• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, April 17, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    குரூப் 2 தேர்வு குளறுபடி: அதிரடி நடவடிக்கையில் TNPSC - 6 பேர் சஸ்பெண்ட்!

    கடந்த பிப்ரவரி 8-ஆம் தேதி நடைபெற்ற குரூப் 2 மற்றும் 2ஏ முதன்மைத் தேர்வில் ஏற்பட்ட குளறுபடிகள் தொடர்பாக, தேர்வாணையத்தின் 6 அதிகாரிகளைப் பணியிடை நீக்கம் செய்து டிஎன்பிஎஸ்சி (TNPSC) அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
    Author By Thenmozhi Kumar Fri, 13 Feb 2026 17:42:28 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    TNPSC Crackdown: 6 Staff Members Suspended Following Group 2 Exam Cancellation

    தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்திய ஒருங்கிணைந்த குடிமைப்பணிகளுக்கான தொகுதி-II மற்றும் IIA முதன்மைத் தேர்வின் போது ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகள் மற்றும் நிர்வாகக் குளறுபடிகள் காரணமாகத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இது குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது முதற்கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    ஆரம்பகட்ட விசாரணையின் அடிப்படையில், தேர்வுக் கட்டுப்பாட்டுப் பிரிவில் பணியாற்றிய முக்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை பாய்ந்துள்ளது. இரண்டு உதவிப் பிரிவு அலுவலர்கள், நிரலர்கள், இரண்டு பிரிவு அலுவலர்கள்  மற்றும் ஒரு சார் செயலாளர் ஆகிய 6 பேர் உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், துணைச் செயலாளர் அந்தஸ்தில் உள்ள அதிகாரி ஒருவர் மீது ஒழுங்கு நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.

    ரத்து செய்யப்பட்ட இந்தத் தேர்வுகள் வரும் மார்ச் 15, 2026 (ஞாயிற்றுக்கிழமை) அன்று முற்பகல் மற்றும் பிற்பகலில் மீண்டும் நடத்தப்படும் எனத் தேர்வாணையம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. இதற்கான விரிவான வழிகாட்டுதல்கள் ஏற்கனவே தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

    இதையும் படிங்க: "நிர்வாகத் திறமையற்ற திமுக அரசு!" குரூப் 2 தேர்வு ரத்து குறித்து தவெக தலைவர் விஜய் கண்டனம்!

    தேர்வு மையங்களில் வினாத்தாள் மற்றும் விடைத்தாள் பதிவெண் குளறுபடிகள் இனி நிகழாமல் இருக்க, கூடுதல் தொழில்நுட்ப வழிமுறைகள் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளதாகத் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

    ஆயிரக்கணக்கானத் தேர்வர்களின் எதிர்காலத்தோடு விளையாடும் வகையில் இத்தகையத் தவறுகள் இனி நடைபெறக் கூடாது எனத் தேர்வர்கள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், தேர்வாணையத்தின் இந்த அதிரடி நடவடிக்கை ஊழியர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: குரூப் 2 தேர்வு ரத்து: இது ஒரு கையாலாகாத அரசு! எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்!

    மேலும் படிங்க
    கரூர் ஃபார்முலா கோவையில் எடுபடல? செந்தில்பாலாஜி கப்சிப்! 10 இடங்களில் கூடாரங்களை பிரித்த அலுவலர்கள்!

    கரூர் ஃபார்முலா கோவையில் எடுபடல? செந்தில்பாலாஜி கப்சிப்! 10 இடங்களில் கூடாரங்களை பிரித்த அலுவலர்கள்!

    அரசியல்
    திமுக திட்டம் இதுதான்! அமித்ஷாவிடம் போன் போட்டு பேசிய பழனிசாமி!  தொகுதி மறுவரையறை பத்தி தெளிவு படுத்துங்க!!

    திமுக திட்டம் இதுதான்! அமித்ஷாவிடம் போன் போட்டு பேசிய பழனிசாமி! தொகுதி மறுவரையறை பத்தி தெளிவு படுத்துங்க!!

    அரசியல்
    மீண்டும் தமிழகம் வரும் பிரதமர் மோடி..!! கோவையில் பலத்த பாதுகாப்பு.. டிரோன்களும் பறக்க தடை..!!

    மீண்டும் தமிழகம் வரும் பிரதமர் மோடி..!! கோவையில் பலத்த பாதுகாப்பு.. டிரோன்களும் பறக்க தடை..!!

    தமிழ்நாடு
    என் போட்டோ போடாதீங்க! அன்புமணிக்கு கறார்! மீண்டும் கோர்ட் படியேறிய ராமதாஸ்!

    என் போட்டோ போடாதீங்க! அன்புமணிக்கு கறார்! மீண்டும் கோர்ட் படியேறிய ராமதாஸ்!

    அரசியல்
    ஓசூர்ல பிரசாரம் பண்ணா ஜெயிக்க முடியாது!! கலைஞர் கருணாநிதி காலத்து சென்டிமென்ட்! அஞ்சும் மு.க.ஸ்டாலின்!

    ஓசூர்ல பிரசாரம் பண்ணா ஜெயிக்க முடியாது!! கலைஞர் கருணாநிதி காலத்து சென்டிமென்ட்! அஞ்சும் மு.க.ஸ்டாலின்!

    அரசியல்
    உங்க விளக்கமே வினோதமா இருக்கு..! தொகுதி மறு வரையறை குறித்து ஆ.ராசா விளாசல்..!!

    உங்க விளக்கமே வினோதமா இருக்கு..! தொகுதி மறு வரையறை குறித்து ஆ.ராசா விளாசல்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share