• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, February 18, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ஹாப்பி நியூஸ்... வாகனங்களின் தகுதி சான்றிதழ் கட்டண உயர்வு நிறுத்திவைப்பு..! தமிழக அரசு அதிரடி உத்தரவு..!

    லாரி உள்ளிட்ட வாகனங்களுக்கான தகுதி சான்றிதழ் பட்டண உயர்வு மூன்று மாதங்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
    Author By Nila Wed, 18 Feb 2026 16:26:11 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tn government

    தமிழ்நாடு அரசு சமீபத்தில் லாரி உள்ளிட்ட கனரக வாகனங்களுக்கான தகுதிச் சான்றிதழ் புதுப்பிப்பு கட்டண உயர்வை மூன்று மாத காலத்திற்கு நிறுத்தி வைத்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இது லாரி உரிமையாளர்கள் மற்றும் சரக்கு போக்குவரத்து தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ள ஒரு முக்கியமான முடிவாகும்.

    கடந்த 2025 நவம்பர் மாதம் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பின்படி, வாகனங்களின் வயதைப் பொறுத்து தகுதிச் சான்றிதழ் புதுப்பிக்கும் கட்டணம் கணிசமாக உயர்த்தப்பட்டது. குறிப்பாக 15 ஆண்டுகளுக்கு மேல் பழமையான லாரிகள் மற்றும் பேருந்துகளுக்கு ரூ.2,500-இலிருந்து ரூ.12,500 ஆகவும், 20 ஆண்டுகளுக்கு மேற்பட்டவற்றுக்கு ரூ.25,000 வரை உயர்த்தப்பட்டது. தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தன.

    DMK

    தமிழகத்தில் லாரி உரிமையாளர்கள் சங்கங்கள் இந்த கட்டண உயர்வை கடுமையாக எதிர்த்தன. பழைய கட்டணத்தைத் தொடர வேண்டும் என்பதோடு, ஏற்கெனவே டீசல் விலை உயர்வு, டோல்கேட் கட்டணங்கள், பராமரிப்புச் செலவுகள், சுமை குறைவு போன்ற பல சிரமங்களுக்கு இடையே இந்த உயர்வு தாங்க முடியாத சுமையாக இருப்பதாக அவர்கள் குற்றம்சாட்டினர். கடந்த சில மாதங்களாகவே பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள லாரிகள் தகுதிச் சான்று இல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்ட நிலை ஏற்பட்டது.

    இதையும் படிங்க: பிப்.20 வரை பட்ஜெட் கூட்டத்தொடர்... அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் முக்கிய முடிவு...!

    டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட பகுதிகளில் லாரிகள் வேலை நிறுத்தம் தொடங்கியது. பிப்ரவரி 25 முதல் மாநிலம் முழுவதும் காலவரையற்ற போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் சரக்கு போக்குவரத்து பாதிக்கப்படும் அபாயம் எழுந்தது.இந்த சூழலில் தமிழ்நாடு அரசு லாரி உரிமையாளர்களின் கோரிக்கையை ஏற்று, மத்திய அரசின் உயர்த்தப்பட்ட கட்டணத்தை அமல்படுத்தாமல் மூன்று மாதங்களுக்கு நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளது. 

    இதையும் படிங்க: வேளாண் விஞ்ஞானிகளின் ஆராய்ச்சிக்கு நிதி ஒதுக்கீடு..! பனையில் குட்டை ரகம்... முக்கிய அறிவிப்புகள் வெளியீடு..!

    மேலும் படிங்க
    சேலையா.. மாடர்ன் ட்ரெஸ்-ஆ.. இல்ல நானா.. எதில் அழகு..? குழம்ப வைக்கும் ஈரமான ரோஜாவே சீரியல் நடிகை பவித்ரா..!

    சேலையா.. மாடர்ன் ட்ரெஸ்-ஆ.. இல்ல நானா.. எதில் அழகு..? குழம்ப வைக்கும் ஈரமான ரோஜாவே சீரியல் நடிகை பவித்ரா..!

    சினிமா
    47 வயதிலும்.. இளசுகளை சுண்டி இழுக்கும் அழகில் நடிகை சமீரா ரெட்டி..! சிவப்பு நிற உடையில் இருக்கும் ரீசன்ட் கிளிக்ஸ்..!

