• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, June 11, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    மாணவனை கையால் மலம் அள்ள வைத்த கொடூரம்... தமிழகத்தையே உலுக்கிய வழக்கில் பரபரப்பு தீர்ப்பு...!

    மாணவனின் மலத்தை அவர் கையால் அள்ள வைத்து சாதியின் பெயரைச் சொல்லி தாக்கிய நபருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு
    Author By Amaravathi Mon, 06 Apr 2026 19:51:13 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
     The brutality of forcing a student to defecate by hand

    திருத்தணி அருகே மாணவனின் மலத்தை அவர் கையால் அள்ள வைத்து சாதியின் பெயரைச் சொல்லி தாக்கிய நபருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருவள்ளூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

    திருவள்ளூர் மாவட்டம், ஆர்கே பேட்டை அடுத்த செல்லத்துர் கிராமத்தில் செங்கல்சூளை நடத்தி வருபவர் கிருஷ்ண ரெட்டி மகன் மணிகண்டன் (35). இவரது செங்கல் சூளையில்
    கடந்த 2017 ம் ஆண்டு அதே கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் மகன் திருமலை (16).  பிளஸ் 1 படித்து வந்தான் இந்நிலையில் மணிகண்டனின் செங்கல் சூலையில் இயற்கை உபாதை கழித்துள்ளார். 

    இதனை பார்த்த மணிகண்டன் அந்த மாணவனை ஆபாசமாக பேசி தாக்கி கையால் அள்ள வைத்து சாதியின் பெயரைச் சொல்லி திட்டி, காலால் எட்டி உதைத்துள்ளார். இதனால் மிகுந்த மன உளைச்சலடைந்த அந்த மாணவன் தனது பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் இதுகுறித்து தெரிவித்துள்ளார். 

    இதையும் படிங்க: சின்ன தோசைக்காக கல்யாண விருந்தை தவறவிட்ட காங்.,!! முடிந்துபோனதை கிளறும் பிரவீன் சக்கரவர்த்தி!

    மேலும் தற்கொலைக்கும் முயன்றுள்ளார். இதனைப் பார்த்ததும் அவனது பெற்றோர் மகனை காப்பாற்றியுள்ளனர். இதுகுறித்து ஆர்கே பேட்டை போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரனை நடத்தினர்.  

    இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு திருவள்ளூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு  நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த வழக்கி்ன் இறுதி விசாரணை இன்று நடைபெற்றது. அரசு தரப்பில் வன்கொடுமை தடுப்பு சட்ட சிறப்பு குற்றவியல் வழக்கறிஞர் எஸ்.தமிழ் இனியன் ஆஜாராகி வாதாடினர். 

    இந்த வழக்கை விசாரித்த மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி  ஜூலியட் புஷ்பா குற்றவாளிக்கு தீர்ப்பு வழங்கினார். அந்த தீர்ப்பில் குற்றவாளி மணிகண்டக்கு 
    3 பிரிவின் கீழ் தலா ஒராண்டு வீதம், 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், தலா ரூ. 2 ஆயிரம் வீதம் ரூ. 6 ஆயிரம் அபராதம் விதித்து  தீர்ப்பளித்தார். மேலும் அபராதம் கட்ட தவறினால் கூடுதலாக தலா 3 மாதங்கள் வீதம் 9 மாதங்கள் சிறை  தண்டனையும் அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பளித்தார்.

    இதையும் படிங்க: இவர்களுக்கு உதவித்தொகை ரூ. 6000 லிருந்து ரூ 8000 ஆக உயர்வு... புதுச்சேரியில் அமித் ஷா அதிரடி அறிவிப்பு...!

    மேலும் படிங்க
     “டமால் டுமீல்...” வீடுகளில் திடீரென வெடித்த 20 டி.வி., 10 பிரிட்ஜ்கள்.. அதிர்ச்சியில் உறைந்த மக்கள்... நடந்தது என்ன?

    “டமால் டுமீல்...” வீடுகளில் திடீரென வெடித்த 20 டி.வி., 10 பிரிட்ஜ்கள்.. அதிர்ச்சியில் உறைந்த மக்கள்... நடந்தது என்ன?

    தமிழ்நாடு
    மீண்டும் வெடித்தது போர்...  ஈரான் மீது குண்டு மழை பொழிந்த அமெரிக்கா... செம்ம ஷாக்கில் உலக நாடுகள்...!

