• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, June 17, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    பெருஞ்சோகம்...!! - விருந்துக்கு சென்ற இடத்தில் நேர்ந்த கோரம்... நண்பர்கள் இருவர் துடிதுடித்து பலி...!

    உறவினர் வீட்டிற்கு விருந்திற்கு சென்ற இரு நண்பர்கள்... காவிரி ஆற்றின் நீரில் மூழ்கி  பலியான சோகம். சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே காவிரி ஆற்றில் குளிக்கச் சென்ற இருவரை போலீசார் சடலமாக மீட்டெடுத்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    Author By Amaravathi Fri, 03 Apr 2026 23:19:43 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    two-people-drowned-at-sankari

     சங்ககிரி அருகேயுள்ள தேவூர் புள்ளா கவுண்டம்பட்டி காவிரி ஆற்றில்  அடையாளம் தெரியாத இரண்டு சடலங்கள் நீரில் மிதப்பதாக அப்பகுதி பொதுமக்கள் தேவூர் காவல்துறையினருக்கு  தகவல் தெரிவித்தனர் இதனை அடுத்து அங்கு வந்த போலீசார் சங்ககிரி தீயணைப்புத் துறையினர் உதவியுடன் நீரின் ஆழமான பகுதியில் மிகுந்த இரு சடலங்களை மீட்ட  போலீசார் பிரேத பரிசோதனைக்காக குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

     மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்பொழுது காவிரி ஆற்றின் கரையில்  இறந்தவர்களின் உடமைகளை சோதனை செய்த பொழுது ஒரு செல்போன் இருந்தது அதிலிருந்த எண்களுக்கு தொடர்பு கொண்ட பொழுது உறவினர்கள் போனை   எடுக்காததால்  இறந்தவர்கள் யார் என விசாரணை செய்ய முடியாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

    இதனைத் தொடர்ந்து சங்ககிரி காவல் ஆய்வாளர் ஜமுனா தீவிர விசாரணை மேற்கொண்டபோது இறந்தவர்கள் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகேயுள்ள எலச்சி பாளையம் பகுதியில் உள்ள ஓட்டலில் பணிபுரிந்த நேபாளத்தை சேர்ந்த தீரஷ்குமார்(56) என்பதும், திருச்செங்கோட்டில் பானி பூரி கடையில் பணிபுரிந்து வரும் எடப்பாடியை அடுத்த  பூலாம்பட்டி பகுதியைச் சேர்ந்த சக்திவேல் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.

    இதையும் படிங்க: வெள்ளியங்கிரி மலையேற்றம்... மூச்சுத் திணறி பக்தர் உயிரிழந்த சோகம்..!!

    இருவரும் நண்பர்கள் என்பதால் புள்ளா கவுண்டம்பட்டி பகுதியில் உள்ள சக்திவேல் உறவினர் கோவிந்தராஜ் வீட்டிற்கு விருந்துக்கு சென்றவர்கள் காவிரி ஆற்றில் குளிக்கும் பொழுது ஆழமான பகுதிக்குச் சென்று நீரில் மூழ்கி உயிரிழந்தது தெரிய வந்தது. இதனை அடுத்து போலீசார் பிரத பரிசோதனை செய்து இரு சடலங்களையும்  உறவினர்களிடம் ஒப்படைத்தனர். சங்ககிரி அருகே காவிரி ஆற்றில் இரு ஆண் சடலங்களை போலீசார் மீட்டெடுத்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.

    இதையும் படிங்க: திமுக தேர்தல் அறிக்கை ஒரு மணிமகுடம்! - வில்லிவாக்கத்தில் திமுக வேட்பாளருக்காக பிரேமலதா விஜயகாந்த் அதிரடி பிரசாரம்!

    மேலும் படிங்க
    நீட் வினாத்தாள் கசிவு! டெலிகிராம் செயலிக்கு தடை விதிப்பது ஏன்?!  மாணவர்கள், ஐ.டி மக்கள் கோவம்!

    நீட் வினாத்தாள் கசிவு! டெலிகிராம் செயலிக்கு தடை விதிப்பது ஏன்?! மாணவர்கள், ஐ.டி மக்கள் கோவம்!

    தமிழ்நாடு
    மின் கட்டண உயர்வை கைவிடாவிட்டால் போராட்டம்..! போர்க்கொடி தூக்கிய வேல்முருகன்..!

    மின் கட்டண உயர்வை கைவிடாவிட்டால் போராட்டம்..! போர்க்கொடி தூக்கிய வேல்முருகன்..!

