• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, November 02, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    அரசுப் பணி வயது வரம்பு 5 ஆண்டுகள் உயர்வு: முதலமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவு!

    அரசுப் பணிகளில் நேரடி நியமனத்திற்கான வயது உச்சவரம்பினை ஐந்து ஆண்டுகள் உயர்த்தி முதலமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
    Author By Thenmozhi Kumar Fri, 30 Oct 2026 15:40:32 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    TN Govt Raises Upper Age Limit for Direct Recruitment by 5 Years: CM Vijay Orders.

    தமிழகத்தில் அரசுப் பணிகளுக்கான நேரடி நியமனங்களில் வயது உச்சவரம்பை தற்போதைய விதிகளில் உள்ளதை விட கூடுதலாக 5 ஆண்டுகள் உயர்த்தி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. சி. ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். பல்லாயிரக்கணக்கான போட்டித் தேர்வர்கள் மற்றும் இளைஞர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த உத்தரவு இன்று முதல் உடனடியாக நடைமுறைக்கு வந்துள்ளது.

    மாநில அரசுப் பணிகளுக்குத் தயாராகி வரும் தேர்வர்கள் மற்றும் வேலைவாய்ப்பை எதிர்நோக்கியுள்ள இளைஞர்கள், கொரோனா காலகட்ட இழப்புகள் மற்றும் தேர்வு அறிவிப்பு காலதாமதம் உள்ளிட்ட காரணங்களைச் சுட்டிக்காட்டி வயது வரம்பைத் தளர்த்த வேண்டும் எனத் தொடர்ந்து அரசுக்குக் கோரிக்கை விடுத்து வந்தனர். அவர்களின் கோரிக்கைகளைத் தாயுள்ளத்தோடு பரிசீலித்த முதலமைச்சர், போட்டித் தேர்வர்களின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு, நேரடி நியமனப் பணிகளுக்கான உச்ச வயது வரம்பை 5 ஆண்டுகள் உயர்த்தி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    இந்த வயது வரம்பு உயர்வானது இடஒதுக்கீட்டுப் பிரிவினரான பிற்படுத்தப்பட்டோர் (BC), பிற்படுத்தப்பட்டோர் முஸ்லிம் (BCM), மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் (MBC & DNC), ஆதிதிராவிடர் (SC), பழங்குடியினர் (ST) மற்றும் ஆதரவற்ற விதவைகளுக்கு ஏற்கனவே அரசு விதிகளின்படி வழங்கப்பட்டு வரும் வயதுச் சலுகையோடு கூடுதலாகவே அமையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: அரசு அவுட்சோர்சிங் பணியாளர் நியமனம்: அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் மூலம் மட்டுமே நியமிக்க தமிழக அரசு ஆணை!

    Age relaxation

    இதன்படி மாற்றி அமைக்கப்பட்ட புதிய வயது வரம்பு விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. குரூப்-1 தேர்வைப் பொறுத்தவரை, பொதுப் பிரிவினருக்கான வயது வரம்பு 32-லிருந்து 37 ஆகவும், ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 37-லிருந்து 42 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளில் பொதுப் பிரிவினருக்கு 42-லிருந்து 47 ஆகவும், ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 47-லிருந்து 52 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதேபோல் குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ தேர்வுகளில் பொதுப் பிரிவினருக்கான வயது வரம்பு 30-லிருந்து 35 ஆகவும், மாற்றுத்திறனாளி பொதுப் பிரிவினருக்கு 40-லிருந்து 45 ஆகவும் தளர்த்தப்பட்டுள்ளது. இத்தேர்வுகளில் ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு ஏற்கனவே உள்ள நடைமுறைப்படி உச்ச வயது வரம்பு ஏதுமில்லை என்பது தொடரும்.

