• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, August 15, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    முக்கிய மீட்டிங்கில் உதயநிதி ஆப்சென்ட்.. முதல்வர் விஜய்யுடன் மோதல் தீவிரம்.. பரபரப்பு சம்பவம்!

    இதுபோன்ற கூட்டங்களைப் புறக்கணிப்பது திமுகவின் எதிர்க்கட்சித் தலைவர்களுக்குப் புதியதல்ல.
    Author By Shanthi M. Sat, 15 Aug 2026 14:55:35 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    udhayanidhi-stalin-skips-selection-panel-meeting-with-cm-vijay

    தமிழக அரசியலில் முதல்வர் விஜய் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இடையேயான கருத்து வேறுபாடுகள் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், முக்கிய அரசுக் கூட்டமொன்றை உதயநிதி புறக்கணித்தது அந்த மோதலை மேலும் வெளிப்படுத்தியுள்ளது. தகவல் ஆணையர்களை நியமிப்பதற்கான தேர்வுக் குழு கூட்டத்திற்கு அவர் வர இயலாது என அரசுக்கு முன்கூட்டியே தகவல் அனுப்பியுள்ளார்.

    தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் மாநிலத் தலைமைத் தகவல் ஆணையர் மற்றும் மாநிலத் தகவல் ஆணையர்கள் நியமனத்திற்கான தேர்வுக்குழுவில் முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் சபாநாயகர் ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர். இதன்படி நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. சபாநாயகர் ஜேசிடி பிரபாகரும் இதில் பங்கேற்றார். ஆனால் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொள்ளவில்லை. 

    மூன்று பேர் மட்டுமே அங்கத்தினர்களாக உள்ள இந்தக் குழுவில் எதிர்க்கட்சித் தலைவர் நேரில் வந்து கருத்துகளை முன்வைக்க வாய்ப்பிருந்தபோதும், அதை அவர் விரும்பவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால்தான் முன்கூட்டியே பங்கேற்க முடியாது எனத் தெரிவித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுபோன்ற கூட்டங்களைப் புறக்கணிப்பது திமுகவின் எதிர்க்கட்சித் தலைவர்களுக்குப் புதியதல்ல. 

    இதையும் படிங்க: அடடே.. இந்த Dress code-அ நோட் பண்ணீங்களா..!! கவனம் ஈர்க்கும் திரிஷா, எஸ்ஏசி, ஷோபா வீடியோ!!

    முந்தைய அதிமுக ஆட்சியில் முதல்வராக எடப்பாடி பழனிசாமி இருந்தபோது, எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு.க. ஸ்டாலினும் அழைப்பு விடுக்கப்பட்டும் கூட்டங்களில் பங்கேற்காத சம்பவங்கள் நடந்துள்ளன. தந்தையின் பாணியைத் தொடர்வதாக உதயநிதி செயல்படுவதாக அரசியல் வட்டாரங்கள் பார்க்கின்றன. இருப்பினும் நேற்றைய கூட்டத்தில் முதல்வர் விஜய் மற்றும் சபாநாயகர் ஆகிய இருவர் மட்டுமே பங்கேற்று, ஒரு மாநிலத் தலைமைத் தகவல் ஆணையர் (எஸ்சிஐசி) மற்றும் நான்கு மாநிலத் தகவல் ஆணையர்களைத் தேர்வு செய்தனர்.

    Cm vijay

    அவர்களின் பெயர்கள் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளன. ஒப்புதல் கிடைத்தபின் அவர்கள் பதவியேற்பார்கள். தமிழகத் தகவல் ஆணையத்தில் ஒரு தலைமை ஆணையர் உள்ளிட்ட ஒன்பது பேர் இடம் உள்ளது. தலைமை ஆணையர் முகமது ஷகீல் அக்தர் மற்றும் ஆணையர்கள் பி. தாமரைக்கண்ணன், ஆர். பிரியாகுமார், கே. திருமலைமுத்து ஆகியோர் ஓய்வு பெற்றதால் ஐந்து இடங்கள் காலியாயின. 

    இதற்காக ஜூலை 8ஆம் தேதி ஓய்வுபெற்ற நீதிபதி ஆர்.எஸ். ராமநாதன் தலைமையில் தனிக்குழு அமைக்கப்பட்டு, விண்ணப்பங்கள் பெறப்பட்டு பரிந்துரைகள் அரசுக்கு அளிக்கப்பட்டன. அந்தப் பரிந்துரைகளின் அடிப்படையில் நேற்று நியமனங்கள் இறுதி செய்யப்பட்டன. இந்தப் புறக்கணிப்பு, இரு தரப்புக்கும் இடையிலான உறவு மேலும் மோசமடைய வாய்ப்புள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் முக்கியமான பதவிகள் நிரப்பப்படும் இந்தச் செயல்பாட்டில் எதிர்க்கட்சியின் பங்கேற்பு இல்லாமல் போனது குறிப்பிடத்தக்கது.

    இதையும் படிங்க: காவலர்களின் அர்ப்பணிப்புக்கு அங்கீகாரம்..! முதலமைச்சரின் காவல் விருதுகள் அறிவிப்பு..! சுதந்திர தின கொண்டாட்டத்தில் கவுரவிப்பு..!

    மேலும் படிங்க
    காங்., அலுவலகத்தில் முழு ‘வந்தே மாதரம்’ பாடல்! பொறுமை இழந்த சோனியா காந்தி! ராகுல், கார்கே ரியாக்ஷன் வைரல்!

    காங்., அலுவலகத்தில் முழு ‘வந்தே மாதரம்’ பாடல்! பொறுமை இழந்த சோனியா காந்தி! ராகுல், கார்கே ரியாக்ஷன் வைரல்!

    அரசியல்
    “எங்கள் குரலை ஒடுக்க முயற்சி!” சுதந்திர தினத்தில் கணக்கு முடக்கப்பட்டதாக சிஜேபி புகார்!

    “எங்கள் குரலை ஒடுக்க முயற்சி!” சுதந்திர தினத்தில் கணக்கு முடக்கப்பட்டதாக சிஜேபி புகார்!

    அரசியல்
    வந்தே மாதரம் கசக்குதா.? அவமதிப்பு செய்த காங்கிரஸ் தலைவர்கள்..!! நயினார் தாக்கு.!!

    வந்தே மாதரம் கசக்குதா.? அவமதிப்பு செய்த காங்கிரஸ் தலைவர்கள்..!! நயினார் தாக்கு.!!

    தமிழ்நாடு
    பணத்தை இழந்துடாதீங்க... திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் விடுத்த எச்சரிக்கை...!

    பணத்தை இழந்துடாதீங்க... திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் விடுத்த எச்சரிக்கை...!

    இந்தியா
    மாணவர்களே... ஹாப்பி நியூஸ்.!! ஐடிஐ மாணவர் சேர்க்கைக்கு அவகாசம் நீட்டிப்பு..!

    மாணவர்களே... ஹாப்பி நியூஸ்.!! ஐடிஐ மாணவர் சேர்க்கைக்கு அவகாசம் நீட்டிப்பு..!

    தமிழ்நாடு
    ஜார்க்கண்டில் நக்சலைட் வேட்டை! ரூ.1 கோடி சன்மானம் பெற்ற மாவோயிஸ்ட் தலைவர் கைது! 103 பேர் சுற்றிவளைப்பு!

    ஜார்க்கண்டில் நக்சலைட் வேட்டை! ரூ.1 கோடி சன்மானம் பெற்ற மாவோயிஸ்ட் தலைவர் கைது! 103 பேர் சுற்றிவளைப்பு!

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share