• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, March 08, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    "படிப்பது ராமாயணம், இடிப்பது பெருமாள் கோயில்!" திமுகவை வறுத்தெடுத்த நயினார் நாகேந்திரன்!

    இந்துக்கள் - இஸ்லாமியர்கள் ஒற்றுமையைத் திமுக அரசு விரும்பவில்லை என்று நெல்லையில் நயினார் நாகேந்திரன் விமர்சனம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
    Author By Thenmozhi Kumar Thu, 04 Dec 2025 13:22:57 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    thirupparankundram-temple-issue-bjp-leader-slams-police-MECH9G

    தமிழக அரசு மற்றும் காவல்துறையின் செயல்பாடுகள் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்த பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். 

    திருப்பரங்குன்றம் மலை விவகாரம் குறித்துப் பேசிய அவர், ஏற்கனவே இங்கிலாந்து நீதிமன்றம் வரை சென்று, 'குன்றம் குமரனுக்கே சொந்தம்' எனத் தீர்ப்பு வந்துள்ளது. தற்போது தீபம் ஏற்றலாம் எனத் தீர்ப்பு வந்த பிறகும், தீபம் ஏற்றச் சென்ற பக்தர்களைக் காவல்துறை தடுத்து நிறுத்தித் தள்ளுமுள்ளு ஏற்படுத்தியுள்ளது. 

    கோயிலுக்கு எதிரான செயல்கள் என்றால் மட்டும் முதல்வரின் காவல்துறை உடனடியாக அங்கு வந்து விடுகிறது. தென்காசியில் வழக்கறிஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்டபோது வேடிக்கை பார்த்த காவல்துறை, சாமி கும்பிடச் செல்பவர்களை மட்டும் தடுக்கிறது என்று சாடினார்.

    இதையும் படிங்க: மதுரையில் ரோட்டையும், மேயரையும் முதல்வர் கண்டுபிடிக்கணும்! - ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை!

    மேலும் அவர் பேசுகையில், இஸ்லாமிய அமைப்புகள் இதற்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. இந்துக்களும் இஸ்லாமியர்களும் ஒன்றாகவே உள்ளனர். ஆனால், தேர்தல் நெருங்குவதால் தோல்வி பயத்தில் இருக்கும் திமுக அரசு, வாக்கு வங்கிக்காக மக்களிடையே பிரித்தாளும் சூழ்ச்சியை மேற்கொள்கிறது. கலவரத்தை உருவாக்க வாய்ப்பே இல்லாத இடத்தில், 144 தடை உத்தரவு போட்டு, போலீசைத் தூண்டிவிட்டுப் பிரச்சனையை உருவாக்கியது தமிழக அரசுதான். இஸ்லாமியர்களின் வாக்குகளைப் பெறுவதற்காகத் திமுக ஒருதலைப்பட்சமாகச் செயல்படுகிறது என்று குற்றம் சாட்டினார்.

    ஓபிஎஸ் டெல்லி பயணம் குறித்த கேள்விக்கு, "அது ரகசிய சந்திப்பு இல்லை. திமுக ஆட்சியை வீழ்த்த அனைவரும் ஒன்றிணைய வேண்டும்" என்று பதிலளித்தார். திமுகவினர் "படிப்பது ராமாயணம், இடிப்பது பெருமாள் கோயில்" என்ற ரீதியில் செயல்படுவதாக விமர்சித்த அவர், 2026 தேர்தலில் இந்துக்கள் ஒற்றுமையாக வாக்களிப்பார்கள் என்றும், தற்போது தங்கள் சுற்றுப்பயணத்திற்குக் கிடைக்கும் வரவேற்பு தேர்தல் வெற்றிக்கு வழிவகுக்கும் என்றும் நயினார் நாகேந்திரன் நம்பிக்கைத் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: அதிகாரிகள் அலட்சியம்: ₹3.25 கோடி இழப்பீட்டை வழங்க தாமதம்! மதுரை வட்டாச்சியர் அலுவலகப் பொருட்களை ஜப்தி செய்த நீதிமன்ற ஊழியர்கள்!

    மேலும் படிங்க
    மாமல்லபுரத்தில் இன்று இலவசம்! மகளிர் தினத்தை முன்னிட்டு தொல்லியல் துறை  அறிவிப்பு!

    மாமல்லபுரத்தில் இன்று இலவசம்! மகளிர் தினத்தை முன்னிட்டு தொல்லியல் துறை  அறிவிப்பு!

    தமிழ்நாடு
    டி20 உலக கோப்பையை 3-வது முறையாக வெல்லுமா இந்தியா? இறுதி போட்டியில் இன்று நியூசிலாந்துடன்  மோதல்!

    டி20 உலக கோப்பையை 3-வது முறையாக வெல்லுமா இந்தியா? இறுதி போட்டியில் இன்று நியூசிலாந்துடன்  மோதல்!

    கிரிக்கெட்
    வெல்லும் தமிழ் பெண்களே...! முதல்வர் மு.க. ஸ்டாலினின் நெகிழ்ச்சியான மகளிர் தின வாழ்த்து!

    வெல்லும் தமிழ் பெண்களே...! முதல்வர் மு.க. ஸ்டாலினின் நெகிழ்ச்சியான மகளிர் தின வாழ்த்து!

    தமிழ்நாடு
    ஆண்களுக்கும் இலவச பஸ் பயணம்! எடப்பாடி பழனிசாமி மாஸ் அறிவிப்பு!

    ஆண்களுக்கும் இலவச பஸ் பயணம்! எடப்பாடி பழனிசாமி மாஸ் அறிவிப்பு!

    தமிழ்நாடு
    பாஜகவை வீழ்த்துவதே முதல் கடமை! திமுகவுடன் பேச்சுவார்த்தைக்கு பின் சிபிஐ வீரபாண்டியன் பேட்டி!

    பாஜகவை வீழ்த்துவதே முதல் கடமை! திமுகவுடன் பேச்சுவார்த்தைக்கு பின் சிபிஐ வீரபாண்டியன் பேட்டி!

    தமிழ்நாடு
    திரிணாமுல் அரசு எல்லை மீறிவிட்டது! குடியரசு தலைவர் முர்மு அவமதிக்கப்பட்டதாக பிரதமர் மோடி ஆவேசம்!

    திரிணாமுல் அரசு எல்லை மீறிவிட்டது! குடியரசு தலைவர் முர்மு அவமதிக்கப்பட்டதாக பிரதமர் மோடி ஆவேசம்!

    இந்தியா

    செய்திகள்

    புதுச்சேரி தேர்தல் களம்: 28 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்தார் சீமான்!

    புதுச்சேரி தேர்தல் களம்: 28 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்தார் சீமான்!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share