    தமிழ்நாடு
    38 வயதிலும் மெஸ்ஸி ஹாட்ரிக் சாதனை! உற்சாகத்தில் அர்ஜென்டினா அணி ரசிகர்கள்! கால்பந்து ஃபீவர்!

    38 வயதிலும் மெஸ்ஸி ஹாட்ரிக் சாதனை! உற்சாகத்தில் அர்ஜென்டினா அணி ரசிகர்கள்! கால்பந்து ஃபீவர்!

    கால்பந்து
    அரசாணை வெளியிட்டும் இப்படியா?... கண்கள் சிவந்த நீதிபதிகள்... பள்ளிக் கல்வித்துறைக்கு பறந்த அதிரடி உத்தரவு...!

    அரசாணை வெளியிட்டும் இப்படியா?... கண்கள் சிவந்த நீதிபதிகள்... பள்ளிக் கல்வித்துறைக்கு பறந்த அதிரடி உத்தரவு...!

    தமிழ்நாடு
    அரசியலில் அதிரடி திருப்பங்கள்..! தவெகவுடன் கூட்டணியா..? முதல்வர் விஜயை சந்திக்கும் வைகோ..!!

    அரசியலில் அதிரடி திருப்பங்கள்..! தவெகவுடன் கூட்டணியா..? முதல்வர் விஜயை சந்திக்கும் வைகோ..!!

    தமிழ்நாடு
    ரொம்ப உஷார் தான்.. விஜய் பிடிக்குமா?.. உதயநிதி ஸ்டாலின் பிடிக்குமா? என்ற கேள்வி..!! நச் பதில் சொல்லி சென்ற தங்கம் தென்னரசு மகள்..!

    ரொம்ப உஷார் தான்.. விஜய் பிடிக்குமா?.. உதயநிதி ஸ்டாலின் பிடிக்குமா? என்ற கேள்வி..!! நச் பதில் சொல்லி சென்ற தங்கம் தென்னரசு மகள்..!

    சினிமா

    செய்திகள்

    நீட் வினாத்தாள் கசிவு! டெலிகிராம் செயலிக்கு தடை விதிப்பது ஏன்?!  மாணவர்கள், ஐ.டி மக்கள் கோவம்!

    நீட் வினாத்தாள் கசிவு! டெலிகிராம் செயலிக்கு தடை விதிப்பது ஏன்?! மாணவர்கள், ஐ.டி மக்கள் கோவம்!

    தமிழ்நாடு
    மின் கட்டண உயர்வை கைவிடாவிட்டால் போராட்டம்..! போர்க்கொடி தூக்கிய வேல்முருகன்..!

    மின் கட்டண உயர்வை கைவிடாவிட்டால் போராட்டம்..! போர்க்கொடி தூக்கிய வேல்முருகன்..!

    தமிழ்நாடு
    38 வயதிலும் மெஸ்ஸி ஹாட்ரிக் சாதனை! உற்சாகத்தில் அர்ஜென்டினா அணி ரசிகர்கள்! கால்பந்து ஃபீவர்!

    38 வயதிலும் மெஸ்ஸி ஹாட்ரிக் சாதனை! உற்சாகத்தில் அர்ஜென்டினா அணி ரசிகர்கள்! கால்பந்து ஃபீவர்!

    கால்பந்து
    அரசாணை வெளியிட்டும் இப்படியா?... கண்கள் சிவந்த நீதிபதிகள்... பள்ளிக் கல்வித்துறைக்கு பறந்த அதிரடி உத்தரவு...!

    அரசாணை வெளியிட்டும் இப்படியா?... கண்கள் சிவந்த நீதிபதிகள்... பள்ளிக் கல்வித்துறைக்கு பறந்த அதிரடி உத்தரவு...!

    தமிழ்நாடு
    அரசியலில் அதிரடி திருப்பங்கள்..! தவெகவுடன் கூட்டணியா..? முதல்வர் விஜயை சந்திக்கும் வைகோ..!!

    அரசியலில் அதிரடி திருப்பங்கள்..! தவெகவுடன் கூட்டணியா..? முதல்வர் விஜயை சந்திக்கும் வைகோ..!!

    தமிழ்நாடு
    கொடைக்கானலில் கேம்பயர், இசை நிகழ்ச்சிகளுக்கு தடை...ஸ்பார்ட் வைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி உத்தரவு...!

    கொடைக்கானலில் கேம்பயர், இசை நிகழ்ச்சிகளுக்கு தடை...ஸ்பார்ட் வைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி உத்தரவு...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share