• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, June 27, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    300 மீட்டருக்குள் மக்கள் நுழைய தடை... அமோனியா வாயு கசிவு குறித்து மாவட்ட ஆட்சியர் அதிர்ச்சி தகவல்...!

    300 மீட்டர் தூரத்திற்கு மக்களை தடை செய்து அமோனியா வாயு பாதுகாப்பாக அகற்றப்படும்.
    Author By Amaravathi Fri, 26 Jun 2026 21:47:43 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Thiruvallur ammonia leak District collector

    பெரியபாளையம் அருகே அமோனியா வாயு கசிந்த விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்வு. 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் ஒருவர் கைது. மீதமுள்ள 2 டன் அமோனியாவை 2 நாட்களில் டேங்கர் லாரியில் பாதுகாப்பாக எடுக்க திட்டம். 300 மீட்டர் தூரத்திற்கு மக்களை தடை செய்து அமோனியா வாயு பாதுகாப்பாக அகற்றப்படும். தொழிற்சாலை பக்கம் யாரையும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் கவிதா பேட்டி.

    திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே கன்னிகைப்பேர் பகுதியில் தனியார் கடல் உணவு  பதப்படுத்தும் தொழிற்சாலையில் கடந்த 21-ஆம் தேதி அமோனியா வாயு கசிந்து 83 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 15ஆக அதிகரித்துள்ளது. ஏற்கனவே தொழிற்சாலை உரிமையாளர்கள் மேலாளர் என மூவர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது ஏஜென்ட் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

    ஆலையில் உள்ள கடல் உணவு பொருட்கள் 4 நாட்களாக எடுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் கவிதா தொழிற்சாலையில் ஆய்வு செய்தார். கடல் உணவுகள் வைக்கப்பட்டுள்ள குளிர்பதன கிடங்குகளில் அவர் ஆய்வு செய்தார். கடல் உணவுகளின் தரம் ஆகியவற்றை ஆய்வு செய்த அவர், அவற்றை விரைந்து எடுக்க அதிகாரிகளுக்கு உத்தவிட்டார். பின்னர் மாசு கட்டுப்பாட்டு துறை, உணவு பாதுகாப்பு துறை, ஊரக வளர்ச்சி துறை, வருவாய் துறை அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடத்தினார். கூட்டத்தில் கடல் உணவுகளை பாதுகாப்பாக எடுப்பது குறித்தும், அமோனியா வாயுவை பாதுகாப்பாக அகற்றுவது குறித்து தொழில்நுட்ப வல்லுநர்களிடம் கேட்டறிந்தார்.

    இதையும் படிங்க: தமிழே தெரியாதவரை டெல்லி பிரதிநிதியாக நியமிப்பதா? முதலமைச்சர் விஜய் அரசுக்கு சீமான் கண்டனம்!

    பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் கவிதா, அமோனியா வாயு கசிவுக்கு பின் உள்ளே இருப்பவற்றை முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது குறித்து அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டதாகவும், மக்களுக்கு அறிவித்து விட்டு அமோனியா வாயுவை பாதுகாப்பாக எடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், தொழிற்சாலையில் 400 டன் கடல் உணவு இருந்த நிலையில் 300 டன் எடுக்கப்பட்டுள்ளதாகவும், 100 டன் இருப்பு உள்ளததாகவும் அவர் தெரிவித்தார்.

    ஒரு நாள் முழுவதும் அதனை திறந்து வைக்க வேண்டும் என தொழில் நுட்ப வல்லுநர்கள் கூறியுள்ள நிலையில், அமோனியா வாயுவை முழுவதுமாக பாதுகாப்பாக வெளியே எடுத்த பின்பு தான் சீல் வைக்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். 300 மீட்டர் சுற்றளவில் யாரையும் அனுமதிக்காமல் தீயணைப்பு, மருத்துவம், காவல்துறை உதவியோடு முக்கியமாக செய்தியாளர்கள் வரக்கூடாது எனவும், பாதுகாப்பு உபகரணங்களுடன் டேங்கர் லாரியில்  அமோனியா அப்புறப்படுத்தப்படும் எனவும், அமோனிய  வாயு கசிந்த இடம் மூடப்பட்டுள்ளதாகவும், 2 டன் அமோனியா வாயு உள்ள நிலையில், அதனை டேங்கர் லாரி மூலம் எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

