• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 29, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    இனி இவர்களுக்கு மாதம் ரூ.2000 - தமிழக அரசு அதிரடி அறிவிப்பு...!

    பெற்றோர் இல்லாத குழந்தைகளுக்கு மாதம் ரூ.2000 நிதி உதவி வழங்கப்படும் என தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. 
    Author By Amaravathi Fri, 14 Mar 2025 12:04:30 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    tn-budget-important-announcement-for-childrens

    பெற்றோர் இல்லாத குழந்தைகளுக்கு மாதம் ரூ.2000 நிதி உதவி வழங்கப்படும் என தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

    பெற்றோர் இல்லாத குழந்தைகளுக்கு 18 வயது வரை மாதம் ரூ.2 ஆயிரம் நிதி உதவி வழங்கப்படும் என சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். இதற்காக தாயுமானவர் என்ற திட்டத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளார்.

    budget 2025

    இதுகுறித்து பேரவையில் உரையாற்றிய அவர், மனித நேயத்தை உள்வாங்கி உருவாக்கப்பட்டது தான் முதலமைச்சரின்  “தாயுமானவர் திட்டம்”. இத்திட்டத்தின் கீழ், தற்போது மிகவும் வறிய நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் கடைக்கோடி ஏழைக் குடும்பங்களையும் கண்டறிந்து, அவர்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்ற அரசு முடிவு செய்துள்ளது. ஆதரவற்றோர். தனித்து வாழும் முதியோர். ஒற்றைப் பெற்றோர் குடும்பங்கள். பெற்றோரை இழந்த குழந்தைகள். மனநலம் குன்றியவர்கள், மாற்றுத்திறனாளிகள், சிறப்புக் குறைபாடு உடைய குழந்தைகள் உள்ள குடும்பங்கள் போன்ற சமூகத்தின் விளிம்புநிலையில் வாழும் மக்கள் அனைவரும் இத்திட்டத்தின் கீழ் அடையாளம் காணப்பட்டு, அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் மட்டுமன்றி அரசு நலத்திட்டங்களில் முன்னுரிமை வழங்கப்படும்.

    budget 2025

    முதற்கட்டமாக, மிகவும் வறிய நிலையில் உள்ள சுமார் 50,000 குடும்பங்களில், குழந்தைகள் தங்களின் இரண்டு பெற்றோரையும் இழந்து தங்களது உறவினர்களின் பாதுகாப்பில் வளர்ந்து வருவது தெரியவந்துள்ளது. தாயுமானவரின் கரங்கள் இக்குழந்தைகளை அரவணைத்து தொடர்ந்து பாதுகாத்திடும் வகையில் இக்குழந்தைகளின் 18 வயது வரையிலான பள்ளிப் படிப்பு வரை இடைநிற்றல் இன்றி அவர்கள் கல்வியை தொடர. மாதம் 2,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும். பள்ளிப்படிப்பு முடித்தவுடன் கல்லூரிக் கல்வி மற்றும் உரிய திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளும் அவர்களுக்கு வழங்கிட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என அறிவித்தார். 

    மிகவும் வறிய நிலையில் உள்ள சுமார் 50,000 குடும்பங்களில் குழந்தைகள் தங்களின் இரண்டு பெற்றோரையும் இழந்து தங்களது உறவினர்களின் பாதுகாப்பில் வளர்ந்து வருவது தெரியவந்துள்ளது. 

    மேலும் படிங்க
    உளறிக்கொட்டிய வைகோ!!  உச்சக்கட்ட கோவத்தில் CM விஜய்! கூட்டணி முடிவு குழிதோண்டி புதைப்பு?!

    உளறிக்கொட்டிய வைகோ!! உச்சக்கட்ட கோவத்தில் CM விஜய்! கூட்டணி முடிவு குழிதோண்டி புதைப்பு?!

    தமிழ்நாடு
    ஆளுங்கட்சியின் ஆள் பிடிக்கும் அரசியல் Extreme! Sofa Model அரசின் இந்த Washing Machine மாடல்! உதயநிதி விளாசல்!

    ஆளுங்கட்சியின் ஆள் பிடிக்கும் அரசியல் Extreme! Sofa Model அரசின் இந்த Washing Machine மாடல்! உதயநிதி விளாசல்!

