• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, April 28, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தீபம் ஏற்ற வேண்டாம் ஆனால்... திருப்பரங்குன்றம் தீபம் வழக்கில் திருப்பம்... நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு...!

    மலை உச்சியில் பூஜை செய்ய நீதிமன்றம் கூறும் 5 பேரை அனுமதிக்க வேண்டும் என்ற முந்தைய விசாரணை உத்தரவு குறித்து ஆலோசித்து வருவதாக அரசுத் தரப்பு பதிலளிக்கப்பட்டது
    Author By Amaravathi Wed, 04 Mar 2026 21:03:47 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tirupparamkundram Deepam case

    திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உத்தரவை நிறைவேற்றததால் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை நடைபெற்றது. மலை உச்சியில் பூஜை செய்ய நீதிமன்றம் கூறும் 5 பேரை அனுமதிக்க வேண்டும் என்ற முந்தைய விசாரணை உத்தரவு குறித்து ஆலோசித்து வருவதாக அரசுத் தரப்பு பதிலளிக்கப்பட்டது. 

    புதிய வழிபாடுகளை நடைமுறைப்படுத்துவது குறித்து அறங்காவலர்கள் ஆலோசனைதான் கூற முடியும்; முடிவு எடுக்க முடியாது என கோயில் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. எப்போது நடைமுறைப்படுத்தப்படும் என்று கேட்டுச் சொல்லுங்கள்? நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து எத்தனை மாதம் ஆனது? என நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கேள்வி எழுப்பினார். 

    உச்சிப் பிள்ளையார் கோவிலில் தான் கார்த்திகை தீபம் ஏற்றுவதாக கோயில் பட்டர்கள் தெரிவிக்கின்றனர் என கோயில் தரப்பு தெரிவித்தது. மலை மீது பூஜை செய்வது தொடர்பாக உடனடியாக எந்த முடிவும் எடுக்க முடியாது. 2 வார கால அவகாசம் அளியுங்கள், ஆலோசனை செய்து நீதிமன்றத்தில் தெரிவிக்கிறோம் என்றும் கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது 

    இதையும் படிங்க: மன நிறைவா இருக்கோம்! திமுக கூட்டணி ஒப்பந்தத்திற்கு பின் செல்வப்பெருந்தகை நெகிழ்ச்சி பேட்டி!

    அப்படி என்றால், அறங்காவலர் குழுவினரையும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சேர்க்கவா? - என கேள்வி எழுப்பிய நீதிபதிகளிடம், இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கே, விசாரணைக்கு உகந்தது அல்ல; இதில் கூடுதலாக யாரையும் சேர்க்க இயலாது  என காவல்துறை தரப்பு வழக்கறிஞர் விளக்கம் அளித்தார். 

     "நான் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை நிறைவேற்றச் சொல்லவில்லை. அதன் முதல் படியாக, 5 நபர்கள் மலை உச்சிக்கு சென்று அந்தத் தூணுக்கு வழிபாடு செய்வதற்கு அனுமதிக்க  முடியுமா? முடியாதா? என்பதுதான் எனது கேள்வி என நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கேள்வி எழுப்பினார். 

    "இந்த விவகாரத்தில் என்ன செய்ய முடியும்? என்பது குறித்து ஆலோசிக்க 2 வார கால அவகாசம் கொடுங்கள்; ஆலோசித்து நீதிமன்றத்தில் தெரிவிக்கின்றோம்” என மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ வாதம் முன்வைக்கப்பட்டது. 

    உத்தரவை நிறைவேற்றுவதில்  எனது தனிப்பட்ட உத்தரவாகப் பார்க்க வேண்டாம்; நீதிமன்ற உத்தரவாக நிறைவேற்றுங்கள்.தற்போது தீபம் ஏற்ற வேண்டாம்; குறைந்தபட்சம் ஐந்து நிமிடம் வழிபாடு செய்வதற்கு அனுமதி கொடுங்கள் என நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தெரிவித்து, வழக்கு விசாரணை மார்ச் 18ம் தேதிக்கு ஒத்திவைத்தார். 

    இதையும் படிங்க: திமுக மாநிலங்களவை வேட்பாளர்கள் அறிவிப்பு! திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரனுக்கு வாய்ப்பு!

