• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, March 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தமிழகத்தில் முதல் முறை: கேஸ் சிலிண்டர் பதுக்கிய இருவர் குண்டர் சட்டத்தில் கைது...!

    மதுரையில் கள்ளச்சந்தையில் விற்க வேண்டும் என்பதற்காக காஸ் சிலிண்டர் பதுக்கிய இரண்டு பேரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளனர்.
    Author By Amaravathi Fri, 13 Mar 2026 07:03:25 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    two-arrested-under-goonda-act-for-hoarding-gas-cylinders

    தமிழகத்திலேயே முதல் முறையாக சமையல் சிலிண்டர்களை பதுக்கி விற்பனை செய்ய முன்ற இருவர் மதுரையில் குண்டர் சட்டத்தில் கைது - 398 சிலிண்டர்கள் பறிமுதல் - குடிமைப் பொருள் கடத்தல் குற்றப் புலனாய்வுத்துறையினர் அதிரடி

    ஈரான் - அமெரிக்கா போரால் கச்சா எண்ணெய் ஏற்றுமதி, இறக்குமதி முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து வீட்டு மற்றும் வணிக சிலிண்டர்களுக்கு பல பகுதிகளில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் ஒட்டல்கள் பல பகுதிகளில் மூடப்படுவதாக அறிவிக்கப் பட்டது.

    இந்த நிலையில் பொதுமக்கள் வீடுகளுக்கு பயன்படுத்தும் சிலிண்டர்கள் மற்றும் வனிக நிறுவனங்களுக்கு வழங்கப்படும் சிலிண்டர்கள் தட்டுப்பாடு ஏற்பட்டது. மதுரை அலங்காநல்லூர் அருகே உள்ள கோவில்பாப்பாகுடி பகுதியை சேர்ந்த மதன்குமார் (27), பழனி (47) என இருவர் பொதுமக்களுக்கு வழங்க வேண்டிய மானிய சிலிண்டர் மற்றும் வணிக நிறுவன சிலிண்டர் என 398 சிலிண்டர்களை வீட்டின் அருகே பதுக்கி கள்ள சந்தையில் அதிக விலைக்கு விற்க பதுக்கி வைத்திருப்பதாக தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி ஆய்வில் தெரிய வந்ததை தொடர்ந்து.

    இதையும் படிங்க: இது சோழர்களின் பூமி! இங்கு இருப்பது பெருமை! கபாலீஸ்வரர் கோயிலில் புதிய ஆளுநர் ஆர்லேகர் தரிசனம்!

    பொதுமக்களுக்கு வழங்காமல் சிலிண்டர்களை பதுக்கிய இருவரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மதுரை ஆட்சியர் பிரவீன்குமார் உத்தரவிட்டதின் பேரில் இருவரையும் கைது செய்த அதிகாரிகள் குற்றவாளிகள் இருவரையும் மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

    மேலும் பொதுமக்களுக்கு வழங்க வேண்டிய சிலிண்டர்களை கள்ள சந்தையில் விற்க  பதுக்கினால் தண்டனை வழங்கப்படும் என மதுரை ஆட்சியர் எச்சரித்துள்ளார். தமிழகத்திலேயே முதல்முறையாக மதுரையில் சிலிண்டர்களை பதுக்கியதாக இருவர் மீது இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டது இதுவே முதல் முறை என்கின்றனர் அதிகாரிகள்

    இதையும் படிங்க: ஹார்முஸ் நீரிணை திறக்கப்படாது! ஈரானின் புதிய தலைவர் மொஜ்தபா கமேனி அதிரடி அறிவிப்பு!

    மேலும் படிங்க
    தலைவிரித்தாடும் தட்டுப்பாடு.. ஈரான் அதிபருக்கு போன் போட்ட மோடி... இந்திய கப்பல்களுக்கு வழி பிறக்குமா?

    தலைவிரித்தாடும் தட்டுப்பாடு.. ஈரான் அதிபருக்கு போன் போட்ட மோடி... இந்திய கப்பல்களுக்கு வழி பிறக்குமா?

    உலகம்
    அம்மாடியோவ் ஒரு சிலிண்டர் விலை இவ்வளவா? - இனி காலை 11 மணி முதல் 4 மணி வரை அதிரடி மாற்றம்... ஓட்டல் உரிமையாளர்கள் அதிர்ச்சி முடிவு...! 