    தமிழ்நாடு
    சூர்யா அண்ணா அரசியலுக்கெல்லாம் வரமாட்டாரு.. அதுனால மாப்பு இத்தோட உன்ரீலு ஸ்டாப்பு..!! அறிக்கை வெளியிட்ட Fan

    சூர்யா அண்ணா அரசியலுக்கெல்லாம் வரமாட்டாரு.. அதுனால மாப்பு இத்தோட உன்ரீலு ஸ்டாப்பு..!! அறிக்கை வெளியிட்ட Fan's club..!

    சினிமா
    தூக்கியடிக்கப்போகும் மோடி! கட்சிப்பணிக்கு திரும்பும் அமைச்சர்கள்! மத்திய அமைச்சரவையில் விரைவில் மாற்றம்!

    தூக்கியடிக்கப்போகும் மோடி! கட்சிப்பணிக்கு திரும்பும் அமைச்சர்கள்! மத்திய அமைச்சரவையில் விரைவில் மாற்றம்!

    இந்தியா
    ரூ.100 கோடி பட்ஜெட்.. பிரமாண்டமான கிராபிக்ஸ்..!! மிரட்டும் சுந்தர் சியின்

    ரூ.100 கோடி பட்ஜெட்.. பிரமாண்டமான கிராபிக்ஸ்..!! மிரட்டும் சுந்தர் சியின் 'மூக்குத்தி அம்மன் 2'.. ரிலீஸ் எப்போ தெரியுமா..?

    சினிமா
    முதல்வர் விஜய் மவுனம் ஏன்? அமைச்சர் சரத்குமார் சர்ச்சை வீடியோ! திமுக சரமாரி கேள்வி!

    முதல்வர் விஜய் மவுனம் ஏன்? அமைச்சர் சரத்குமார் சர்ச்சை வீடியோ! திமுக சரமாரி கேள்வி!

    தமிழ்நாடு

    செய்திகள்

    உளறிக்கொட்டிய வைகோ!!  உச்சக்கட்ட கோவத்தில் CM விஜய்! கூட்டணி முடிவு குழிதோண்டி புதைப்பு?!

    உளறிக்கொட்டிய வைகோ!! உச்சக்கட்ட கோவத்தில் CM விஜய்! கூட்டணி முடிவு குழிதோண்டி புதைப்பு?!

    தமிழ்நாடு
    ஆளுங்கட்சியின் ஆள் பிடிக்கும் அரசியல் Extreme! Sofa Model அரசின் இந்த Washing Machine மாடல்! உதயநிதி விளாசல்!

    ஆளுங்கட்சியின் ஆள் பிடிக்கும் அரசியல் Extreme! Sofa Model அரசின் இந்த Washing Machine மாடல்! உதயநிதி விளாசல்!

    தமிழ்நாடு
    தூக்கியடிக்கப்போகும் மோடி! கட்சிப்பணிக்கு திரும்பும் அமைச்சர்கள்! மத்திய அமைச்சரவையில் விரைவில் மாற்றம்!

    தூக்கியடிக்கப்போகும் மோடி! கட்சிப்பணிக்கு திரும்பும் அமைச்சர்கள்! மத்திய அமைச்சரவையில் விரைவில் மாற்றம்!

    இந்தியா
    முதல்வர் விஜய் மவுனம் ஏன்? அமைச்சர் சரத்குமார் சர்ச்சை வீடியோ! திமுக சரமாரி கேள்வி!

    முதல்வர் விஜய் மவுனம் ஏன்? அமைச்சர் சரத்குமார் சர்ச்சை வீடியோ! திமுக சரமாரி கேள்வி!

    தமிழ்நாடு
    திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஜுலை 5ல் லண்டன் பயணம்!! உதயநிதி, இன்பநிதியும் உடன் செல்கின்றனர்!

    திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஜுலை 5ல் லண்டன் பயணம்!! உதயநிதி, இன்பநிதியும் உடன் செல்கின்றனர்!

    தமிழ்நாடு
    ஜெயலலிதா பாணியை பின்பற்றுங்கள் CM விஜய்!! என்.எல்.சி பங்குகள் விற்பனை! எடப்பாடி பழனிசாமி அட்வைஸ்!

    ஜெயலலிதா பாணியை பின்பற்றுங்கள் CM விஜய்!! என்.எல்.சி பங்குகள் விற்பனை! எடப்பாடி பழனிசாமி அட்வைஸ்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share