    47 வயதிலும்.. இளசுகளை சுண்டி இழுக்கும் அழகில் நடிகை சமீரா ரெட்டி..! சிவப்பு நிற உடையில் இருக்கும் ரீசன்ட் கிளிக்ஸ்..!

    சினிமா
    மிடில் கிளாஸ் பட நடிக்கையின் கிளுகிளுப்பான போட்டோஸ்..! சொக்கி நிற்கும் இளசுகள்..!

    மிடில் கிளாஸ் பட நடிக்கையின் கிளுகிளுப்பான போட்டோஸ்..! சொக்கி நிற்கும் இளசுகள்..!

    சினிமா
    வெந்து தணிந்தது காடு பட நடிகை நினைவிருக்கா.. சித்தி இத்னானியின் அழகிய ஸ்டில்ஸ் ரிலீஸ்..!

    வெந்து தணிந்தது காடு பட நடிகை நினைவிருக்கா.. சித்தி இத்னானியின் அழகிய ஸ்டில்ஸ் ரிலீஸ்..!

    சினிமா
    நடிகை ரெஜினா கசன்ரா.. ரெட் ஹாட் உடையில் கலக்கும் லேட்டஸ்ட் போட்டோஸ் ரிலீஸ்..!

    நடிகை ரெஜினா கசன்ரா.. ரெட் ஹாட் உடையில் கலக்கும் லேட்டஸ்ட் போட்டோஸ் ரிலீஸ்..!

    சினிமா
    மாடர்ன் உடையில் கலக்கல் லுக்கில் சிறகடிக்க ஆசை சீரியல் புகழ் ஹாசின்..!

    மாடர்ன் உடையில் கலக்கல் லுக்கில் சிறகடிக்க ஆசை சீரியல் புகழ் ஹாசின்..!

    சினிமா

    செய்திகள்

    பேரதிர்ச்சி...!! - எமனாக மாறிய மீன்... ஹோட்டலில் கடலுணவு சாப்பிட்ட மாமியார், மருமகன் துடிதுடித்து பலி...!!

    பேரதிர்ச்சி...!! - எமனாக மாறிய மீன்... ஹோட்டலில் கடலுணவு சாப்பிட்ட மாமியார், மருமகன் துடிதுடித்து பலி...!!

    இந்தியா
    தோல்வி பயத்தில் மாநில சுயாட்சி பேசும் ஸ்டாலின்.... தமிழிசை சவுந்தரராஜன் கடும் விமர்சனம்!

    தோல்வி பயத்தில் மாநில சுயாட்சி பேசும் ஸ்டாலின்.... தமிழிசை சவுந்தரராஜன் கடும் விமர்சனம்!

    தமிழ்நாடு
    எவ்ளோ தைரியம் இருக்கணும்? கோவை மக்கள் கெடுத்தாங்களா?  வெளுத்து வாங்கிய S.P. வேலுமணி..!

    எவ்ளோ தைரியம் இருக்கணும்? கோவை மக்கள் கெடுத்தாங்களா? வெளுத்து வாங்கிய S.P. வேலுமணி..!

    தமிழ்நாடு
     7 சிஸ்டர்களுக்கு குறி... பதவி விலகும் முன் இந்தியாவை வம்பிழுத்த முகமது யூனுஸ்... குறையாத திமிர் பேச்சு..!

    7 சிஸ்டர்களுக்கு குறி... பதவி விலகும் முன் இந்தியாவை வம்பிழுத்த முகமது யூனுஸ்... குறையாத திமிர் பேச்சு..!

    உலகம்
    நள்ளிரவில் நடக்கும் அவலம்... சமூகநீதி மாஸ்க் கிழிஞ்சுது...! திமுக மீது அருண்ராஜ் அட்டாக்..!!

    நள்ளிரவில் நடக்கும் அவலம்... சமூகநீதி மாஸ்க் கிழிஞ்சுது...! திமுக மீது அருண்ராஜ் அட்டாக்..!!

    தமிழ்நாடு
    உங்க விஜய்.. நான் வரேன்..!! வேலூர் மக்கள் சந்திப்புக்கு 20 நிபந்தனைகள்..!! கண்டிஷன் போட்ட போலீசார்..!!

    உங்க விஜய்.. நான் வரேன்..!! வேலூர் மக்கள் சந்திப்புக்கு 20 நிபந்தனைகள்..!! கண்டிஷன் போட்ட போலீசார்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share