    அம்மாடியோவ் ஒரு சிலிண்டர் விலை இவ்வளவா? - இனி காலை 11 மணி முதல் 4 மணி வரை அதிரடி மாற்றம்... ஓட்டல் உரிமையாளர்கள் அதிர்ச்சி முடிவு...! 

    தமிழ்நாடு
    இன்றைய ராசிபலன் (13-03-2026)..!! இந்த ராசிக்கு திருமணம் சம்பந்தமான பேச்சு சாதகமாக அமையும்..!!

    இன்றைய ராசிபலன் (13-03-2026)..!! இந்த ராசிக்கு திருமணம் சம்பந்தமான பேச்சு சாதகமாக அமையும்..!!

    ஜோதிடம்
    இது சோழர்களின் பூமி! இங்கு இருப்பது பெருமை! கபாலீஸ்வரர் கோயிலில் புதிய ஆளுநர் ஆர்லேகர் தரிசனம்!

    இது சோழர்களின் பூமி! இங்கு இருப்பது பெருமை! கபாலீஸ்வரர் கோயிலில் புதிய ஆளுநர் ஆர்லேகர் தரிசனம்!

    தமிழ்நாடு
    ஹார்முஸ் நீரிணை திறக்கப்படாது! ஈரானின் புதிய தலைவர் மொஜ்தபா கமேனி அதிரடி அறிவிப்பு!

    ஹார்முஸ் நீரிணை திறக்கப்படாது! ஈரானின் புதிய தலைவர் மொஜ்தபா கமேனி அதிரடி அறிவிப்பு!

    உலகம்
    “ப்ளீஸ்...!! -எக்காரணம் கொண்டும் இந்த நேரத்துல வெளிய வராதீங்க...” - மதுரை மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட பகிரங்க எச்சரிக்கை...!

    “ப்ளீஸ்...!! -எக்காரணம் கொண்டும் இந்த நேரத்துல வெளிய வராதீங்க...” - மதுரை மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட பகிரங்க எச்சரிக்கை...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    தலைவிரித்தாடும் தட்டுப்பாடு.. ஈரான் அதிபருக்கு போன் போட்ட மோடி... இந்திய கப்பல்களுக்கு வழி பிறக்குமா?

    தலைவிரித்தாடும் தட்டுப்பாடு.. ஈரான் அதிபருக்கு போன் போட்ட மோடி... இந்திய கப்பல்களுக்கு வழி பிறக்குமா?

    உலகம்
    அம்மாடியோவ் ஒரு சிலிண்டர் விலை இவ்வளவா? - இனி காலை 11 மணி முதல் 4 மணி வரை அதிரடி மாற்றம்... ஓட்டல் உரிமையாளர்கள் அதிர்ச்சி முடிவு...! 

    அம்மாடியோவ் ஒரு சிலிண்டர் விலை இவ்வளவா? - இனி காலை 11 மணி முதல் 4 மணி வரை அதிரடி மாற்றம்... ஓட்டல் உரிமையாளர்கள் அதிர்ச்சி முடிவு...! 

    தமிழ்நாடு
    ஹார்முஸ் நீரிணை திறக்கப்படாது! ஈரானின் புதிய தலைவர் மொஜ்தபா கமேனி அதிரடி அறிவிப்பு!

    ஹார்முஸ் நீரிணை திறக்கப்படாது! ஈரானின் புதிய தலைவர் மொஜ்தபா கமேனி அதிரடி அறிவிப்பு!

    உலகம்
    “ப்ளீஸ்...!! -எக்காரணம் கொண்டும் இந்த நேரத்துல வெளிய வராதீங்க...” - மதுரை மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட பகிரங்க எச்சரிக்கை...!

    “ப்ளீஸ்...!! -எக்காரணம் கொண்டும் இந்த நேரத்துல வெளிய வராதீங்க...” - மதுரை மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட பகிரங்க எச்சரிக்கை...!

    தமிழ்நாடு
    எதே... உடல் துண்டு, துண்டாக வெட்டப்பட்டதா?... +2 மாணவி கொடூர கொலையில் அதிரடி திருப்பம்... காவல்துறை பகிரங்க எச்சரிக்கை...!

    எதே... உடல் துண்டு, துண்டாக வெட்டப்பட்டதா?... +2 மாணவி கொடூர கொலையில் அதிரடி திருப்பம்... காவல்துறை பகிரங்க எச்சரிக்கை...!

    தமிழ்நாடு
    நாடாளுமன்றத்தில் அதிரடி! தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாருக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம்!

    நாடாளுமன்றத்தில் அதிரடி! தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாருக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம்!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share