• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, April 14, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    வாட்டி எடுக்கும் வெயில்..! விஜய்க்காக காத்திருந்த சூலூர் வேட்பாளர் மயக்கம்..!!

    கடும் வெயிலால் தமிழக வெற்றி கழக வேட்பாளர் சுகுமார் மயக்கமடைந்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியது.
    Author By Nila Tue, 14 Apr 2026 15:57:35 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tvk sugumar

    தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் திருப்பூரில் ரோடு ஷோ மற்றும் பரப்புரை செய்கிறார். பெருமாநல்லூர் முதல் பூலுவபட்டி பிரிவு வரை இந்த பிரச்சார பயணம் நடக்கிறது. மதியம் 2 மணி முதல் விஜய் பரப்புரை செய்வார் என அறிவிக்கப்பட்ட நிலையில் சென்னை நீலாங்கரை இல்லத்தில் இருந்து விஜய் புறப்பட்டுச் சென்றார். சென்னை விமான நிலையத்திலிருந்து தனி விமான மூலம் கோவைக்கு சென்றடைந்தார்.

    கோவை விமான நிலையத்தில் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு கொடுத்தனர். தொடர்ந்து ரோடு ஷோவை தொடங்கினார். இதற்கிடையில், சூலூர் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்ற வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ள என்.எம். சுகுமார், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயை வரவேற்கக் காத்திருந்தபோது மயக்கமடைந்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியது.

    election

    இந்த சம்பவம் கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் பகுதியில் நடைபெற்றது. சூலூர் சட்டமன்றத் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிடும் சுகுமார், கட்சியின் தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமாக முன்னெடுத்து வருகிறார். அவர் தொகுதியில் வாக்கு சேகரிப்பு, கூட்டங்கள், கோயில் வழிபாடு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று மக்களிடையே ஆதரவைத் திரட்டி வருகிறார்.

    இதையும் படிங்க: ரூ.8000 கூப்பன் மாதிரி..! தவெக - திமுகவினர் இடையே கைகலப்பு..! கும்பகோணத்தில் பரபரப்பு..!!

    இந்நிலையில், திருப்பூரில் பிரச்சாரம் மேற்கொள்ளும் நிலையில் அவர் கோவையிலிருந்து ரோட் ஷோ நடத்தினார். இதனை முன்னிட்டு, வேட்பாளர் சுகுமார் உள்ளிட்ட தொண்டர்கள் அவரை வரவேற்கத் தயாராகக் காத்திருந்தனர். நீண்ட நேரம் நின்று காத்திருந்ததால் சுகுமார் திடீரென மயக்கமடைந்தார். அவரைச் சுற்றியிருந்த தொண்டர்கள் உடனடியாகத் தண்ணீர் கொடுத்து அவரைத் தேற்றினர். சுமார் ஒன்றரை மணி நேரமாக விஜய்க்காக காத்திருந்த நிலையில் கடும் வெயிலால் பாதிக்கப்பட்ட வேட்பாளர் சுகுமார் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. 

    இதையும் படிங்க: தமிழகத்தில் இருமுனை போட்டிதான்! தேர்தல் களம் குறித்து திருமாவளவன் விளக்கம்!

    மேலும் படிங்க
    சத்தீஸ்கர் அனல் மின் நிலையத்தில் கோர விபத்து! பாய்லர் வெடித்து 9 பேர் உடல்சிதறி உயிரிழப்பு!

    சத்தீஸ்கர் அனல் மின் நிலையத்தில் கோர விபத்து! பாய்லர் வெடித்து 9 பேர் உடல்சிதறி உயிரிழப்பு!

    இந்தியா
    பாஜக ஆட்சிக்கு வந்தால் பொது சிவில் சட்டம் உறுதி! மேற்குவங்கத்தில் அமித் ஷா அதிரடி!

    பாஜக ஆட்சிக்கு வந்தால் பொது சிவில் சட்டம் உறுதி! மேற்குவங்கத்தில் அமித் ஷா அதிரடி!

    இந்தியா
    தொகுதி மறுவரையறை: 2029 தேர்தலுக்கான மெகா சூழ்ச்சி! கபில் சிபல் பகீர் குற்றச்சாட்டு!

    தொகுதி மறுவரையறை: 2029 தேர்தலுக்கான மெகா சூழ்ச்சி! கபில் சிபல் பகீர் குற்றச்சாட்டு!

    இந்தியா
    காலில் விழுந்தது தப்பு இல்ல… காலை வாரிவிட்டது தான் தப்பு..! எடப்பாடியை விமர்சித்த உதயநிதி..!!!

    காலில் விழுந்தது தப்பு இல்ல… காலை வாரிவிட்டது தான் தப்பு..! எடப்பாடியை விமர்சித்த உதயநிதி..!!!

    தமிழ்நாடு
    திராவிடர் கழக தலைவர் கி.வீரமணிக்கு பெங்களூரில் "போதி விருட்ச" விருது வழங்கி கௌரவம்!

    திராவிடர் கழக தலைவர் கி.வீரமணிக்கு பெங்களூரில் "போதி விருட்ச" விருது வழங்கி கௌரவம்!

    இந்தியா
    இதுதான் நம்ம அஜெண்டா..! போலீஸ் மற்றும் அரசு ஊழியர்களுக்கான வாக்குறுதிகளை அறிவித்த விஜய்..!

    இதுதான் நம்ம அஜெண்டா..! போலீஸ் மற்றும் அரசு ஊழியர்களுக்கான வாக்குறுதிகளை அறிவித்த விஜய்..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    திராவிடர் கழக தலைவர் கி.வீரமணிக்கு பெங்களூரில்

    திராவிடர் கழக தலைவர் கி.வீரமணிக்கு பெங்களூரில் "போதி விருட்ச" விருது வழங்கி கௌரவம்!

    இந்தியா
    இதுதான் நம்ம அஜெண்டா..! போலீஸ் மற்றும் அரசு ஊழியர்களுக்கான வாக்குறுதிகளை அறிவித்த விஜய்..!

    இதுதான் நம்ம அஜெண்டா..! போலீஸ் மற்றும் அரசு ஊழியர்களுக்கான வாக்குறுதிகளை அறிவித்த விஜய்..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share