வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026
தமிழ்நாடு

என்கிட்டேயே கேள்வி கேக்குறியா? ஆத்திரத்தில் நரிக்குறவர்களை தாக்கிய அதிமுக பிரமுகர்…

திருவண்ணாமலையில் நியாயம் கேட்க சென்ற நரிக்குறவர்களை அதிமுக பிரமுகர் தாக்கிய சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அருகே அதிமுக பிரமுகர் கணேஷ் என்பவருக்கு சொந்தமான பால்வண்டி நரிக்குறவர் வியாபாரி சத்தியகுமார் என்பவர் மீது மோதியுள்ளது. சாலை விபத்தில் காயம் அடைந்த நரிக்குறவ வியாபாரி சத்தியகுமார் குடும்பத்தினர் விபத்தை ஏற்படுத்தியது குறித்து அதிமுக நிர்வாகி கணேஷிடம் நியாயம் கேட்க சென்றுள்ளனர்.

அப்போது, யாரிடம் வந்து கேள்வி கேட்கிறீர்கள் எனக் கூறி சத்தியகுமார் குடும்பத்தினர் மீது கணேஷ் சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளார். இந்தநிலையில் பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து கணேஷிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே நரிக்குறவர்களை கணேஷ் தாக்கும் வீடியோ வெளியாகி உள்ளது.

இதையும் படிங்க: விடாக்கண்டன் பாஜக… கொடாக்கண்டன் இ.பி.எஸ்… ஒர்க் அவுட் ஆகாத கெமிஸ்ட்ரி.. முக்கிய முடிவு..?

இதையும் படிங்க: அதிமுக – பாஜக கூட்டணி 200 தொகுதிகளில் ஜெயிக்கும்.. அடித்துச் சொல்லும் அர்ஜூன் சம்பத்.!!

மேலும் படிங்க

சமீபத்திய செய்திகள்

அனைத்தும்
தீபாவளிக்கு முன்பே போராட்ட அறிவிப்பு.. மீண்டும் களமிறங்கும் CJP..!! நவ. 7ல் என்ன நடக்கப்போகிறது?இந்தியா
களத்தில் அதிரடி காட்டும் ஜான் ஒசாஃப்.. அமெரிக்காவின் அடுத்த ஒபாமாவாக உருவெடுப்பாரா? ஜார்ஜியா தேர்தல் வெற்றி சொல்வது என்ன?உலகம்
தீபாவளிக்கு முன்பே டெல்லியை வாட்டப்போகும் காற்று மாசு.. தரம் மோசமடையும்..!! வானிலை கணிப்பு!இந்தியா
ஆசிய பாரா போட்டியில் 114 பதக்கங்கள்: சாதித்த வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு!இந்தியா
விவாதம் செய்ய நாங்கள் தயார்: ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா அதிரடி சவால்!இந்தியா
600 சைபர் புகார்கள், ₹400 கோடி மோசடி: போலி வங்கி கணக்கு கும்பலை வளைத்து பிடித்த அமலாக்கத்துறை!தமிழ்நாடு
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी