• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, May 18, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    நாளை குளுகுளுவென மாறப்போகும் மாவட்டங்கள்..!! லிஸ்ட்ல உங்க ஊரு இருக்கா..??

    தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
    Author By Shanthi M. Mon, 18 May 2026 16:10:35 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    these-districts-likely-to-receive-heavy-rainfall-tomorrow

    தமிழகத்தில் வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதைகள் மற்றும் சுழற்சிகளின் தாக்கத்தால் அடுத்த ஏழு நாட்களுக்கு பல்வேறு பகுதிகளில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட உள்தமிழக மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    வானிலை மையத்தின் அறிக்கையின்படி, சுமார் 1.5 கிலோமீட்டர் உயரத்தில் மேற்கு மத்தியப் பிரதேசம் முதல் தெற்கு உள் கர்நாடகம் வரையிலான பகுதியில் ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது. இது மத்திய மகாராஷ்டிரா, மராத்த்வாடா மற்றும் வட உள் கர்நாடகம் வழியாக நீண்டுள்ளது. மேலும், 3.1 கிலோமீட்டர் முதல் 5.8 கிலோமீட்டர் உயரத்தில் தெற்கு கடலோர ஆந்திரப் பிரதேசத்தின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி உருவாகியுள்ளது. 

    rain

    இதனுடன் தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் தெற்கு லட்சத்தீவு பகுதியிலிருந்து கேரளா, தெற்கு உள் கர்நாடகம், ராயலசீமா வழியாக தெற்கு கடலோர ஆந்திர வரை மற்றொரு காற்றழுத்த தாழ்வு பாதையும் செயல்படுகிறது. இந்த வளிமண்டல அமைப்புகள் தமிழகத்துக்கு ஈரப்பதத்தை அதிகரித்து மழைக்கு வழிவகுக்கும் என வானிலை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

    இதையும் படிங்க: தென்மேற்கு பருவமழை விரைவில் தொடக்கம்.. தமிழகத்தில் அடுத்த ஒரு வாரம் மழை தொடரும்..!!

    இன்றைய மழை முன்னறிவிப்பு:

    இன்று கோயம்புத்தூர், திருப்பூர் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, கரூர், ஈரோடு, சேலம், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் சில இடங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்யக்கூடும். மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட உள்தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் மிதமான மழை எதிர்பார்க்கப்படுகிறது. மற்ற பகுதிகளிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    நாளை (19-ந்தேதி): நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் சில இடங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்யும். மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் வட தமிழகத்தில் மிதமான மழையும், பிற பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழையும் பதிவாகும்.

    20 முதல் 24-ந்தேதி வரை: 20-ந்தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மிதமான மழை, 21-ந்தேதி தமிழகம் முழுவதும் லேசானது முதல் மிதமான மழை, 22 மற்றும் 23-ந்தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் வட உள்தமிழகத்தில் மிதமான மழை, 24-ந்தேதி லேசானது முதல் மிதமான மழை என மழை நீடிக்கும். 21 மற்றும் 22-ந்தேதிகளில் தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 2° செல்சியஸ் வரை உயர வாய்ப்புள்ளது.

    சென்னை நிலவரம்: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மற்றும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸ் அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    rain

    வானிலை நிபுணர்கள், மலையோர மற்றும் குறைந்த பகுதி மக்கள் மழை நீர் தேங்கும் அபாயத்தை கருத்தில் கொண்டு எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர். விவசாயிகளுக்கு இந்த மழை நல்ல பலன் தரும் எனினும், அறுவடை செய்யப்பட்ட பயிர்களை பாதுகாப்பாக வைக்குமாறு பரிந்துரைக்கப்படுகிறது. 

    மின்னல் தாக்குதல் அபாயம் காரணமாக வெளிப்புற நடவடிக்கைகளின்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக, தமிழகத்தில் வடகிழக்கு பருவமழைக்கு முன்னோடியாக இந்த மழைப்பொழிவு அமைந்துள்ளது. வானிலை மையம் தினசரி அறிக்கைகளை உன்னிப்பாக கவனிக்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. 

    இதையும் படிங்க: வெளுத்து வாங்கப்போகும் மழை..!! லிஸ்ட்ல உங்க மாவட்டம் இருக்கானு தெரிஞ்சிக்கோங்க..!!

    மேலும் படிங்க
    அமைச்சர் பதவி வாங்கிக்கலாமா? வேணாமா? தவெக அமைச்சரவையில் இடம் பெறுவது குறித்து திருமா குழப்பம்!!

    அமைச்சர் பதவி வாங்கிக்கலாமா? வேணாமா? தவெக அமைச்சரவையில் இடம் பெறுவது குறித்து திருமா குழப்பம்!!

