• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, May 21, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    பட்டப்பகலில் பயங்கரம்... மளிகை கடையில் தனியாக இருந்த பெண் அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொலை... மர்ம நபர்களுக்கு வலைவீச்சு...!

    தூத்துக்குடியில் பட்டப் பகலில் கடைக்குள் புகுந்து பெண் ஒருவரை இரண்டு பேர் கொண்ட கும்பல்  அரிவாளாள் வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Author By Amaravathi Thu, 21 May 2026 10:28:38 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Thoothukudi women shocking murder

    தூத்துக்குடி அண்ணா நகர் 12 மங்களபுரம் பகுதியில் பலசரக்கு இரும்பு கடையில் தனியாக இருந்த அமுதா என்ற பெண்ணை இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் கும்பல் கொடூரமாக வெட்டிவிட்டு தப்பி ஓடிய சம்பவத்தால் பரபரப்பு உயிருக்கு ஆபத்தான நிலையில்  தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அமுதா பரிதாபமாக  சிகிச்சை பலனின்றி பலி இரண்டு பேரை கைது செய்து காவல்துறை விசாரணை

    தூத்துக்குடி அண்ணா நகர் 12வது தெரு மங்களபுரம் பகுதியை சேர்ந்தவர் பூபால் ராஜா ஆட்டோ ஓட்டுகிறார் இவரது மனைவி அமுதா இவர்கள் வீட்டில் முன்புறம் பழைய இரும்பு மற்றும் பலசரக்கு கடை வைத்து தொழில் செய்து வருகின்றனர்.

    இந்த தம்பதிக்கு இரண்டு பெண்,  ஒரு ஆண் பிள்ளைகள் மூன்று பேருக்கும் திருமணம் ஆகி விட்டது இதில் மகன் அருண்குமார் கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு செல்வி என்ற பெண்ணை காதல் திருமணம் செய்து தனது மனைவி குழந்தைகளுடன் தனியாக அந்தப் பகுதி அருகே வசித்து வருகிறார் அருண்குமார் அடிக்கடி குடித்துவிட்டு தனது தாய் தந்தை மற்றும் குடும்பத்துடன் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது 

    இதையும் படிங்க: வெட்டி சரிக்கப்பட்ட கானா பாடகர்கள் - தமிழகத்தையே உலுக்கிய சம்பவத்தில் 2 சிறுவர்கள் உட்பட 7 பேர் கைது...!

    இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு அருண்குமாருக்கும் அவரது மனைவிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சனையில் மகனுக்கு ஆதரவாக அமுதா பேசியதாக தெரிகிறது. இதனிடையே, நேற்று பிற்பகல் அமுதா தனது வீட்டு முன்பு உள்ள தனது கடையில் இருக்கும் போது  அந்தப் தெருவில் ஆள் நடமாட்டம் இல்லாததை தெரிந்து கொண்டு ராயல் என்பில்டு வாகனத்தில் வந்த இரண்டு பேர் இருசக்கர வாகனத்தில் தாங்கள் மறைத்து வைத்து எடுத்து வந்த அறிவாளால் அமுதாவை கொடூரமாக வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர் 

    இதைத் தொடர்ந்து கடைக்கு சாமான்கள் வாங்க வந்த அந்த பகுதியைச் சேர்ந்த சிலர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு அமுதா போராடிக் கொண்டிருப்பதை பார்த்து அலறியபடி அக்கம் பக்கத்தினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதைத்தொடர்ந்து அந்த பகுதிக்கு சிப்காட் காவல் துறையினர் மற்றும் ரூரல் டிஎஸ்பி சுதிர் ஆகியோர் வருகை தந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அமுதாவை சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தார். 

    இந்த சம்பவம் தொடர்பாக சிப்காட் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வேற்று முன்தினம் இரவு ஏற்பட்ட தகராறில் அருண்குமாரின் மனைவியின் சகோதரர் சங்கர் உள்ளிட்ட இரண்டு பேர் இந்த கொலையில் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலை வழக்கு தொடர்பாக இரண்டு பேரை காவல்துறையினர் பிடித்து விசாரணை செய்து வருவதாக கூறப்படுகிறது.

     

    இதையும் படிங்க: கோவையை உலுக்கிய பயங்கரம்... 13 வயது சிறுவனை கொன்று புதைத்த சக வயது நண்பர்கள்... நடந்தது என்ன?

