• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, May 01, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    "பேரம் பேசிய விஜய் மேலாளர்": விருது விழாவில் வேல்முருகன் வெளியிட்ட அதிரடித் தகவல்!

    'கத்தி' திரைப்பட ரிலீஸின் போது எழுந்த எதிர்ப்பைத் தணிக்க நடிகர் விஜய்யின் மேலாளர் தன்னிடம் கோடிக்கணக்கில் பேரம் பேசியதாகத் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் குற்றச்சாட்டியுள்ளார்.
    Author By Thenmozhi Kumar Fri, 01 May 2026 17:09:56 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    TVK Chief Vijay's manager tried to bribe me during Kaththi movie row: TVK Leader Velmurugan's shocking claim

    சென்னையில் நடைபெற்ற தனியார் விருது வழங்கும் விழா ஒன்றில் கலந்துகொண்டு பேசிய தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய் குறித்துப் பேசியுள்ள கருத்துகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

    விழா மேடையில் பேசிய வேல்முருகன், கடந்த காலங்களில் விஜய் நடித்த 'கத்தி' திரைப்படத்திற்கு எழுந்த எதிர்ப்புகள் குறித்து நினைவுகூர்ந்தார். "கத்தி படத்தை நான் எதிர்த்தபோது, இன்றைக்கு தமிழ்நாட்டின் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டிருக்கின்ற விஜய் அவர்களுடைய மேலாளர் என்னிடம் வந்து பேரம் பேசினார்" என்று அவர் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார்.

    கத்தி திரைப்படம்

    அந்தப் பேச்சுவார்த்தையின் போது தமக்கு மிகப் பெரிய தொகையை நன்கொடையாக வழங்க முன்வந்ததாகவும் அவர் தெரிவித்தார். கட்சியின் வளர்ச்சிக்கு ஒரு பெரிய தொகையைத் தருவதாகக் கூறினார்கள்.

    இதையும் படிங்க: தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026: தவெக வேட்பாளர்களுடன் விஜய்..!! நாளை முக்கிய மீட்டிங்..!!

    அதுமட்டுமன்றி, கட்சியின் நிர்வாகிகள் அனைவருக்கும் புதிய வாகனங்கள் வாங்கித் தருவதாகவும் அந்த மேலாளர் உறுதி அளித்தார். ஆனால், "இதுவரை யாரிடமும் அப்படி லஞ்சமோ, கமிஷனோ வாங்காதவன் நான்" என்று கூறி அந்தப் பேரத்தைத் தான் நிராகரித்துவிட்டதாக வேல்முருகன் அவ்விழாவில் பெருமையுடன் குறிப்பிட்டார்.

    தேர்தல் முடிவுகள் வெளியாக இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், ஒரு முதல்வர் வேட்பாளராகக் கருதப்படும் விஜய் குறித்து வேல்முருகன் வெளியிட்டுள்ள இந்தப் பழைய விவகாரம் சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாகியுள்ளது. இது குறித்துத் தமிழக வெற்றிக் கழகத் தரப்பிலிருந்து இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ விளக்கமும் அளிக்கப்படவில்லை.

    இதையும் படிங்க: மே 4ம் தேதி எலக்ஷன் ரிசல்ட்..!! அன்னைக்கு விஜய் சென்னையிலேயே இருக்க மாட்டாராம்..!! எங்க போறாரு தெரியுமா..??

    மேலும் படிங்க
    "தமிழ்நாட்டில் மோடிக்கு இடமில்லை": சிதம்பரத்தில் சிபிஎம் தலைவர் கே. பாலகிருஷ்ணன் காட்டம்!

    "தமிழ்நாட்டில் மோடிக்கு இடமில்லை": சிதம்பரத்தில் சிபிஎம் தலைவர் கே. பாலகிருஷ்ணன் காட்டம்!

    தமிழ்நாடு
    "வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது": பழனி முருகனைத் தரிசித்த பின் நடிகர் சுந்தர் சி அதிரடி!

    "வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது": பழனி முருகனைத் தரிசித்த பின் நடிகர் சுந்தர் சி அதிரடி!

    தமிழ்நாடு
    "தோல்வி பயத்தால் தவெக அலுவலகம் எரிப்பு": ஆதவ் அர்ஜுனா கடும் கண்டனம்!

    "தோல்வி பயத்தால் தவெக அலுவலகம் எரிப்பு": ஆதவ் அர்ஜுனா கடும் கண்டனம்!

    தமிழ்நாடு
    தகவல் அறியும் உரிமைச் சட்டம்: 2 ஆண்டுகள் தாமதம்! ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்திற்கு அபராதம்!

    தகவல் அறியும் உரிமைச் சட்டம்: 2 ஆண்டுகள் தாமதம்! ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்திற்கு அபராதம்!

    தமிழ்நாடு
    சிறப்பு பேருந்தா..? எங்கய்யா இருக்கு..? தி.மலையில் கொந்தளித்த பக்தர்கள்..!!

    சிறப்பு பேருந்தா..? எங்கய்யா இருக்கு..? தி.மலையில் கொந்தளித்த பக்தர்கள்..!!

    தமிழ்நாடு
    ரெண்டு நாளைக்கு ஜாலிதான்..! கொடைக்கானலில் சுற்றுலா தலங்களைக் கட்டணமின்றி பார்வையிட அனுமதி..!!

    ரெண்டு நாளைக்கு ஜாலிதான்..! கொடைக்கானலில் சுற்றுலா தலங்களைக் கட்டணமின்றி பார்வையிட அனுமதி..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    "தமிழ்நாட்டில் மோடிக்கு இடமில்லை": சிதம்பரத்தில் சிபிஎம் தலைவர் கே. பாலகிருஷ்ணன் காட்டம்!

    தமிழ்நாடு

    "தோல்வி பயத்தால் தவெக அலுவலகம் எரிப்பு": ஆதவ் அர்ஜுனா கடும் கண்டனம்!

    தமிழ்நாடு
    தகவல் அறியும் உரிமைச் சட்டம்: 2 ஆண்டுகள் தாமதம்! ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்திற்கு அபராதம்!

    தகவல் அறியும் உரிமைச் சட்டம்: 2 ஆண்டுகள் தாமதம்! ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்திற்கு அபராதம்!

    தமிழ்நாடு
    சிறப்பு பேருந்தா..? எங்கய்யா இருக்கு..? தி.மலையில் கொந்தளித்த பக்தர்கள்..!!

    சிறப்பு பேருந்தா..? எங்கய்யா இருக்கு..? தி.மலையில் கொந்தளித்த பக்தர்கள்..!!

    தமிழ்நாடு
    ரெண்டு நாளைக்கு ஜாலிதான்..! கொடைக்கானலில் சுற்றுலா தலங்களைக் கட்டணமின்றி பார்வையிட அனுமதி..!!

    ரெண்டு நாளைக்கு ஜாலிதான்..! கொடைக்கானலில் சுற்றுலா தலங்களைக் கட்டணமின்றி பார்வையிட அனுமதி..!!

    தமிழ்நாடு
    மக்களே எலெக்ஷன் ரிசல்ட் பாக்கணுமா..? யூஸ் பண்ணிக்கோங்க..! தேர்தல் ஆணையத்தின் முக்கிய அறிவிப்பு..!!

    மக்களே எலெக்ஷன் ரிசல்ட் பாக்கணுமா..? யூஸ் பண்ணிக்கோங்க..! தேர்தல் ஆணையத்தின் முக்கிய அறிவிப்பு..!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share