    தமிழ்நாடு
    இரு மொழி கொள்கைதான் அரசின் நிலைப்பாடு! இந்திய மாணவர் சங்க நிர்வாகிகளிடம் முதலமைச்சர் விஜய் உறுதி!

    இரு மொழி கொள்கைதான் அரசின் நிலைப்பாடு! இந்திய மாணவர் சங்க நிர்வாகிகளிடம் முதலமைச்சர் விஜய் உறுதி!

    தமிழ்நாடு
    சினிமாவுல சான்ஸ் வேணும்னா.. பொண்ணுங்க படுக்கணுமா..!! ‘காஸ்டிங் கவுச்’ குறித்து நடிகை அனன்யா நாகல்லா வெளிப்படை பேச்சு..!

    சினிமாவுல சான்ஸ் வேணும்னா.. பொண்ணுங்க படுக்கணுமா..!! ‘காஸ்டிங் கவுச்’ குறித்து நடிகை அனன்யா நாகல்லா வெளிப்படை பேச்சு..!

    சினிமா
    இடைநிலை ஆசிரியர்களின் 16 ஆண்டுகால போராட்டம்! பிறக்கும் விடிவுகாலம்?! முதல்வர் விஜய் திட்டம்?!

    இடைநிலை ஆசிரியர்களின் 16 ஆண்டுகால போராட்டம்! பிறக்கும் விடிவுகாலம்?! முதல்வர் விஜய் திட்டம்?!

    தமிழ்நாடு
    தமிழகம் முழுவதும் விஜய் அலை!! திணறும் திமுக! சரிவிலிருந்து மீள நடைபயணம் திட்டமிடும் உதயநிதி ஸ்டாலின்!

    தமிழகம் முழுவதும் விஜய் அலை!! திணறும் திமுக! சரிவிலிருந்து மீள நடைபயணம் திட்டமிடும் உதயநிதி ஸ்டாலின்!

    தமிழ்நாடு
    பிசிசிஐ அரசு அமைப்பு அல்ல: RTI சட்டத்தின் கீழ் வராது..!! CIC அதிரடி உத்தரவு..!!

    பிசிசிஐ அரசு அமைப்பு அல்ல: RTI சட்டத்தின் கீழ் வராது..!! CIC அதிரடி உத்தரவு..!!

    கிரிக்கெட்

    செய்திகள்

    அமைச்சர் பதவி வாங்கிக்கலாமா? வேணாமா? தவெக அமைச்சரவையில் இடம் பெறுவது குறித்து திருமா குழப்பம்!!

    அமைச்சர் பதவி வாங்கிக்கலாமா? வேணாமா? தவெக அமைச்சரவையில் இடம் பெறுவது குறித்து திருமா குழப்பம்!!

    தமிழ்நாடு
    இரு மொழி கொள்கைதான் அரசின் நிலைப்பாடு! இந்திய மாணவர் சங்க நிர்வாகிகளிடம் முதலமைச்சர் விஜய் உறுதி!

    இரு மொழி கொள்கைதான் அரசின் நிலைப்பாடு! இந்திய மாணவர் சங்க நிர்வாகிகளிடம் முதலமைச்சர் விஜய் உறுதி!

    தமிழ்நாடு
    இடைநிலை ஆசிரியர்களின் 16 ஆண்டுகால போராட்டம்! பிறக்கும் விடிவுகாலம்?! முதல்வர் விஜய் திட்டம்?!

    இடைநிலை ஆசிரியர்களின் 16 ஆண்டுகால போராட்டம்! பிறக்கும் விடிவுகாலம்?! முதல்வர் விஜய் திட்டம்?!

    தமிழ்நாடு
    தமிழகம் முழுவதும் விஜய் அலை!! திணறும் திமுக! சரிவிலிருந்து மீள நடைபயணம் திட்டமிடும் உதயநிதி ஸ்டாலின்!

    தமிழகம் முழுவதும் விஜய் அலை!! திணறும் திமுக! சரிவிலிருந்து மீள நடைபயணம் திட்டமிடும் உதயநிதி ஸ்டாலின்!

    தமிழ்நாடு
    பிசிசிஐ அரசு அமைப்பு அல்ல: RTI சட்டத்தின் கீழ் வராது..!! CIC அதிரடி உத்தரவு..!!

    பிசிசிஐ அரசு அமைப்பு அல்ல: RTI சட்டத்தின் கீழ் வராது..!! CIC அதிரடி உத்தரவு..!!

    கிரிக்கெட்
    இந்தியாவில் முதலீடு செய்யுங்க..!! சுவீடன் தொழிலதிபர்களை அழைத்தார் பிரதமர் மோடி..!!

    இந்தியாவில் முதலீடு செய்யுங்க..!! சுவீடன் தொழிலதிபர்களை அழைத்தார் பிரதமர் மோடி..!!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share