• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, May 11, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    அடேங்கப்பா..!! தமிழ்நாட்டுல இத்தனை கோடீஸ்வர MLA-க்களா..!! சராசரி சொத்து மதிப்பு 48.35 கோடியாம்..!!

    தமிழ்நாட்டில் வெற்றி பெற்ற 193 எம்.எல்.ஏக்களின் சொத்துமதிப்பு 48.35 கோடி என ஒட்டுமொத்தமாக கணக்கிடப்பட்டது.
    Author By Shanthi M. Mon, 11 May 2026 17:53:58 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    tn-mlas-wealth-193-crorepati-legislators-in-2026-assembly

    தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல்கள் தொடர்ந்து பணக்காரர்களின் ஆதிக்கத்தை அதிகரித்து வருவதாக ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் மற்றும் தமிழ்நாடு கண்காணிப்பாளர்கள் அமைப்புகளின் பகுப்பாய்வு அறிக்கை தெரிவிக்கிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் 224 வேட்பாளர்களின் சொத்து விவரங்களை ஆராய்ந்தபோது 192 பேர் கோடீஸ்வரர்களாக இருந்தனர். இந்நிலையில், 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை மேலும் ஒன்று அதிகரித்துள்ளது. மொத்தம் 193 எம்.எல்.ஏக்கள் கோடீஸ்வரர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

    193 MLAs

    இந்த ஆய்வில், தமிழக வெற்றி கழகம் சார்பில் திருவள்ளூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற டி. அருண்குமாரின் சுயச்சான்றிதழ் ஆவணங்கள் இந்திய தேர்தல் ஆணைய இணையதளத்தில் தெளிவாக இல்லாத காரணத்தால் பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்படவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. வெற்றி பெற்ற 193 எம்.எல்.ஏக்களின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு 48.35 கோடியாகக் கணக்கிடப்பட்டுள்ளது. தனிப்பட்ட முறையில் அதிக சொத்து மதிப்பு கொண்டவர்களின் பட்டியலில் முதலிடம் லால்குடி தொகுதியில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற லீமாரோஸ் அவர்களுக்குப் பதிவாகியுள்ளது. இவரது சொத்து மதிப்பு ரூ.58,637 கோடிக்கு மேல் என்பது குறிப்பிடத்தக்கது. 

    இதையும் படிங்க: கொட்டித் தீர்க்கபோகும் மழை..! 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்..!!

    இரண்டாவது இடத்தில் தமிழக வெற்றி கழகத் தலைவர் ச. ஜோசப் விஜய் உள்ளார். திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் தொகுதிகளில் வெற்றி பெற்ற இவரது சொத்து மதிப்பு ரூ.648 கோடிக்கு மேல் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. மூன்றாவது இடத்தில் வில்லிவாக்கம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற அதவ் அர்ஜுனா அவர்களின் சொத்து மதிப்பு ரூ.534 கோடியாக உள்ளது. குறைந்த சொத்து மதிப்பு கொண்ட எம்.எல்.ஏக்களில் முதல் இடத்தில் ஆம்பூர் தொகுதி தவெக வேட்பாளர் தாஹிரா உள்ளார். இவரது சொத்து மதிப்பு ரூ.4 லட்சத்திற்கும் குறைவாக உள்ளது.

    193 MLAs

    மயிலம் தொகுதி தவெக வேட்பாளர் கே. சிவகுமார் ரூ.5 லட்சத்திற்கும் குறைவான சொத்து மதிப்பையும், திருத்துரைப்பூண்டி (தனி) தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் கே. மாரிமுத்து ரூ.13 லட்சத்திற்கும் குறைவான சொத்து மதிப்பையும் கொண்டுள்ளனர்.கட்சி வாரியாக சராசரி சொத்து மதிப்பைப் பொறுத்தவரை, அதிமுக எம்.எல்.ஏக்களின் சராசரி ரூ.152.89 கோடியாகவும், தமிழக வெற்றி கழக எம்.எல்.ஏக்களின் சராசரி ரூ.27.09 கோடியாகவும், திமுக எம்.எல்.ஏக்களின் சராசரி ரூ.14.34 கோடியாகவும் பதிவாகியுள்ளது.

    இந்த புள்ளிவிவரங்கள் தேர்தல் அரசியலில் பணம் மற்றும் செல்வாக்கின் ஆதிக்கம் அதிகரித்து வருவதை சுட்டிக்காட்டுகின்றன. ஜனநாயக சீர்திருத்த அமைப்புகள், வேட்பாளர்களின் சொத்து விவரங்களை முழுமையாகவும் தெளிவாகவும் பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளன. 
     
    இதையும் படிங்க: Breaking News!! இரண்டாக உடைகிறது அதிமுக! களத்தில் குதித்த விஜய்! தவெகவுக்கு எஸ்.பி வேலுமணி - சி.வி.சண்முகம் ஆதரவு?!

    மேலும் படிங்க
    அதிமுகவில் ‘இரட்டை தலைமை’! வேலுமணிக்கு 30 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு! சபாநாயகரிடம் அதிரடி கடிதம்!

    அதிமுகவில் ‘இரட்டை தலைமை’! வேலுமணிக்கு 30 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு! சபாநாயகரிடம் அதிரடி கடிதம்!

    தமிழ்நாடு
    காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவராக ராஜேஷ்குமார் தேர்வு! தாரகை கத்பர்ட், விஸ்வநாதனுக்கு முக்கிய பொறுப்பு!

    காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவராக ராஜேஷ்குமார் தேர்வு! தாரகை கத்பர்ட், விஸ்வநாதனுக்கு முக்கிய பொறுப்பு!

    தமிழ்நாடு
    திருஷ்டி சுற்றிய வைகோ வீட்டு பணிப்பெண்..! சட்டென விஜய் செய்த செயல்..! குஷியில் துள்ளி குதித்த பெண்கள்..!

    திருஷ்டி சுற்றிய வைகோ வீட்டு பணிப்பெண்..! சட்டென விஜய் செய்த செயல்..! குஷியில் துள்ளி குதித்த பெண்கள்..!

    தமிழ்நாடு
    அரசுமுறை பயணமாக சீனா செல்கிறார் ட்ரம்ப்! 9 ஆண்டுகளுக்கு பின் வரலாற்று சந்திப்பு!

    அரசுமுறை பயணமாக சீனா செல்கிறார் ட்ரம்ப்! 9 ஆண்டுகளுக்கு பின் வரலாற்று சந்திப்பு!

    உலகம்
    “தம்பி”..! முதல்வர் விஜயை வாசலிலேயே ஆரத்தழுவி வரவேற்ற சீமான்..!

    “தம்பி”..! முதல்வர் விஜயை வாசலிலேயே ஆரத்தழுவி வரவேற்ற சீமான்..!

    தமிழ்நாடு
    அரசியல் முதிர்ச்சியின் அடையாளம்..! முன்னாள் முதல்வரை சந்தித்த இந்நாள் முதல்வர்..! விஜய்க்கு திருமா. பாராட்டு..!

    அரசியல் முதிர்ச்சியின் அடையாளம்..! முன்னாள் முதல்வரை சந்தித்த இந்நாள் முதல்வர்..! விஜய்க்கு திருமா. பாராட்டு..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    அதிமுகவில் ‘இரட்டை தலைமை’! வேலுமணிக்கு 30 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு! சபாநாயகரிடம் அதிரடி கடிதம்!

    அதிமுகவில் ‘இரட்டை தலைமை’! வேலுமணிக்கு 30 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு! சபாநாயகரிடம் அதிரடி கடிதம்!

    தமிழ்நாடு
    காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவராக ராஜேஷ்குமார் தேர்வு! தாரகை கத்பர்ட், விஸ்வநாதனுக்கு முக்கிய பொறுப்பு!

    காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவராக ராஜேஷ்குமார் தேர்வு! தாரகை கத்பர்ட், விஸ்வநாதனுக்கு முக்கிய பொறுப்பு!

    தமிழ்நாடு
    திருஷ்டி சுற்றிய வைகோ வீட்டு பணிப்பெண்..! சட்டென விஜய் செய்த செயல்..! குஷியில் துள்ளி குதித்த பெண்கள்..!

    திருஷ்டி சுற்றிய வைகோ வீட்டு பணிப்பெண்..! சட்டென விஜய் செய்த செயல்..! குஷியில் துள்ளி குதித்த பெண்கள்..!

    தமிழ்நாடு
    “தம்பி”..! முதல்வர் விஜயை வாசலிலேயே ஆரத்தழுவி வரவேற்ற சீமான்..!

    “தம்பி”..! முதல்வர் விஜயை வாசலிலேயே ஆரத்தழுவி வரவேற்ற சீமான்..!

    தமிழ்நாடு
    அரசியல் முதிர்ச்சியின் அடையாளம்..! முன்னாள் முதல்வரை சந்தித்த இந்நாள் முதல்வர்..! விஜய்க்கு திருமா. பாராட்டு..!

    அரசியல் முதிர்ச்சியின் அடையாளம்..! முன்னாள் முதல்வரை சந்தித்த இந்நாள் முதல்வர்..! விஜய்க்கு திருமா. பாராட்டு..!

    தமிழ்நாடு
    முதல்வரே வந்துட்டாரு..! வாசல்வரை வந்து வரவேற்ற அன்புமணி, சௌமியா..! உற்சாக வரவேற்பு..!

    முதல்வரே வந்துட்டாரு..! வாசல்வரை வந்து வரவேற்ற அன்புமணி, சௌமியா..! உற்சாக வரவேற்பு..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share