• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, September 14, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    “முடிச்சா தொட்டுப் பார்...” - எஸ்.பி. ஆபீஸ் முன்னால் நின்று திமுக எம்.எல்.ஏ.வுக்கு சவால்விட்ட தவெக நிர்வாகிகள்...!

    திமுக எம்.எல்.ஏவின் இந்த கொச்சையான பேச்சைக் கண்டித்து தவெகவின் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
    Author By Amaravathi Mon, 14 Sep 2026 07:41:28 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    TVK complaint against DMK mla's

    சட்டமன்றத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் குறித்து முதலமைச்சர் விஜய் வைத்த விமர்சனம் சர்ச்சையானது. மிசா குறித்து அவர் கூறிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முழுவதும் திமுக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். கள்ளக்குறிச்சியில் நடந்த போராட்டத்தில் திமுகவின் தற்போதைய எம்எல்ஏவும், முன்னாள் எம்எல்ஏவும் போட்டி போட்டு கொண்டு விஜயை ஒருமையில் கொச்சையாக விமர்சித்தது சர்ச்சையாகியுள்ளது.

    "எங்கள் தலைவர் போரா சிறையில் இருந்தது உண்மை தான். முதலமைச்சருக்கு கூட வாய் கோணாலாக உள்ளது. அதை எப்படி ஆச்சு என்பதை என்று என்னால் சொல்ல முடியாது. அதை உங்கள் யுகத்துக்கே விட்டுவிடுகிறன். சட்டமன்றத்தில் நீ பேசிவிட்டு ஓடுகிறாய். நீ பேசிய பேச்சுக்கு எங்கள் தலைவர் பதில் சொல்ல தயாராக உள்ளோம். 5 நிமிடம் மைக் ஆப் செய்யாமல் பேச விடுங்க. நாங்கள் சிறைச்சாலை செல்ல தயாராகவுள்ளோம்" என்றார்.

    மேலும் “நான் சொல்வதை திருப்பு உரக்க சொல்லுங்க. லண்டனுக்கு போயுள்ள விஜய்க்கு காது கேட்க வேண்டும். அவன் ஒரு ஆள் கூட போயிருக்கான். முதலமைச்சர் இரண்டு பேர் கூட லண்டன் சென்றுள்ளார்” என்றும் அவர் கூற கீழே இருந்த தொண்டர்கள் சில பெயர்களை சொன்னதும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. 

    இதையும் படிங்க: கொடைக்கானல் நாயுடுபுரம் சட்டவிரோத கல்குவாரி! முதல்வர் விஜய்க்கு நயினார் நாகேந்திரன் கேள்வி!

    திமுக எம்.எல்.ஏவின் இந்த கொச்சையான பேச்சைக் கண்டித்து தவெகவின் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். திமுக எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயன் மற்றும் முன்னாள் எம்எல்ஏ உதயசூரியன் மீது கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்பியிடம் தவெகவினர் புகார் அளித்துள்ளனர். 

    அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தவெக நிர்வாகிகள் பேசியதாவது: எங்களுடைய முதல்வர் அவர்களை திமுக ஆர்ப்பாட்டத்தில் அவதூறாகப் பேசியதற்காக, இன்று எஸ்பி அலுவலகத்தில், காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் மனு கொடுத்திருக்கிறோம். அவர்களும் விரைந்து நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்திருக்கிறார்கள்.

    அதேபோல, எங்களுடைய முதல்வரின் ஒரே ஒரு வார்த்தைக்காக தமிழக வெற்றிக் கழகத்தின் அத்தனை நிர்வாகிகளும் பொறுமை காத்து அமைதியாக இருக்கின்றோம். அவர் சொல்வதுபடிதான், எந்தச் சூழ்நிலையிலும் பெண்களையோ மற்றவர்களையோ இழிவாகப் பேச வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை.

    இதே நிலை திமுக கட்சியைச் சார்ந்த யாராக இருந்தாலும் தொடர்ந்தால், அதற்குத் தக்க பதிலடி கொடுப்போம் என்பதையும் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறோம்.

