• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, February 17, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    இதோ வந்துட்டாங்க-ல! கரூரில் விஜய் பிரசாரத்திற்கு அனுமதி அளிப்பதில் சிக்கல்…!

    கரூரில் விஜய் பிரச்சாரம் செய்வதில் சிக்கல் இருப்பதால் மாற்று இடம் தேர்வு செய்ய காவல்துறை அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.
    Author By Nila Wed, 24 Sep 2025 13:34:43 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tvk vijay - karur

    2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழ்நிலையில் பல கட்சி தலைவர்கள் தங்களது சுற்றுப்பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கடந்த 13ஆம் தேதி தனது சுற்றுப்பயணத்தை தொடங்கினார். முன்னதாக விக்கிரவாண்டி மற்றும் மதுரையில் நடத்தப்பட்ட மாநாட்டுக்கு மாபெரும் வரவேற்பு கிடைத்தது. லட்சக்கணக்கான தொண்டர்கள் குவிந்தனர். விரைவில் விஜய் தனது சுற்றுப்பயணத்தை மேற்கொள்வார் என்று அறிவிக்கப்பட்டது.

    இதையடுத்து, திருச்சியில் தனது முதல் சுற்று பயணத்தை தொடங்கிய விஜய் தொடர்ந்து அரியலூரில் பிரச்சாரம் மேற்கொண்டார். விஜய் பிரச்சாரத்தை காண அலைக்கடலென தொண்டர்கள் குவிந்தனர். வரலாறு காணாத கூட்டம் காரணமாக தனது பெரம்பலூர் சுற்றுப்பயணத்தையே விஜய் ரத்து செய்துவிட்டார். தொடர்ந்து நாகை, திருவாரூர் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் நடத்தினார்.

    campaign

    இந்த நிலையில் கரூரில் விஜய் சுற்றுப்பயணம் நடத்த உள்ளார்.  கரூரில் செப்டம்பர் 27 ஆம் தேதி தவெக தலைவர் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருந்த நிலையில்,  பிரசாரத்திற்கு காவல்துறை அனுமதி வழங்குவதில் சிக்கல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இதையும் படிங்க: டிசைன் டிசைனா யோசிக்கிறாங்கயா… விஜய் CM ஆக வேண்டும் எனக் கூறி சென்னை வரை பாதயாத்திரை வந்த ரசிகர்…!

    பொதுமக்கள் அதிகம் கூடும் இடம் என்பதால் போலீசார் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும், மாற்று இடம் தேர்வு செய்ய வலியுறுத்தப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. தமிழக வெற்றி கழகத்தின் பிரச்சாரத்திற்கு தொடர்ந்து அனுமதி மறுக்கப்படுவதாகவும் நிபந்தனை இன்றி அனுமதிக்கோரியும் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது விஜய்க்கு சரமாரி கேள்விகளை முன் வைத்த நீதிமன்றம், அசம்பாவிதம் நிகழ்ந்தால் யார் பொறுப்பேற்பது என்ற கேள்வியையும் முன் வைத்திருந்தது. அதிக அளவில் கூட்டம் கூடுவார்கள் என்பதால் தற்போது கரூரில் மாற்றிய இடம் தேர்வு செய்ய காவல்துறை அறிவுறுத்தியதாகவும் கூறப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: சீமான்... அந்த அணிலு? செல்வப் பெருந்தகை கேள்வியால் சிரிப்பலை...!

    மேலும் படிங்க
    மார்ச் தமிழகம் வரும் பிரதமர்.. மதுரை மற்றும் வேலூரில் பொதுக்கூட்டம்! முன்னேற்பாடுகள் தீவிரம்!

    மார்ச் தமிழகம் வரும் பிரதமர்.. மதுரை மற்றும் வேலூரில் பொதுக்கூட்டம்! முன்னேற்பாடுகள் தீவிரம்!

    அரசியல்
    இதயக்கனி படத்தைப் பார்த்த பின் இ.பி.எஸ் அதிரடி...! 2026 தேர்தல் களம் சூடுபிடிப்பு!

    இதயக்கனி படத்தைப் பார்த்த பின் இ.பி.எஸ் அதிரடி...! 2026 தேர்தல் களம் சூடுபிடிப்பு!

