• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, July 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    நிதி தர மறுக்கும் மத்திய அரசு..! வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு... தங்கம் தென்னரசு பகிரங்க குற்றச்சாட்டு..!

    மத்திய அரசு தமிழகத்திற்கு நிதி தர மறுப்பதாக சட்டப்பேரவையில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
    Author By Nila Tue, 17 Feb 2026 12:12:12 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tn government bjp

    இன்று தமிழக சட்டப்பேரவையில் 2026-2027 நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இந்த நிதிநிலை அறிக்கையை சமர்ப்பித்தார். இது வழக்கமான முழு பட்ஜெட் இல்லை, ஏனென்றால் வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருப்பதால், தற்போதைய அரசு குறுகிய கால செலவுகளை மட்டுமே கவனத்தில் கொண்டு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளது. 

    துறைவாரியாக தமிழக அரசு செய்துள்ள சாதனைகள் மற்றும் பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பினை வெளியிட்டார். சமூக நலத்துறை, பள்ளிக்கல்வித்துறை, உயர்கல்வித்துறை, விளையாட்டு மேம்பாட்டு துறை என துறை ரீதியாக அறிவித்து வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அடிக்கடி மத்திய அரசு தமிழகத்திற்கு உரிய நிதியை வழங்க மறுப்பதாகவும், பாரபட்சம் காட்டுவதாகவும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து உள்ளார்.

    Budget

    மத்திய அரசு பொறுப்பேற்ற திட்டங்களுக்கான நிதியை கூட விடுவிக்க மறுக்கிறார்கள் என்று குற்றம் சாட்டினார். ஒருங்கிணைந்த கல்வி இயக்கத்திற்கு ரூ.3,548 கோடி, ஜல்ஜீவன் திட்டத்திற்கு ரூ.3,112 கோடி நிலுவையில் இருப்பதாக தெரிவித்தார். மத்திய அரசு தர வேண்டிய ரூ.9500 கோடி, நிலுவைக் கடனில் தொடர்ந்து இருந்து வருகிறது என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு குறிப்பிட்டார்.

    இதையும் படிங்க: முக்கிய துறைகளுக்கு ரூ.11 கோடி கடன்..! இன்ப அதிர்ச்சி கொடுத்த நிதியமைச்சர்..!

    சட்டப்பேரவையில் மட்டுமல்லாது பல்வேறு நேரங்களில் மத்திய அரசு தமிழகத்திற்கு தேவையான நிதியை ஒதுக்கவில்லை என்று தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. பள்ளிக்கல்வித்துறைக்கு நிதி விடுவிக்கப்படவில்லை என தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. இன்று சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட போதும் அமைச்சர் தங்கம் தென்னரசு மத்திய அரசின் மீது பகிரங்க குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

    இதையும் படிங்க: தமிழ்நாடு பட்ஜெட்..! மருத்துவ துறைக்கு மாஸ் அறிவிப்பு...! ரூ.22 ஆயிரம் கோடி ஒதுக்கீடு..!

    மேலும் படிங்க
    திக்... திக்... சம்பவம்...!! - கூர்நோக்கு இல்லத்தில் இருந்து 12 சிறுவர்கள் தப்பியோடிய விவகாரத்தில் அதிரடி திருப்பம்...!

    திக்... திக்... சம்பவம்...!! - கூர்நோக்கு இல்லத்தில் இருந்து 12 சிறுவர்கள் தப்பியோடிய விவகாரத்தில் அதிரடி திருப்பம்...!

    தமிழ்நாடு
    #BREAKING கரிசல் எழுத்தாளருக்காக கலங்கிய சி.எம்.... வேதனையுடன் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட விஜய்...!

    #BREAKING கரிசல் எழுத்தாளருக்காக கலங்கிய சி.எம்.... வேதனையுடன் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட விஜய்...!

    தமிழ்நாடு
    குட்காவுடன் கையும் களவுமாக சிக்கிய தவெக நிர்வாகி... போலீஸ் செய்த காரியத்தால் பொதுமக்கள் செம்ம ஷாக்...!