    நேற்றைய தினம் திமுக சார்பில் எங்கள் முதல்வர் அவர்களைக் கண்டித்து ஓர் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அந்த ஆர்ப்பாட்டத்தில் திரு. வசந்த கார்த்திகேயன் அவர்கள் எந்த அளவுக்குப் பெண்களைப் பற்றி இழிவாகப் பேச முடியுமோ, அந்த அளவுக்கு இழிவாகப் பேசியிருக்கிறார்.

    அதேபோல, அந்தக் கட்சியைச் சேர்ந்த ஆ. ராசா அவர்களும் பெண்களைப் பற்றி மிகவும் கேவலமாகப் பேசியிருக்கிறார்.

    இதிலிருந்து என்ன தெரிய வருகிறது என்றால், திமுக என்றால் ஆபாசம்; ஆபாசம் என்றால் திமுகதான். அவர்களுக்கு மக்கள் தகுந்த பாடத்தை இந்தத் தேர்தலில் கற்பித்தும், அவர்கள் திருந்தியதாகத் தெரியவில்லை.

    இதேபோல இந்த நிலை நீடித்தால், அதற்கான தண்டனையை எங்களுடைய முதல்வர் அவர்கள் எப்படி கொடுப்பார் என்பதை மக்கள் பார்ப்பார்கள்.

    இந்த நேரத்தில் ஒரு விஷயத்தைச் சொல்லிக்கொள்ள வேண்டும். வசந்த கார்த்திகேயன் அவர்கள், ‘எங்களுடைய நிர்வாகிகள் ஆய்வுக்கு வந்தால் பிடித்து வைத்திருங்கள்’ என்று சொல்லியிருக்கிறார்.

    முடிந்தால், அவர் வந்து எங்கள் நிர்வாகியைத் தொட்டுப் பார்க்கச் சொல்லுங்கள். இந்த நேரத்தில் நான் நேற்றே அவருக்கு சவால் கூட விடுத்திருக்கிறேன்.”

    இதையும் படிங்க: “தவெக குதிரை பேரம் செய்ததால் தான் இடைத்தேர்தல்!” மதுராந்தகம், தாராபுரம் குறித்து பழனிசாமி அதிரடி!!

    மேலும் படிங்க
    ரயில் மீது ரஷ்யா டிரோன் தாக்குதல்! நூழிலையில் தப்பிய போரிஸ் ஜான்சன்? உக்ரைன்-போலந்து எல்லையில் பரபரப்பு!

    ரயில் மீது ரஷ்யா டிரோன் தாக்குதல்! நூழிலையில் தப்பிய போரிஸ் ஜான்சன்? உக்ரைன்-போலந்து எல்லையில் பரபரப்பு!

    உலகம்
    OTT-யிலும் சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ ஆதிக்கம்..!! நெட்ப்ளிக்ஸ் டிரெண்டிங்கில் முதலிடம்.. வட இந்திய ரசிகர்களும் கொண்டாட்டம்..!

    OTT-யிலும் சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ ஆதிக்கம்..!! நெட்ப்ளிக்ஸ் டிரெண்டிங்கில் முதலிடம்.. வட இந்திய ரசிகர்களும் கொண்டாட்டம்..!

    சினிமா
    மேடையில் நக்வி..!! ட்ராஃபி வாங்க மறுத்த இந்திய வீராங்கனைகள்..! திட்டவட்டம்..!!

    மேடையில் நக்வி..!! ட்ராஃபி வாங்க மறுத்த இந்திய வீராங்கனைகள்..! திட்டவட்டம்..!!

    கிரிக்கெட்
    பிக்பாஸ் வீட்டுக்குள் என்ட்ரி கொடுக்கும் நடிகை ஆனந்தி..!! முதல் வாரத்திலேயே சர்ச்சை.. அரசியல் பேச்சு.. அனல் பறக்கும் சீசன் 10..!

