• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, May 30, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    "ஒரு ரூபாய் கொடுத்தாச்சு... மீதியை பிறகு தர்றேன்"... சீட்டுக்கு பேரம்...வைரலாகும் தவெக நிர்வாகி ஆடியோ..!!

    சீட்டுக்கு பேரம் பேசும் தமிழக வெற்றி கழக நிர்வாகியின் ஆடியோ வெளியாகி உள்ளது.
    Author By Nila Sat, 30 May 2026 12:05:28 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tvk

    விழுப்புரம் தொகுதி தவெக மாவட்ட செயலாளர் மோகன்ராஜ், உள்ளாட்சி பொறுப்புகளுக்கு நிர்வாகிகளிடம் பணம் கேட்கும் ஆடியோ வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் தொகுதி தவெக மாவட்ட செயலாளராக இருப்பவர் மோகன்ராஜ். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் விழுப்புரம் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்டு 68,863 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தை பிடித்தார். தேர்தலுக்கு முன்பாக கட்சி பொறுப்புகளுக்கு மோகன்ராஜ் பணம் கேட்பதாக அக்கட்சியின் நிர்வாகிகளே பகிரங்கமாக ஊடகத்தின் முன்பாக குற்றம் சாட்டியிருந்தனர்.

    இந்நிலையில் தேர்தலின் போது பரப்புரையில் ஈடுபடாமல் இருக்க திமுக, அதிமுக என இரு வேட்பாளர்களிடமும் மோகன்ராஜ் பணம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் அது குறித்த வீடியோவும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் விஜய் முதல்வராக பொறுப்பேற்ற மறுநாளே விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளை சந்தித்த மோகன்ராஜ் டெண்டர் குறித்தும் கமிஷன் குறித்தும் கேட்டிருக்கிறார் என்ற தகவலும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    Cm vijay

    இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தலில் கவுன்சிலர் சீட்டுக்கு நிர்வாகியிடம் மோகன்ராஜ் பணம் கேட்கும் இரண்டு ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த ஆடியோவில் மாவட்ட செயலாளர் மோகன்ராஜ் நிர்வாகி ஒருவரிடம் "கேட்டது என்ன ஆனது என கேட்கிறார்.

    இதையும் படிங்க: திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் முதல்வர்..! தவெக எம்எல்ஏக்களுக்கு தலைமை அதிரடி உத்தரவு..!

    அதற்கு அந்த நிர்வாகி ஏற்கனவே ஒரு ரூபாய் கொடுத்துள்ளேன் மாவட்டம், வேட்பாளராக அறிவித்த பின்னர் மீது மூன்று ரூபாயை தருகிறேன் என கூறுகிறார். நிர்வாகியிடம் பணம் கேட்கும் ஆடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. தொடர்ந்து மோகன்ராஜ் மீது பல்வேறு புகார்கள் தலைமைக்கு சென்ற வண்ணம் உள்ளது. ஆனாலும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காதது அதிர்ச்சி அளிக்கிறது என நிர்வாகிகள் புலம்புகிறார்கள். 

    இதையும் படிங்க: குதிரை பேரும் பேசியது யார்? - இபிஎஸை டைரக்ட்டா பொளந்தெடுத்த செங்கோட்டையன்...!

    மேலும் படிங்க
    குதிரை பேரமா.?- சிபிஐ விசாரணைக்கு ரெடி.. பதவி விலகிய பெருந்துறை எம்எல்ஏ சவால்..!

    குதிரை பேரமா.?- சிபிஐ விசாரணைக்கு ரெடி.. பதவி விலகிய பெருந்துறை எம்எல்ஏ சவால்..!

    தமிழ்நாடு
    CM விஜயின்

    CM விஜயின் 'ஜனநாயகன்' படம் எப்ப வரும்..!! பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் இப்படி சொல்லிட்டாரே..!

    சினிமா
    நானும் மனுஷிதான்.. நிர்வாண சர்ச்சையை வைத்து என்னை மதிப்பிடாதீங்க..!! கண்ணீர்மல்க வீடியோ வெளியிட்ட நடிகை பூனம் பாண்டே..!

    நானும் மனுஷிதான்.. நிர்வாண சர்ச்சையை வைத்து என்னை மதிப்பிடாதீங்க..!! கண்ணீர்மல்க வீடியோ வெளியிட்ட நடிகை பூனம் பாண்டே..!

    சினிமா
    "ஐயோ போச்சே"..! மது பாட்டிலை உடைத்த போலீஸ்.? போலீஸ் ஸ்டேஷனில் உருண்டு குடிமகன் தர்ணா..!!

    "ஐயோ போச்சே"..! மது பாட்டிலை உடைத்த போலீஸ்.? போலீஸ் ஸ்டேஷனில் உருண்டு குடிமகன் தர்ணா..!!

    தமிழ்நாடு
    குதிரை பேரம் சர்ச்சை... கொதிக்கும் அதிமுக..!! ஆளுநரிடம் முறையீடு..!!

    குதிரை பேரம் சர்ச்சை... கொதிக்கும் அதிமுக..!! ஆளுநரிடம் முறையீடு..!!

    தமிழ்நாடு
    கிளிம்ஸ் வீடியோ.. சர்ச்சையை கிளப்பி இருக்கலாம்..!! ஆனா.. டாக்ஸிக் படம் வேற.. காமத்தை விட அது பெருசு - நடிகை கியாரா அத்வானி ஓபன் டாக்..!

    கிளிம்ஸ் வீடியோ.. சர்ச்சையை கிளப்பி இருக்கலாம்..!! ஆனா.. டாக்ஸிக் படம் வேற.. காமத்தை விட அது பெருசு - நடிகை கியாரா அத்வானி ஓபன் டாக்..!

    சினிமா

    செய்திகள்

    குதிரை பேரமா.?- சிபிஐ விசாரணைக்கு ரெடி.. பதவி விலகிய பெருந்துறை எம்எல்ஏ சவால்..!

    குதிரை பேரமா.?- சிபிஐ விசாரணைக்கு ரெடி.. பதவி விலகிய பெருந்துறை எம்எல்ஏ சவால்..!

    தமிழ்நாடு

    "ஐயோ போச்சே"..! மது பாட்டிலை உடைத்த போலீஸ்.? போலீஸ் ஸ்டேஷனில் உருண்டு குடிமகன் தர்ணா..!!

    தமிழ்நாடு
    குதிரை பேரம் சர்ச்சை... கொதிக்கும் அதிமுக..!! ஆளுநரிடம் முறையீடு..!!

    குதிரை பேரம் சர்ச்சை... கொதிக்கும் அதிமுக..!! ஆளுநரிடம் முறையீடு..!!

    தமிழ்நாடு

    "வேதனையா இருக்கு"..!! தாயை இழந்து வாடும் அஜித்...! உருக்கமாக முதல்வர் விஜய் இரங்கல்..!!

    தமிழ்நாடு
    கனிமவளத்துறை அடுத்த அதிரடி... மேலும் 88 குவாரிகளுக்கு காத்திருக்கும் ஆப்பு...!

    கனிமவளத்துறை அடுத்த அதிரடி... மேலும் 88 குவாரிகளுக்கு காத்திருக்கும் ஆப்பு...!

    தமிழ்நாடு
    திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் முதல்வர்..! தவெக எம்எல்ஏக்களுக்கு தலைமை அதிரடி உத்தரவு..!

    திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் முதல்வர்..! தவெக எம்எல்ஏக்களுக்கு தலைமை அதிரடி உத்தரவு..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share