    மேலும் குரூப்-4 தேர்வுகளில் குறைந்தபட்சக் கல்வித் தகுதிக்கு மேல் கூடுதல் தகுதி பெற்றவர்களுக்கு ஏற்கனவே உச்ச வயது வரம்பு இல்லை என்ற நிலை தொடரும் நிலையில், பள்ளி இறுதித் தகுதி மட்டுமே கொண்டவர்களில் பொதுப் பிரிவினருக்கு 30-லிருந்து 35 ஆகவும், பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 32-லிருந்து 37 ஆகவும், ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் ஆதரவற்ற விதவைகளுக்கு 35-லிருந்து 40 ஆகவும் வயது வரம்பு தளர்த்தப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளிலும் இந்தப் பிரிவுகளுக்கு முறையே 45, 47 மற்றும் 50 என வயது வரம்புகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.

    இன்று (30.10.2026) முதல் நடைமுறைக்கு வரும் இந்த வயது உச்சவரம்புத் தளர்வு அடுத்த ஐந்து ஆண்டுகள் வரை செயல்பாட்டில் இருக்கும் எனச் செய்தி மக்கள் தொடர்புத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த அதிரடி முடிவின் மூலம், வயது வரம்பு முடிவடையும் தருவாயில் இருந்த பல்லாயிரக்கணக்கான கிராமப்புற மற்றும் நகர்ப்புறப் போட்டித் தேர்வர்கள் பெரும் நிம்மதியும் புதிய வாய்ப்பும் பெற்றுள்ளனர்.

    இதையும் படிங்க: விபி-ஜி ராம்-ஜி திட்டம்: 25 நாட்கள் கூடுதல் வேலை, ரூ. 100 கோடி ஒதுக்கீடு... தமிழ்நாடு அரசு!

    மேலும் படிங்க
    முரசு புயல் தீவிரம்: கடலோர சாலைகளுக்கு செல்ல தடை! ஆழ்கடல் மீனவர்கள் உடனடியாக கரை திரும்ப உத்தரவு!

    முரசு புயல் தீவிரம்: கடலோர சாலைகளுக்கு செல்ல தடை! ஆழ்கடல் மீனவர்கள் உடனடியாக கரை திரும்ப உத்தரவு!

    தமிழ்நாடு
    மீண்டும் போர் வெடித்தால் நீண்ட காலம் நீடிக்கும்: அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு ஈரான் ராணுவம் எச்சரிக்கை!

    மீண்டும் போர் வெடித்தால் நீண்ட காலம் நீடிக்கும்: அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு ஈரான் ராணுவம் எச்சரிக்கை!

    உலகம்
    ஞானேஷ் குமார் சிறைக்கு போவது உறுதி: டெல்லி பேரணியில் ராகுல் காந்தி அதிரடி முழக்கம்!

    ஞானேஷ் குமார் சிறைக்கு போவது உறுதி: டெல்லி பேரணியில் ராகுல் காந்தி அதிரடி முழக்கம்!

    இந்தியா
    விஜய் வீட்டுக்கு போகணும்... எடப்பாடி கோட்டைக்கு போகணும்! தவெக அரசை வறுத்தெடுத்த ஆர்.பி. உதயகுமார்!

    விஜய் வீட்டுக்கு போகணும்... எடப்பாடி கோட்டைக்கு போகணும்! தவெக அரசை வறுத்தெடுத்த ஆர்.பி. உதயகுமார்!

    தமிழ்நாடு
    பதவிக்கு ரூ.5 கோடி பேரம்! லயோலா மணி கூட்டிவந்த அந்த நபர் யார்? அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி!

    பதவிக்கு ரூ.5 கோடி பேரம்! லயோலா மணி கூட்டிவந்த அந்த நபர் யார்? அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி!

    தமிழ்நாடு
    இடைத்தேர்தலுக்கு தயாராகுங்கள்: மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி ஆவேசம்!

    இடைத்தேர்தலுக்கு தயாராகுங்கள்: மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி ஆவேசம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share