    மேலும் படிங்க
    அப்படியே ரிவர்ஸில் வந்த தங்கம், வெள்ளி விலை..!! மக்கள் அதிர்ச்சி..!! இன்றைய நிலவரம்..!!

    அப்படியே ரிவர்ஸில் வந்த தங்கம், வெள்ளி விலை..!! மக்கள் அதிர்ச்சி..!! இன்றைய நிலவரம்..!!

    தங்கம் மற்றும் வெள்ளி
    சென்னையில் மட்டும் 7 அமைச்சர்கள்!!  தலைநகரில் தனிகவனம் செலுத்தும் விஜய்! பின்னணி இதோ!

    சென்னையில் மட்டும் 7 அமைச்சர்கள்!! தலைநகரில் தனிகவனம் செலுத்தும் விஜய்! பின்னணி இதோ!

    அரசியல்
    "மீண்டும் வந்தே மாதரம் முதலிடம் "..! தமிழக அமைச்சர்கள் பதவியேற்பு விழா தொடக்கம்..!

    "மீண்டும் வந்தே மாதரம் முதலிடம் "..! தமிழக அமைச்சர்கள் பதவியேற்பு விழா தொடக்கம்..!

    தமிழ்நாடு
    புதிய 5G ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது Motorola..!! என்ன மாடல்..?? எவ்ளோ விலை தெரியுமா..??

    புதிய 5G ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது Motorola..!! என்ன மாடல்..?? எவ்ளோ விலை தெரியுமா..??

    மொபைல் போன்
    "REAL மாமன்னன் MOMENT"..! தந்தைக்கு சீட் கொடுக்காத அதிமுக... மகனை அமைச்சராக்கிய தவெக..!

    "REAL மாமன்னன் MOMENT"..! தந்தைக்கு சீட் கொடுக்காத அதிமுக... மகனை அமைச்சராக்கிய தவெக..!

    தமிழ்நாடு
    விவசாயிகளின் நலனுக்காக பாடுபட்ட பிரதமர் மோடி..!!

    விவசாயிகளின் நலனுக்காக பாடுபட்ட பிரதமர் மோடி..!! 'அக்ரிகோலா' பதக்கம் வழங்கி கௌரவித்த ஐநா..!!

    உலகம்

    செய்திகள்

    சென்னையில் மட்டும் 7 அமைச்சர்கள்!!  தலைநகரில் தனிகவனம் செலுத்தும் விஜய்! பின்னணி இதோ!

    சென்னையில் மட்டும் 7 அமைச்சர்கள்!! தலைநகரில் தனிகவனம் செலுத்தும் விஜய்! பின்னணி இதோ!

    அரசியல்

    "மீண்டும் வந்தே மாதரம் முதலிடம் "..! தமிழக அமைச்சர்கள் பதவியேற்பு விழா தொடக்கம்..!

    தமிழ்நாடு

    "REAL மாமன்னன் MOMENT"..! தந்தைக்கு சீட் கொடுக்காத அதிமுக... மகனை அமைச்சராக்கிய தவெக..!

    தமிழ்நாடு
    விவசாயிகளின் நலனுக்காக பாடுபட்ட பிரதமர் மோடி..!! 'அக்ரிகோலா' பதக்கம் வழங்கி கௌரவித்த ஐநா..!!

    விவசாயிகளின் நலனுக்காக பாடுபட்ட பிரதமர் மோடி..!! 'அக்ரிகோலா' பதக்கம் வழங்கி கௌரவித்த ஐநா..!!

    உலகம்
    பிரதமர் மோடி தலைமையில் மீட்டிங்..!! மத்திய கிழக்கு பதற்றம், அமைச்சரவை மாற்றம் குறித்து முக்கிய விவாதப் பொருள்..!!

    பிரதமர் மோடி தலைமையில் மீட்டிங்..!! மத்திய கிழக்கு பதற்றம், அமைச்சரவை மாற்றம் குறித்து முக்கிய விவாதப் பொருள்..!!

    இந்தியா
    TVK Cabinetல் 20 மாவட்டங்கள் Missing! அமைச்சரவை பட்டியல் ஏமாற்றம்! புறக்கணிப்பா..?

    TVK Cabinetல் 20 மாவட்டங்கள் Missing! அமைச்சரவை பட்டியல் ஏமாற்றம்! புறக்கணிப்பா..?

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share