• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, June 23, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    விஜய்க்கு அடுத்த தலைவலி... இளம் பெண்ணை ஈவ்டீசிங் செய்த தவெக நிர்வாகி கைது...!

    திருவாரூரில் இளம் பெண்ணிடம் ஈவ்டீசிங் செய்த தவெக ஒன்றிய செயலாளர் உட்பட இருவரை திருவாரூர் நகர போலீசார் கைது செய்து விசாரணை 
    Author By Amaravathi Thu, 18 Jun 2026 12:31:35 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    tvk-person-arrested-for-eve-teasing

    தமிழக வெற்றிக் கழகம் தலைமையில் விஜய் முதலமைச்சராக பதவியேற்றதில் இருந்தே தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாக எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. தமிழகத்தில் முன்பை விட தற்போது போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துவிட்டதாகவும், இதனால் குற்றசம்பவங்களும் அதிகரித்து வருவதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தவெக ஆட்சிக்கு வந்த 38 நாட்களில் 150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள், பெண்களுக்கு எதிராக 276 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டியுள்ளார். 

    குறிப்பாக பெரும்பாலான பாலியல், மோசடி மற்றும் போதைப்பொருள் தொடர்பான வழக்குகளில் தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் கைதாகி வருவது மக்களை கொந்தளிக்க வைத்துள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்பதற்காக முதலமைச்சர் விஜய் அமைத்த சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை எங்கே? என கேள்வி எழுப்பும் அளவிற்கு செயல்பாடுகள் இருப்பதாக மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், இளம் பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தவெக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  திருவாரூர் புதிய பேருந்து நிலையத்தில் 27 வயதுடைய இளம் பெண் நேற்று தனது தந்தை வருவதற்காக அங்கு காத்துக் கொண்டிருந்தார். அப்போது திருத்துறைப்பூண்டி அருகே ஆலத்தம்பாடி கரும்பியூர் பகுதியைச் சேர்ந்த ஆனந்தராஜ் (24). இவர் தமிழக வெற்றி கழக கட்சியின் திருத்துறைப்பூண்டி வடக்கு ஒன்றிய செயலாளராக உள்ளார்.மேலும் பட்டப்படிப்பு படித்து வருகிறார்.

    Eve teasing

    இதையும் படிங்க: நீட் விலக்கு பெரும் வரை முதல்வர் விஜய் உண்ணாவிரதம் இருக்கணும்..! கல்வியாளர் பிரின்ஸ் பேட்டி..!

    இந்த நிலையில் இவரும் இவருடைய நண்பர் அசோக்  இருவரும் நேற்று இரவு திருவாரூர் பேருந்து நிலையத்தில் சென்று தனியாக நின்று கொண்டிருந்த அந்த இளம் பெண்ணிடம் ஈவ்டீசிங் செய்துள்ளனர். 

    அந்த நேரத்தில் அவரது தந்தை வந்த உடனே தனது மகளிடம் ஈவ்டீசிங் செய்த ஆனந்தராஜ் மற்றும் அசோக் இருசக்கர வாகனத்தின் சாவியை பிடுங்கிக் கொண்டு தனது மகளை அழைத்துக் கொண்டு திருவாரூர் நகர காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

     புகாரின் அடிப்படையில் தமிழக வெற்றி கழகத்தில் திருத்துறைப்பூண்டி வடக்கு ஒன்றிய செயலாளர் ஆனந்த் மற்றும் அவருடைய நண்பர் அசோக் ஆகிய இருவர் மீதும் கிண்டல் செய்தல் உள்ளிட்ட மூன்று பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இதையும் படிங்க: "தனது மகன் மிதுன் அரசியலுக்கு வருகிறாரா..? பேரவை வளாகத்தில் இபிஎஸ் நச் பதில்..!!

    மேலும் படிங்க
    மம்தா பானர்ஜி நீக்கம்: திரிணாமூல் காங்கிரஸின் புதிய தலைவராக அரூப் ராய் நியமனம்!

    மம்தா பானர்ஜி நீக்கம்: திரிணாமூல் காங்கிரஸின் புதிய தலைவராக அரூப் ராய் நியமனம்!

    இந்தியா
    மெட்டா நிறுவனத்தில் தலைமை பொறுப்பில் இந்தியர்.. வாட்ஸ்அப் சர்வதேச தலைவரானார் குணால் ஷா!!

    மெட்டா நிறுவனத்தில் தலைமை பொறுப்பில் இந்தியர்.. வாட்ஸ்அப் சர்வதேச தலைவரானார் குணால் ஷா!!

    இந்தியா
    லஞ்ச விவகாரத்தில் மீண்டும் லஞ்சம்: சஸ்பெண்ட் ஆன அதிகாரிக்கு பணி வழங்க லட்சம் கேட்ட உதவியாளர் கைது!

    லஞ்ச விவகாரத்தில் மீண்டும் லஞ்சம்: சஸ்பெண்ட் ஆன அதிகாரிக்கு பணி வழங்க லட்சம் கேட்ட உதவியாளர் கைது!

    தமிழ்நாடு
    என்.டி.ஏ. கூட்டணியில் இருந்து விலகல்: தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் ஜான் பாண்டியன் அறிவிப்பு!

    என்.டி.ஏ. கூட்டணியில் இருந்து விலகல்: தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் ஜான் பாண்டியன் அறிவிப்பு!

    தமிழ்நாடு
    லக்னோவில் பயங்கரம்: போட்டித் தேர்வு பயிற்சி மையத்தில் தீ விபத்து! 14 பச்சிளம் மாணவர்கள் பரிதாப பலி!

    லக்னோவில் பயங்கரம்: போட்டித் தேர்வு பயிற்சி மையத்தில் தீ விபத்து! 14 பச்சிளம் மாணவர்கள் பரிதாப பலி!

    இந்தியா
    ரயில் விபத்துகளுக்கு முற்றுப்புள்ளி: 631 கி.மீ தொலைவிற்கு

    ரயில் விபத்துகளுக்கு முற்றுப்புள்ளி: 631 கி.மீ தொலைவிற்கு 'கவாச்' தொழில்நுட்பம் ஒப்புதல்!

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share