    குட்காவுடன் கையும் களவுமாக சிக்கிய தவெக நிர்வாகி... போலீஸ் செய்த காரியத்தால் பொதுமக்கள் செம்ம ஷாக்...!

    தமிழ்நாடு
    ”ஸ்டாலினுக்கு கோபம் வந்தால் தவெக ஆட்சி காலி”... அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சர்ச்சை பேச்சு...!

    ”ஸ்டாலினுக்கு கோபம் வந்தால் தவெக ஆட்சி காலி”... அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சர்ச்சை பேச்சு...!

    அரசியல்
    தமிழ் இலக்கிய உலகின் ஆளுமை... எழுத்தாளர் பூமணி காலமானார்... ‘அசுரன்’ பட கதாசிரியர் இவர் தான்...!

    தமிழ் இலக்கிய உலகின் ஆளுமை... எழுத்தாளர் பூமணி காலமானார்... ‘அசுரன்’ பட கதாசிரியர் இவர் தான்...!

    சினிமா
    நள்ளிரவில் நடந்த கோரம்... நேருக்கு நேர் மோதி சில்லு சில்லாய் நொறுங்கிய பேருந்துகள்... 5 பேர் துடிதுடித்து பலி...!

    நள்ளிரவில் நடந்த கோரம்... நேருக்கு நேர் மோதி சில்லு சில்லாய் நொறுங்கிய பேருந்துகள்... 5 பேர் துடிதுடித்து பலி...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    திக்... திக்... சம்பவம்...!! - கூர்நோக்கு இல்லத்தில் இருந்து 12 சிறுவர்கள் தப்பியோடிய விவகாரத்தில் அதிரடி திருப்பம்...!

    திக்... திக்... சம்பவம்...!! - கூர்நோக்கு இல்லத்தில் இருந்து 12 சிறுவர்கள் தப்பியோடிய விவகாரத்தில் அதிரடி திருப்பம்...!

    தமிழ்நாடு
    குட்காவுடன் கையும் களவுமாக சிக்கிய தவெக நிர்வாகி... போலீஸ் செய்த காரியத்தால் பொதுமக்கள் செம்ம ஷாக்...!

    குட்காவுடன் கையும் களவுமாக சிக்கிய தவெக நிர்வாகி... போலீஸ் செய்த காரியத்தால் பொதுமக்கள் செம்ம ஷாக்...!

    தமிழ்நாடு
    ”ஸ்டாலினுக்கு கோபம் வந்தால் தவெக ஆட்சி காலி”... அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சர்ச்சை பேச்சு...!

    ”ஸ்டாலினுக்கு கோபம் வந்தால் தவெக ஆட்சி காலி”... அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சர்ச்சை பேச்சு...!

    அரசியல்
    நள்ளிரவில் நடந்த கோரம்... நேருக்கு நேர் மோதி சில்லு சில்லாய் நொறுங்கிய பேருந்துகள்... 5 பேர் துடிதுடித்து பலி...!

    நள்ளிரவில் நடந்த கோரம்... நேருக்கு நேர் மோதி சில்லு சில்லாய் நொறுங்கிய பேருந்துகள்... 5 பேர் துடிதுடித்து பலி...!

    தமிழ்நாடு
    விடிந்ததுமே இறங்கியது பேரிடி... “இனி எங்கள் கட்டுப்பாட்டில் இல்லை”... கைவிரித்த அமெரிக்கா...!

    விடிந்ததுமே இறங்கியது பேரிடி... “இனி எங்கள் கட்டுப்பாட்டில் இல்லை”... கைவிரித்த அமெரிக்கா...!

    உலகம்
    வந்தே மாதரம் சுற்றறிக்கையை உடனே திரும்ப பெறு! மத்திய அரசுக்கு எதிராக தொல். திருமாவளவன் ஆவேசம்!

    வந்தே மாதரம் சுற்றறிக்கையை உடனே திரும்ப பெறு! மத்திய அரசுக்கு எதிராக தொல். திருமாவளவன் ஆவேசம்!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share