    பிக்பாஸ் வீட்டுக்குள் என்ட்ரி கொடுக்கும் நடிகை ஆனந்தி..!! முதல் வாரத்திலேயே சர்ச்சை.. அரசியல் பேச்சு.. அனல் பறக்கும் சீசன் 10..!

    சினிமா
    மு.க.ஸ்டாலின் தலைமையில் மூன்றாவது அணி! காங்கிரசிற்கு ஷாக் கொடுக்கும் கனிமொழி! டெல்லியில் புது கூட்டணி ஆட்டம்?

    மு.க.ஸ்டாலின் தலைமையில் மூன்றாவது அணி! காங்கிரசிற்கு ஷாக் கொடுக்கும் கனிமொழி! டெல்லியில் புது கூட்டணி ஆட்டம்?

    அரசியல்
    தமிழக அரசியலில் திடுக்கிடும் மாற்றம்..!! நடிகர் அஜித் குமாருக்கு புதிய பதவி.. CM விஜயின் புதிய வியூகம்.. ரகசியத்தை போட்டுடைத்த பிரபலம்..!

    தமிழக அரசியலில் திடுக்கிடும் மாற்றம்..!! நடிகர் அஜித் குமாருக்கு புதிய பதவி.. CM விஜயின் புதிய வியூகம்.. ரகசியத்தை போட்டுடைத்த பிரபலம்..!

    சினிமா

    செய்திகள்

    ரயில் மீது ரஷ்யா டிரோன் தாக்குதல்! நூழிலையில் தப்பிய போரிஸ் ஜான்சன்? உக்ரைன்-போலந்து எல்லையில் பரபரப்பு!

    ரயில் மீது ரஷ்யா டிரோன் தாக்குதல்! நூழிலையில் தப்பிய போரிஸ் ஜான்சன்? உக்ரைன்-போலந்து எல்லையில் பரபரப்பு!

    உலகம்
    மு.க.ஸ்டாலின் தலைமையில் மூன்றாவது அணி! காங்கிரசிற்கு ஷாக் கொடுக்கும் கனிமொழி! டெல்லியில் புது கூட்டணி ஆட்டம்?

    மு.க.ஸ்டாலின் தலைமையில் மூன்றாவது அணி! காங்கிரசிற்கு ஷாக் கொடுக்கும் கனிமொழி! டெல்லியில் புது கூட்டணி ஆட்டம்?

    அரசியல்
    நாட்கள் எண்ணப்படுகிறது... சி.எம். விஜய்க்கு வார்னிங் கொடுத்த அதிமுக அதி முக்கிய புள்ளி...!

    நாட்கள் எண்ணப்படுகிறது... சி.எம். விஜய்க்கு வார்னிங் கொடுத்த அதிமுக அதி முக்கிய புள்ளி...!

    அரசியல்
    மகளிர் டி20 ஆசிய கோப்பை... சாதித்த இந்திய அணி..! புகழ்ந்த தள்ளிய பிரதமர் மோடி..!!

    மகளிர் டி20 ஆசிய கோப்பை... சாதித்த இந்திய அணி..! புகழ்ந்த தள்ளிய பிரதமர் மோடி..!!

    இந்தியா
    விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்... மெகா சைஸ் லட்டு பிள்ளையார்..! கடலூரில் கொண்டாட்டம்..!!

    விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்... மெகா சைஸ் லட்டு பிள்ளையார்..! கடலூரில் கொண்டாட்டம்..!!

    தமிழ்நாடு
    சீறி பாய்ந்த தோட்டா... சிறுமியை சீரழித்த காம மிருகத்தை சுட்டுப்பிடித்த போலீஸ்... கோவையில் நடந்தது என்ன?

    சீறி பாய்ந்த தோட்டா... சிறுமியை சீரழித்த காம மிருகத்தை சுட்டுப்பிடித்த போலீஸ்... கோவையில் நடந்தது என்ன?

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share