• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, September 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    அமைச்சர் மா. சுப்பிரமணியனுக்கு தீடீர் உடல்நலக்குறைவு.. மருத்துவமனையில் அனுமதி!

    தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் உடல்நலக்குறைவு காரணமாகச் சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
    Author By Thenmozhi Kumar Tue, 24 Feb 2026 20:50:32 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    TN Health Minister Ma. Subramanian Hospitalized in Chennai Due to High Fever

    தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அவர்கள் கடந்த சில நாட்களாகத் தொடர் காய்ச்சல் மற்றும் உடல் சோர்வினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சைக்காகச் சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அமைச்சரின் உடல்நிலை குறித்தத் தகவல்கள் உடனுக்குடன் வெளியாகியுள்ளன.

    கடந்த இரண்டு நாட்களாகக் கடும் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த அமைச்சர் மா. சுப்பிரமணியன், பிப்ரவரி 22 அன்று மாலை சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    அமைச்சர் தொடர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த போதும், அரசுப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. காய்ச்சல் குறையாததால் மருத்துவர்களின் அறிவுறுத்தலின் பேரில் அவர் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவர் சிகிச்சைக்கு நன்கு ஒத்துழைப்பதாகவும் மருத்துவமனை தரப்பு தெரிவித்துள்ளது.

    இதையும் படிங்க: BREAKING:புதிய கட்சி தொடங்குகினார் சசிகலா! அதிமுக துரோகிகளை  வீழ்த்துவேன் என சபதம்!

    மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அமைச்சரின் உடல்நலம் குறித்துத் தொலைபேசி வாயிலாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் கேட்டறிந்ததோடு, விரைவில் அவர் நேரில் சென்று நலம் விசாரிப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

    அமைச்சரின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும், ஓரிரு நாட்களில் அவர் குணமடைந்து வீடு திரும்புவார் என்றும் மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

    ஏற்கனவே அமைச்சர் துரைமுருகன் அவர்கள் வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

    இதையும் படிங்க: இலவச சினிமா செயலிகளுக்குத் தடை: சைபர் க்ரைம் போலீஸ் எச்சரிக்கை!

    மேலும் படிங்க
    இன்னும் 3 மாதம்தான்… தங்கம் விலை சவரன் ரூ.1.26 லட்சத்தை தாண்டும்? சர்வதேச முதலீட்டு வங்கியின் புதிய கணிப்பு!

    இன்னும் 3 மாதம்தான்… தங்கம் விலை சவரன் ரூ.1.26 லட்சத்தை தாண்டும்? சர்வதேச முதலீட்டு வங்கியின் புதிய கணிப்பு!

    தங்கம் மற்றும் வெள்ளி
    குழந்தைக்கு அப்பா மனோஜ் தான்..!! ரோகிணி வைத்த செக்.. நீதிபதி கொடுக்கப்போகும் தீர்ப்பு என்ன.. சிறகடிக்க ஆசையில் இன்று..!

    குழந்தைக்கு அப்பா மனோஜ் தான்..!! ரோகிணி வைத்த செக்.. நீதிபதி கொடுக்கப்போகும் தீர்ப்பு என்ன.. சிறகடிக்க ஆசையில் இன்று..!

    சினிமா
    வாரத்தின் முதல் நாளே ஹேப்பி..!! குறைந்த தங்கம் விலை..!! இன்றைய நிலவரம் என்ன..??

    வாரத்தின் முதல் நாளே ஹேப்பி..!! குறைந்த தங்கம் விலை..!! இன்றைய நிலவரம் என்ன..??

    தங்கம் மற்றும் வெள்ளி
    டபுள் மீனிங், டிரிபிள் மீனிங் பேச்சு? பெண்களை அவதூறாக பேசினால்.. சட்டசபையில் முதல்வர் விஜய் வார்னிங்!