    ஒரு வாரத்திற்குள் அனைத்து பணிகளும் முடிக்கப்படும் எனவும், அதற்காக குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். தொழிற்சாலையில் விதிமீறல்கள் இருந்தால் நடவடிக்கை எடுக்க ஆலோசனை நடத்தப்பட்டதாகவும், ஈர துணியை மூடி முகத்தை மூடி இருந்தாலே அமோனியா வாயு தாக்கம் இருக்காது என தொழில்நுட்ப வல்லுநர்கள  கூறியதாகவும், தொழிற்சாலையில் சிறுமிகள் வேலை செய்தது தொடர்பான புகார் குறித்து ஆதார் அடிப்படையில்  விசாரணை நடத்தப்படும் எனவும், பெயர் மாற்றி கூறியிருக்கலாம் ஆதார் மாறி உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தப்படும் எனவும், விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், ஒரு வாரத்திற்குள் அனைத்தும் பணிகளும் முடிக்கப்படும் எனவும், இன்னும் 2 நாட்களில் அமோனியா வாயு எடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அமோனியா கசிவு வேறு எங்கேயும் உள்ளதா என்பது குறித்து தொழில்நுட்ப வல்லுநர்கள் கூறிய பின்பு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆட்சியர் கவிதா தெரிவித்துள்ளார்.
     
    இதையும் படிங்க: மேகதாது அணையை தடுக்க சோஷியல் மீடியா தான் ஆயுதம்! அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட பரபரப்பு வீடியோ!

    மேலும் படிங்க
    அயர்லாந்துக்கு எதிராக ஆல்-அவுட்... 34 ரன்கள் வித்தியாசத்தில் தோற்ற இந்திய அணி!

    அயர்லாந்துக்கு எதிராக ஆல்-அவுட்... 34 ரன்கள் வித்தியாசத்தில் தோற்ற இந்திய அணி!

    கிரிக்கெட்
    அரசு பள்ளி மாணவர்களுக்கு புதிய ஸ்மார்ட் ஐடி கார்டு: அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு!

    அரசு பள்ளி மாணவர்களுக்கு புதிய ஸ்மார்ட் ஐடி கார்டு: அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு!

    தமிழ்நாடு
     “எந்த அப்பாவைக் காணவில்லை...” - திமுகவை சீண்டிய விஜய்க்கு நயினார் நாகேந்திரன் தரமான பதிலடி...!

    “எந்த அப்பாவைக் காணவில்லை...” - திமுகவை சீண்டிய விஜய்க்கு நயினார் நாகேந்திரன் தரமான பதிலடி...!

    அரசியல்
    தமிழே தெரியாதவரை டெல்லி பிரதிநிதியாக நியமிப்பதா? முதலமைச்சர் விஜய் அரசுக்கு சீமான் கண்டனம்!

    தமிழே தெரியாதவரை டெல்லி பிரதிநிதியாக நியமிப்பதா? முதலமைச்சர் விஜய் அரசுக்கு சீமான் கண்டனம்!

    தமிழ்நாடு
    மேகதாது அணையை தடுக்க சோஷியல் மீடியா தான் ஆயுதம்! அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட பரபரப்பு வீடியோ!

    மேகதாது அணையை தடுக்க சோஷியல் மீடியா தான் ஆயுதம்! அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட பரபரப்பு வீடியோ!

    தமிழ்நாடு
    கர்நாடக காங்கிரஸ் அரசின் பிராக்ஸி அரசா தவெக? தயாரிப்பாளர் வெங்கட் நாராயணா நியமனத்திற்கு அதிமுக கண்டனம்!

    கர்நாடக காங்கிரஸ் அரசின் பிராக்ஸி அரசா தவெக? தயாரிப்பாளர் வெங்கட் நாராயணா நியமனத்திற்கு அதிமுக கண்டனம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    காஞ்சிபுரம் அருகே 2 கிலோ உலோக அம்மன் சிலை பறிமுதல்! கட்டப்பையோடு சிக்கிய 3 பேர் கைது!

    காஞ்சிபுரம் அருகே 2 கிலோ உலோக அம்மன் சிலை பறிமுதல்! கட்டப்பையோடு சிக்கிய 3 பேர் கைது!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share