    மேலும் படிங்க
    தேர்தல் முடிந்ததும் பதவி விலகும் செல்வப் பெருந்தகை..! அடுத்த காங்கிரஸ் தலைவர் யார்..?

    தேர்தல் முடிந்ததும் பதவி விலகும் செல்வப் பெருந்தகை..! அடுத்த காங்கிரஸ் தலைவர் யார்..?

    தமிழ்நாடு
    வெளியானது மாஸ் காட்டும் அஜித்தின்

    வெளியானது மாஸ் காட்டும் அஜித்தின் 'பில்லா' பட ரி-ரிலீஸ் ட்ரெய்லர்..! குஷியில் கொண்டாடும் ரசிகர்கள்..!

    சினிமா
    ஜாலி மோடில் பிரதமர் மோடி..!! சிறுவர் - சிறுமிகளுடன் ஃபுட்பால் விளையாடி உற்சாகம்..!!

    ஜாலி மோடில் பிரதமர் மோடி..!! சிறுவர் - சிறுமிகளுடன் ஃபுட்பால் விளையாடி உற்சாகம்..!!

    இந்தியா
    ஒரே நபர் 2 தொகுதிகளில் போட்டி..! சட்டத்துல இடமிருக்கு..! மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்..!

    ஒரே நபர் 2 தொகுதிகளில் போட்டி..! சட்டத்துல இடமிருக்கு..! மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்..!

    தமிழ்நாடு
    பெருமைக்குரிய மைல்கல்..!! இந்தியாவின் ராணுவ பலம்: உலக அளவில் 5-வது இடம்..!!

    பெருமைக்குரிய மைல்கல்..!! இந்தியாவின் ராணுவ பலம்: உலக அளவில் 5-வது இடம்..!!

    இந்தியா
    போதைப்பொருள் வழக்கில் சிக்கிய நடிகை ரியா சக்ரவர்த்தி..!! கோர்ட்டு கொடுத்த முக்கிய உத்தரவு..!

    போதைப்பொருள் வழக்கில் சிக்கிய நடிகை ரியா சக்ரவர்த்தி..!! கோர்ட்டு கொடுத்த முக்கிய உத்தரவு..!

    சினிமா

    செய்திகள்

    தேர்தல் முடிந்ததும் பதவி விலகும் செல்வப் பெருந்தகை..! அடுத்த காங்கிரஸ் தலைவர் யார்..?

    தேர்தல் முடிந்ததும் பதவி விலகும் செல்வப் பெருந்தகை..! அடுத்த காங்கிரஸ் தலைவர் யார்..?

    தமிழ்நாடு
    ஜாலி மோடில் பிரதமர் மோடி..!! சிறுவர் - சிறுமிகளுடன் ஃபுட்பால் விளையாடி உற்சாகம்..!!

    ஜாலி மோடில் பிரதமர் மோடி..!! சிறுவர் - சிறுமிகளுடன் ஃபுட்பால் விளையாடி உற்சாகம்..!!

    இந்தியா
    ஒரே நபர் 2 தொகுதிகளில் போட்டி..! சட்டத்துல இடமிருக்கு..! மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்..!

    ஒரே நபர் 2 தொகுதிகளில் போட்டி..! சட்டத்துல இடமிருக்கு..! மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்..!

    தமிழ்நாடு
    பெருமைக்குரிய மைல்கல்..!! இந்தியாவின் ராணுவ பலம்: உலக அளவில் 5-வது இடம்..!!

    பெருமைக்குரிய மைல்கல்..!! இந்தியாவின் ராணுவ பலம்: உலக அளவில் 5-வது இடம்..!!

    இந்தியா
    இந்தோனேசியாவில் சோக சம்பவம்: மோதிக்கொண்ட ரயில்கள்..!! 14 பேர் பரிதாப பலி..!!

    இந்தோனேசியாவில் சோக சம்பவம்: மோதிக்கொண்ட ரயில்கள்..!! 14 பேர் பரிதாப பலி..!!

    உலகம்

    "வங்கியில் பணம் எடுக்க ஆள் வரணும்"..! இறந்த அக்காவின் எலும்பு கூட்டோடு சென்ற நபர்..! அதிர்ச்சி..!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share