• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, September 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    அமுதனுக்கு நீதி கிடைக்கும் வரை போராடுவேன்..! ஆறுதல் கூறி உறுதியளித்த உதயநிதி ஸ்டாலின்..!!

    உயிரிழந்த மாணவன் அமுதன் குடும்பத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்தார்.
    Author By Nila Fri, 14 Aug 2026 16:17:14 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Udhayanidhi Stalin amudhan family

    கோவையில் நடந்த கொடூரமான சம்பவத்தால் உயிரிழந்த கல்லூரி மாணவர் அமுதனின் குடும்பத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தொலைபேசி மூலம் ஆறுதல் தெரிவித்துள்ளார். அதேபோல் சட்டரீதியாக போராடி நீதி பெற்றுத் தருவதாகவும் உறுதியளித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அமுதன், கோவை ஒத்தக்கால் மண்டபம் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.

    அண்மையில் கல்லூரி விடுதியில் இருந்து வெளியேற்றப்பட்டு வெளியே தங்கியிருந்த அவர், கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி காலை சக மாணவர்கள் அடங்கிய கும்பலால் தாக்கப்பட்டார். அமுதனும் அவரது நண்பர் ஸ்ரீமனும் வழிமறிக்கப்பட்டு கல்லூரிக்குப் பின்புறம் உள்ள மைதானத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு கடுமையாக தாக்கப்பட்டனர். பின்னர் அமுதன் தனது அறைக்குத் திரும்பினார். மாலையில் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

    அமுதன்

    ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.இந்தத் தாக்குதல் தொடர்பாக வெவ்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன. அமுதனின் பெற்றோர், கல்லூரியில் போதைப்பொருள் விற்பனை மற்றும் பயன்பாடு குறித்து தகவல் தெரிவித்ததால் அவர்கள் மகன் கொல்லப்பட்டதாக குற்றம்சாட்டியுள்ளனர். போலீசார் அமுதனை அழைத்து விசாரித்து போதைப்பொருள் கும்பல் பற்றிய தகவல்களைப் பெற்றதாகவும், அதன்பிறகு தான் தாக்குதல் நடந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர். போலீஸ் தரப்பில் இது முந்தைய மோதல் மற்றும் கைபேசி பறிப்பு தொடர்பான பழிவாங்கல் என்றும், கல்லூரி நிர்வாகம் சீனியர்-ஜூனியர் மோதல் மற்றும் முந்தைய விடுதி சம்பவம் தொடர்பானது என்றும் கூறியுள்ளனர்.

    இதையும் படிங்க: இதுதான் நட்பா..?? சட்டசபையிலேயே எதிரிகளுடன் நெருக்கம் காட்டும் திமுகவினர்! கொந்தளித்த உதயநிதி ஸ்டாலின்!

    சம்பவத்துடன் தொடர்புடைய பல மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சிலர் தேடப்பட்டு வருகின்றனர்.இந்தச் சம்பவம் குறித்து சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அரசு முழுப் பொறுப்பேற்க வேண்டும் என்றும், போதைப்பொருள் தொடர்பான தகவல் தெரிவித்த மாணவர் கொல்லப்பட்டதாகக் கூறி அரசைக் கண்டித்தார்.

    சபாநாயகர் ஆகஸ்ட் 17 அன்று இந்த விவகாரத்தை விவாதத்திற்கு எடுத்துக்கொள்வதாக தெரிவித்தார்.இந்நிலையில் அமுதனின் பெற்றோரைத் தொலைபேசி மூலம் தொடர்புகொண்ட உதயநிதி ஸ்டாலின், ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்தார். திங்களன்று சட்டமன்றத்தில் இந்தச் சம்பவம் குறித்து விரிவாகப் பேசுவதாகவும், சட்டரீதியாகப் போராடி அமுதனின் மரணத்திற்கு நீதி கிடைக்கும் வரை குடும்பத்திற்கு உறுதுணையாக இருப்பதாகவும் உறுதியளித்தார். அமுதனின் தாயார் சுமதி, உதயநிதி தான் தங்களுக்காகக் குரல் கொடுத்ததாகவும், கடைசி வரை நின்று நீதி வாங்கித் தர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: நான் பயப்பட மாட்டேன்... இன்னும் நூறு மடங்கு பேசுவேன்! திருச்சி விமான நிலையத்தில் உதயநிதி ஆவேசம்!

    மேலும் படிங்க
    மேட்டூர் அணை நீர் திறப்பு அதிகரிப்பு: நாளை காலை முதல் 12,000 கன அடியாக உயர்வு!

    மேட்டூர் அணை நீர் திறப்பு அதிகரிப்பு: நாளை காலை முதல் 12,000 கன அடியாக உயர்வு!

    தமிழ்நாடு
    இந்தியா - ஜப்பான் டி20 போட்டி: டிவி நேரலைக்கு தீவிர முயற்சி; செப்டம்பர் 22-ல் மோதல்!

    இந்தியா - ஜப்பான் டி20 போட்டி: டிவி நேரலைக்கு தீவிர முயற்சி; செப்டம்பர் 22-ல் மோதல்!

    விளையாட்டு
    உளவுத்துறை இயங்குகிறதா?: தவெக நிர்வாகி கொலை, ஏடிஎம் கொள்ளை குறித்து டி.டி.வி.தினகரன் காட்டம்!

    உளவுத்துறை இயங்குகிறதா?: தவெக நிர்வாகி கொலை, ஏடிஎம் கொள்ளை குறித்து டி.டி.வி.தினகரன் காட்டம்!

    அரசியல்
    சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து: அமைச்சர் வன்னியரசு சகோதரி மீது வழக்குப்பதிவு; மேலாளர் கைது!

    சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து: அமைச்சர் வன்னியரசு சகோதரி மீது வழக்குப்பதிவு; மேலாளர் கைது!

    தமிழ்நாடு
    தவெக நிர்வாகி கண்ணன் படுகொலை: அடையாறு துணை கமிஷனர், இன்ஸ்பெக்டர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!

    தவெக நிர்வாகி கண்ணன் படுகொலை: அடையாறு துணை கமிஷனர், இன்ஸ்பெக்டர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!

    தமிழ்நாடு
    தலைநகரில் சட்டம் ஒழுங்கு எங்கே? தவெக பிரமுகர் கொலை விவகாரத்தில் தமிழிசை சௌந்தரராஜன் ஆவேசம்!

    தலைநகரில் சட்டம் ஒழுங்கு எங்கே? தவெக பிரமுகர் கொலை விவகாரத்தில் தமிழிசை சௌந்தரராஜன் ஆவேசம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share