    தமிழ்நாடு
    கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக டி20 உலக கோப்பையில் லீக் சுற்றோடு வெளியேறிய ஆஸ்திரேலியா!

    கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக டி20 உலக கோப்பையில் லீக் சுற்றோடு வெளியேறிய ஆஸ்திரேலியா!

    கிரிக்கெட்
    மும்பையில் மோடி மேக்ரான் சந்திப்பு...!  இந்தியா - பிரான்ஸ் இடையே மெகா ஒப்பந்தங்கள் கையெழுத்து!

    மும்பையில் மோடி மேக்ரான் சந்திப்பு...! இந்தியா - பிரான்ஸ் இடையே மெகா ஒப்பந்தங்கள் கையெழுத்து!

    இந்தியா
    கைக்கு கீழ் பொருத்தினாலே போதும்... வந்தாச்சு புதிய கருத்தடை முறை... அரசு மருத்துவமனை மருத்துவர்கள் அசத்தல்...!

    கைக்கு கீழ் பொருத்தினாலே போதும்... வந்தாச்சு புதிய கருத்தடை முறை... அரசு மருத்துவமனை மருத்துவர்கள் அசத்தல்...!

    தமிழ்நாடு
    “வளங்களை வாரிச்சுருட்டும் பட்ஜெட்... திமுகவின் குடும்ப பட்ஜெட்...” - தவெக நிர்மல் குமார் காட்டம்...!

    “வளங்களை வாரிச்சுருட்டும் பட்ஜெட்... திமுகவின் குடும்ப பட்ஜெட்...” - தவெக நிர்மல் குமார் காட்டம்...!

    அரசியல்

    செய்திகள்

    மார்ச் தமிழகம் வரும் பிரதமர்.. மதுரை மற்றும் வேலூரில் பொதுக்கூட்டம்! முன்னேற்பாடுகள் தீவிரம்!

    மார்ச் தமிழகம் வரும் பிரதமர்.. மதுரை மற்றும் வேலூரில் பொதுக்கூட்டம்! முன்னேற்பாடுகள் தீவிரம்!

    அரசியல்
    இதயக்கனி படத்தைப் பார்த்த பின் இ.பி.எஸ் அதிரடி...! 2026 தேர்தல் களம் சூடுபிடிப்பு!

    இதயக்கனி படத்தைப் பார்த்த பின் இ.பி.எஸ் அதிரடி...! 2026 தேர்தல் களம் சூடுபிடிப்பு!

    தமிழ்நாடு
    மும்பையில் மோடி மேக்ரான் சந்திப்பு...!  இந்தியா - பிரான்ஸ் இடையே மெகா ஒப்பந்தங்கள் கையெழுத்து!

    மும்பையில் மோடி மேக்ரான் சந்திப்பு...! இந்தியா - பிரான்ஸ் இடையே மெகா ஒப்பந்தங்கள் கையெழுத்து!

    இந்தியா
    கைக்கு கீழ் பொருத்தினாலே போதும்... வந்தாச்சு புதிய கருத்தடை முறை... அரசு மருத்துவமனை மருத்துவர்கள் அசத்தல்...!

    கைக்கு கீழ் பொருத்தினாலே போதும்... வந்தாச்சு புதிய கருத்தடை முறை... அரசு மருத்துவமனை மருத்துவர்கள் அசத்தல்...!

    தமிழ்நாடு
    “வளங்களை வாரிச்சுருட்டும் பட்ஜெட்... திமுகவின் குடும்ப பட்ஜெட்...” - தவெக நிர்மல் குமார் காட்டம்...!

    “வளங்களை வாரிச்சுருட்டும் பட்ஜெட்... திமுகவின் குடும்ப பட்ஜெட்...” - தவெக நிர்மல் குமார் காட்டம்...!

    அரசியல்
    வங்கதேசத்தின் புதிய பிரதமராக தாரிக் ரஹ்மான் பதவியேற்பு ...! 17 ஆண்டுக்கு பிறகு பிஎன்பி ஆட்சி!

    வங்கதேசத்தின் புதிய பிரதமராக தாரிக் ரஹ்மான் பதவியேற்பு ...! 17 ஆண்டுக்கு பிறகு பிஎன்பி ஆட்சி!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share