    மீண்டும் வெடித்தது போர்... ஈரான் மீது குண்டு மழை பொழிந்த அமெரிக்கா... செம்ம ஷாக்கில் உலக நாடுகள்...!

    உலகம்
    கூட்டணி தலைவர்களுடன் அடுத்தடுத்த சந்திப்பு: CPI பொதுச் செயலாளர் டி.ராஜாவை நேரில் சந்தித்தார் முதல்வர் விஜய்!

    கூட்டணி தலைவர்களுடன் அடுத்தடுத்த சந்திப்பு: CPI பொதுச் செயலாளர் டி.ராஜாவை நேரில் சந்தித்தார் முதல்வர் விஜய்!

    தமிழ்நாடு
    அரசுப் பள்ளிகளில் விஜய் போட்டோ... வைரலாகும் ரீல்ஸ் வீடியோ... சர்ச்சையில் தவெக நிர்வாகிகள்...!

    அரசுப் பள்ளிகளில் விஜய் போட்டோ... வைரலாகும் ரீல்ஸ் வீடியோ... சர்ச்சையில் தவெக நிர்வாகிகள்...!

    தமிழ்நாடு
    "பத்திரிகையாளர்களை தவிர்த்த முதல்வர்!": கூட்டணி தலைவர்களுடனான சந்திப்பிற்குப் பின் மௌனம் காக்கும் விஜய்!

    "பத்திரிகையாளர்களை தவிர்த்த முதல்வர்!": கூட்டணி தலைவர்களுடனான சந்திப்பிற்குப் பின் மௌனம் காக்கும் விஜய்!

    தமிழ்நாடு
    மேல்முறையீடு நிலுவையில் இருந்தால் பரோல் தரலாமா? சென்னை உயர் நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் அமர்வு விசாரணை!

    மேல்முறையீடு நிலுவையில் இருந்தால் பரோல் தரலாமா? சென்னை உயர் நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் அமர்வு விசாரணை!

    தமிழ்நாடு

    செய்திகள்

     “டமால் டுமீல்...” வீடுகளில் திடீரென வெடித்த 20 டி.வி., 10 பிரிட்ஜ்கள்.. அதிர்ச்சியில் உறைந்த மக்கள்... நடந்தது என்ன?

    “டமால் டுமீல்...” வீடுகளில் திடீரென வெடித்த 20 டி.வி., 10 பிரிட்ஜ்கள்.. அதிர்ச்சியில் உறைந்த மக்கள்... நடந்தது என்ன?

    தமிழ்நாடு
    மீண்டும் வெடித்தது போர்...  ஈரான் மீது குண்டு மழை பொழிந்த அமெரிக்கா... செம்ம ஷாக்கில் உலக நாடுகள்...!

    மீண்டும் வெடித்தது போர்... ஈரான் மீது குண்டு மழை பொழிந்த அமெரிக்கா... செம்ம ஷாக்கில் உலக நாடுகள்...!

    உலகம்
    கூட்டணி தலைவர்களுடன் அடுத்தடுத்த சந்திப்பு: CPI பொதுச் செயலாளர் டி.ராஜாவை நேரில் சந்தித்தார் முதல்வர் விஜய்!

    கூட்டணி தலைவர்களுடன் அடுத்தடுத்த சந்திப்பு: CPI பொதுச் செயலாளர் டி.ராஜாவை நேரில் சந்தித்தார் முதல்வர் விஜய்!

    தமிழ்நாடு
    அரசுப் பள்ளிகளில் விஜய் போட்டோ... வைரலாகும் ரீல்ஸ் வீடியோ... சர்ச்சையில் தவெக நிர்வாகிகள்...!

    அரசுப் பள்ளிகளில் விஜய் போட்டோ... வைரலாகும் ரீல்ஸ் வீடியோ... சர்ச்சையில் தவெக நிர்வாகிகள்...!

    தமிழ்நாடு

    "பத்திரிகையாளர்களை தவிர்த்த முதல்வர்!": கூட்டணி தலைவர்களுடனான சந்திப்பிற்குப் பின் மௌனம் காக்கும் விஜய்!

    தமிழ்நாடு
    ஏழு ஐஏஎஸ் அதிகாரிகளின் பதவி உயர்வு செல்லும்: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

    ஏழு ஐஏஎஸ் அதிகாரிகளின் பதவி உயர்வு செல்லும்: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share