    டபுள் மீனிங், டிரிபிள் மீனிங் பேச்சு? பெண்களை அவதூறாக பேசினால்.. சட்டசபையில் முதல்வர் விஜய் வார்னிங்!

    அரசியல்
    முதல்வர் விஜய்யின் நெற்றியில் திடீர் மாற்றம்! கருப்புக்கு பதில் சிகப்பு பொட்டு?! எதிரிகளை வெல்லும் கஜகேசரி திலகம்!

    முதல்வர் விஜய்யின் நெற்றியில் திடீர் மாற்றம்! கருப்புக்கு பதில் சிகப்பு பொட்டு?! எதிரிகளை வெல்லும் கஜகேசரி திலகம்!

    அரசியல்
    ரத்தீஷ் யாருக்கு நெருக்கம்..? ஊழல்-ன்னு சொன்னாலே எழுந்துடுவாங்க..!! பேரவையை அதிர வைத்த CM..!

    ரத்தீஷ் யாருக்கு நெருக்கம்..? ஊழல்-ன்னு சொன்னாலே எழுந்துடுவாங்க..!! பேரவையை அதிர வைத்த CM..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    இன்னும் 3 மாதம்தான்… தங்கம் விலை சவரன் ரூ.1.26 லட்சத்தை தாண்டும்? சர்வதேச முதலீட்டு வங்கியின் புதிய கணிப்பு!

    இன்னும் 3 மாதம்தான்… தங்கம் விலை சவரன் ரூ.1.26 லட்சத்தை தாண்டும்? சர்வதேச முதலீட்டு வங்கியின் புதிய கணிப்பு!

    தங்கம் மற்றும் வெள்ளி
    டபுள் மீனிங், டிரிபிள் மீனிங் பேச்சு? பெண்களை அவதூறாக பேசினால்.. சட்டசபையில் முதல்வர் விஜய் வார்னிங்!

    டபுள் மீனிங், டிரிபிள் மீனிங் பேச்சு? பெண்களை அவதூறாக பேசினால்.. சட்டசபையில் முதல்வர் விஜய் வார்னிங்!

    அரசியல்
    முதல்வர் விஜய்யின் நெற்றியில் திடீர் மாற்றம்! கருப்புக்கு பதில் சிகப்பு பொட்டு?! எதிரிகளை வெல்லும் கஜகேசரி திலகம்!

    முதல்வர் விஜய்யின் நெற்றியில் திடீர் மாற்றம்! கருப்புக்கு பதில் சிகப்பு பொட்டு?! எதிரிகளை வெல்லும் கஜகேசரி திலகம்!

    அரசியல்
    ரத்தீஷ் யாருக்கு நெருக்கம்..? ஊழல்-ன்னு சொன்னாலே எழுந்துடுவாங்க..!! பேரவையை அதிர வைத்த CM..!

    ரத்தீஷ் யாருக்கு நெருக்கம்..? ஊழல்-ன்னு சொன்னாலே எழுந்துடுவாங்க..!! பேரவையை அதிர வைத்த CM..!

    தமிழ்நாடு
    PARTY FUND நேரடி பயனாளி ஸ்டாலின், உதய்..!! ஆதாரத்தை அள்ளி வீசிய CM விஜய்..!

    PARTY FUND நேரடி பயனாளி ஸ்டாலின், உதய்..!! ஆதாரத்தை அள்ளி வீசிய CM விஜய்..!

    தமிழ்நாடு
    பிரதமர் விஜய் கனவுக்கு சிபிஎம் செக்? ராகுல் காந்தியை முன்னிறுத்தி கூட்டணிக்குள்ளேயே எதிர்ப்பு? புதிய சிக்கல்?

    பிரதமர் விஜய் கனவுக்கு சிபிஎம் செக்? ராகுல் காந்தியை முன்னிறுத்தி கூட்டணிக்குள்ளேயே எதிர்ப்பு? புதிய சிக்கல்?

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share