

    இதையும் படிங்க: தென்காசியில் வீட்டுக்குள் தயாரிக்கப்பட்ட வெடிமருந்து வெடித்து விபத்து?! நொடியில் தரைமட்டமான வீடு! 2 குழந்தைகள் படுகாயம்!

    மோதலின் வேகத்தில் கார் மற்றும் வேன் பலத்த சேதமடைந்தன. தொடர்ந்து இரு வாகனங்களிலும் திடீரென தீப்பற்றியது. இதனால் வேனில் இருந்த 13 பேரும் அதிர்ச்சியடைந்து அலறியபடி கீழே இறங்கி உயிர் தப்பினர்.

    BankManager

    இந்த விபத்தில் சுப்பிரமணியபுரம் பகுதியை சேர்ந்த நர்கீஸ்பானு (18), பல்கீஸ்பானு (21), ஹசீனாபானு (42) ஆகிய 3 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    ஆனால் காருக்குள் சிக்கிய விஜய் ஆனந்தால் வெளியேற முடியவில்லை. தீ வேகமாக பரவியதால் அவர் காருக்குள்ளேயே உடல் கருகி உயிரிழந்தார்.

    தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இரு வாகனங்களிலும் எரிந்த தீயை போராடி அணைத்தனர். இருப்பினும் கார் மற்றும் வேன் தீயில் முற்றிலும் கருகி சேதமடைந்தன.

    விபத்து காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் வாகனங்களை மாற்றுப்பாதையில் திருப்பி அனுப்பினர். இலத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். வங்கி உதவி மேலாளர் தீயில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: அதிமுகவில் திடீர் பரபரப்பு! மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை புறக்கணித்த முக்கிய நிர்வாகிகள்! இபிஎஸ் கோவம்!

    மேலும் படிங்க
    டெல்டா விவசாயிகளுக்கு குட் நியூஸ்! கல்லணையில் இருந்து இன்று தண்ணீர் திறப்பு… 16 லட்சம் ஏக்கர் பாசன வசதி!

    டெல்டா விவசாயிகளுக்கு குட் நியூஸ்! கல்லணையில் இருந்து இன்று தண்ணீர் திறப்பு… 16 லட்சம் ஏக்கர் பாசன வசதி!

    தமிழ்நாடு
    குற்றவாளிகள் தஞ்சமாகும் குப்பைத் தொட்டி தவெக! சென்னை கொலை! உதயநிதி ஸ்டாலின் கடும் விமர்சனம்!

    குற்றவாளிகள் தஞ்சமாகும் குப்பைத் தொட்டி தவெக! சென்னை கொலை! உதயநிதி ஸ்டாலின் கடும் விமர்சனம்!

    அரசியல்
    காஷ்மீரில் அதிரடி என்கவுண்டர்! லஷ்கர் தளபதி யாசிர் சுட்டுக்கொலை! பாதுகாப்புப் படையினர் ஆபரேஷன் சக்சஸ்!

    காஷ்மீரில் அதிரடி என்கவுண்டர்! லஷ்கர் தளபதி யாசிர் சுட்டுக்கொலை! பாதுகாப்புப் படையினர் ஆபரேஷன் சக்சஸ்!

    இந்தியா
    அமெரிக்காவின் கலிபோர்னியாவில் பயங்கர விமான விபத்து! 2 பேர் பலி; 2 பேர் படுகாயம்!

    அமெரிக்காவின் கலிபோர்னியாவில் பயங்கர விமான விபத்து! 2 பேர் பலி; 2 பேர் படுகாயம்!

    உலகம்
    உலக வரைபடத்தில் வரப்போகும் மிகப்பெரிய மாற்றம்! ஐ.நா. தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு! அமெரிக்கா எதிர்ப்பு!

    உலக வரைபடத்தில் வரப்போகும் மிகப்பெரிய மாற்றம்! ஐ.நா. தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு! அமெரிக்கா எதிர்ப்பு!

    உலகம்
    உ.பி., முதல்வர் யோகி அரசில் வெடிக்கும் அதிருப்தி? அமைச்சர்கள் vs ஐஏஎஸ் அதிகாரிகள் மோதலால் சர்ச்சை!

    உ.பி., முதல்வர் யோகி அரசில் வெடிக்கும் அதிருப்தி? அமைச்சர்கள் vs ஐஏஎஸ் அதிகாரிகள் மோதலால் சர்ச்சை!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share