• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, August 29, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    கண்ட்ரோல் இல்ல... புதுவை எல்லையில் குவிந்த TVK தொண்டர்கள்... போலீசார் தடியடி..!!

    புதுச்சேரி எல்லையில் குவிந்திருந்த டிவிகே தொண்டர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.
    Author By Nila Sat, 04 Apr 2026 11:24:48 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tvk vijay

    புதுவையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார். 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், இந்த நிகழ்வு முக்கியத்துவம் பெறுகிறது. புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் ஏப்ரல் 9ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

    இதற்கான பிரச்சாரம் தீவிரமடைந்துள்ள சூழலில், தவெக தலைவர் விஜய் இன்று சென்னையிலிருந்து புதுச்சேரிக்கு புறப்பட்டு சென்றார். சென்னை நீலாங்கரையில் உள்ள தனது இல்லத்தில் இருந்து தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் புதுச்சேரிக்கு புறப்பட்டார். இம்முறை பிரச்சாரத்துக்கு முன்னதாக, தவெக சார்பில் 23 இடங்களில் திறந்த வேனில் பிரச்சாரம் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது.

    campaign

    ஆனால், பாதுகாப்பு, போக்குவரத்து நெரிசல் மற்றும் சட்டம் ஒழுங்கு காரணங்களை முன்வைத்து புதுச்சேரி காவல்துறை 19 இடங்களுக்கு அனுமதி மறுத்தது. நான்கு இடங்களில் மட்டுமே பிரச்சாரம் மேற்கொள்ளவும் நேர கட்டுப்பாடும் விதிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில்

    இதையும் படிங்க: புதுவையில் பிரச்சாரம்.. விஜய் காரின் மீது ஏறிய தொண்டர்கள்... மரக்காணத்தில் பரபரப்பு..!!

    புதுவை எல்லையில் குவிந்திருந்த தமிழக வெற்றி கழக தொண்டர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். பிரச்சார வாகனத்தை தமிழக வெற்றி கழகத் தொண்டர்கள் பின் தொடர்ந்து சென்றதால் விபத்துகளை தவிர்ப்பதற்காக தடியடி நடத்தியுள்ளனர். பிரச்சார வாகனத்தை செல்ல விடாமல் தொண்டர்கள் சூழ்ந்து கொண்டதால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. புதுச்சேரி எல்லைக்குள் புகுந்ததும் பிரச்சார வாகனத்தில் விஜய் ஏறி நின்றார். தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் ரோடு ஷோ சென்று வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். 

    இதையும் படிங்க: சூடு பிடித்த அரசியல் களம்... அதிருது புதுவை... சூறாவளி பிரச்சாரத்திற்கு கிளம்பிய விஜய்..!!

    மேலும் படிங்க
    மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: அன்னதானம் வழங்குபவர்களுக்கு புதிய ரூல்ஸ்!

    மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: அன்னதானம் வழங்குபவர்களுக்கு புதிய ரூல்ஸ்!

    தமிழ்நாடு
    என் அம்மாதான் என் சாமி.. மேடையில் கண்கலங்கிய சூரி..!! பெண்கள் மனசு வச்சா தான் குடும்பமே.. மகன் பேசப்பேச கண்ணீர் விட்ட தாய்..!

    என் அம்மாதான் என் சாமி.. மேடையில் கண்கலங்கிய சூரி..!! பெண்கள் மனசு வச்சா தான் குடும்பமே.. மகன் பேசப்பேச கண்ணீர் விட்ட தாய்..!

    சினிமா
    "போதாது"..! மேட்டூர் அணையை 120 நாட்கள் திறக்கணும்... சிபிஎம் சண்முகம் வைத்த முக்கிய கோரிக்கை..!!

    "போதாது"..! மேட்டூர் அணையை 120 நாட்கள் திறக்கணும்... சிபிஎம் சண்முகம் வைத்த முக்கிய கோரிக்கை..!!

    தமிழ்நாடு
    நான் சபித்தது உண்மைதான்.. ஆனா பிரிய வேண்டும் என நினைக்கவில்லை..!! நாஞ்சில் விஜயன் பதிவுக்கு திருநங்கை வைஷ்ணவி பதில்..!

    நான் சபித்தது உண்மைதான்.. ஆனா பிரிய வேண்டும் என நினைக்கவில்லை..!! நாஞ்சில் விஜயன் பதிவுக்கு திருநங்கை வைஷ்ணவி பதில்..!

    சினிமா
    ஆசிய விளையாட்டு அணியில் ஸ்ரேயாஸ், பும்ராவுக்கு சிக்கலா? பிசிசிஐ சொன்னது என்ன?

    ஆசிய விளையாட்டு அணியில் ஸ்ரேயாஸ், பும்ராவுக்கு சிக்கலா? பிசிசிஐ சொன்னது என்ன?

    கிரிக்கெட்
     திபெத்தில் சிக்கிய தமிழர்கள்.. மேலும் 39 பேர் நலம்..!! தமிழக அரசு தகவல்!!

    திபெத்தில் சிக்கிய தமிழர்கள்.. மேலும் 39 பேர் நலம்..!! தமிழக அரசு தகவல்!!

    உலகம்

    செய்திகள்

    "போதாது"..! மேட்டூர் அணையை 120 நாட்கள் திறக்கணும்... சிபிஎம் சண்முகம் வைத்த முக்கிய கோரிக்கை..!!

    தமிழ்நாடு
    ஆசிய விளையாட்டு அணியில் ஸ்ரேயாஸ், பும்ராவுக்கு சிக்கலா? பிசிசிஐ சொன்னது என்ன?

    ஆசிய விளையாட்டு அணியில் ஸ்ரேயாஸ், பும்ராவுக்கு சிக்கலா? பிசிசிஐ சொன்னது என்ன?

    கிரிக்கெட்
     திபெத்தில் சிக்கிய தமிழர்கள்.. மேலும் 39 பேர் நலம்..!! தமிழக அரசு தகவல்!!

    திபெத்தில் சிக்கிய தமிழர்கள்.. மேலும் 39 பேர் நலம்..!! தமிழக அரசு தகவல்!!

    உலகம்
    அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு ‘ஷாக்’! தவெகவில் பதவி கிடைக்காமல் காத்திருப்பு! மாஜிக்கள் அதிருப்தி!

    அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு ‘ஷாக்’! தவெகவில் பதவி கிடைக்காமல் காத்திருப்பு! மாஜிக்கள் அதிருப்தி!

    அரசியல்
    யானை வழித்தடத்தை ஆக்கிரமித்த ரிசார்ட்டுகள்? செக் வைத்த கோர்ட்! 8 மூடல்!  மீதமுள்ள 17க்கும் சிக்கல்?

    யானை வழித்தடத்தை ஆக்கிரமித்த ரிசார்ட்டுகள்? செக் வைத்த கோர்ட்! 8 மூடல்! மீதமுள்ள 17க்கும் சிக்கல்?

    தமிழ்நாடு
    சிக்கலில் சோழவந்தான் MLA..! ஜல்லிக்கட்டுக்கு தடையா..? TTV தினகரன் சரமாரி கேள்வி.!

    சிக்கலில் சோழவந்தான் MLA..! ஜல்லிக்கட்டுக்கு தடையா..? TTV தினகரன் சரமாரி கேள்வி.!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share