• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, March 03, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    ஈரானுக்கு பயம்காட்டும் அமெரிக்கா! 50க்கும் மேற்பட்ட போர் விமானங்கள் குவிப்பு!! ட்ர்ம்ப் அட்ராசிட்டி!

    அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஈரானுடன் பேச்சுவார்த்தையை துவங்கிய நிலையில், மத்திய கிழக்குப் பகுதிகளில் திடீரென 50க்கும் மேற்பட்ட போர் விமானங்களை குவித்த அமெரிக்காவின் செயல் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
    Author By Pandian Wed, 18 Feb 2026 10:41:36 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    US Deploys 50+ F-22, F-35, F-16 Jets to Middle East Amid Iran Nuclear Talks – Tensions Explode!

    ஜெனிவாவில் ஈரானுடன் அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும் நிலையில், அமெரிக்கா திடீரென மத்திய கிழக்கு பகுதியில் ராணுவ பலத்தை வெகுவாக அதிகரித்துள்ளது.

    கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 50க்கும் மேற்பட்ட எப்-22 ராப்டர், எப்-35 லைட்னிங் II, எப்-16 ஃபைட்டிங் ஃபால்கன் உள்ளிட்ட அதிநவீன போர் விமானங்களை அமெரிக்கா அப்பகுதிக்கு அனுப்பியுள்ளது. இதோடு, விமான எரிபொருள் நிரப்பும் டாங்கர் விமானங்களும் தீவிர ரோந்து செய்து வருகின்றன.

    இதற்கு மேலாக, உலகின் மிகப்பெரிய விமானம் தாங்கி கப்பலான யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஆர். போர்டு (USS Gerald R. Ford) கரீபியன் பகுதியிலிருந்து மத்திய அட்லாண்டிக் வழியாக மத்திய கிழக்கை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. 

    இதையும் படிங்க: பேச்சுவார்த்தை வெற்றி பெறலைனா அவ்ளோதான்! மோசமான நாளா மாறும்!! ஈரானுக்கு ட்ரம்ப் வெளிப்படையான மிரட்டல்!

    இதனுடன் யுஎஸ்எஸ் மஹான், யுஎஸ்எஸ் பெயின்பிரிட்ஜ், யுஎஸ்எஸ் வின்ஸ்டன் சர்ச்சில் ஆகிய ஏவுகணை அழிப்பு கப்பல்களும் இணைந்துள்ளன. ஏற்கனவே யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் விமானம் தாங்கி கப்பல் உள்ளிட்ட பல அமெரிக்க கடற்படை மற்றும் வான் படைகள் அப்பகுதியில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.

    F35Deployment

    அமெரிக்க அதிபர் டிரம்ப், ஈரானை அணு ஒப்பந்தத்தில் கையெழுத்திட வைப்பதற்காக பல ஆண்டுகளாக அழுத்தம் கொடுத்து வருகிறார். ஆரம்பத்தில் எதிர்த்த ஈரான், தற்போது பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொண்டுள்ளது. 

    இரு தரப்பும் ஜெனிவாவில் நேரடி அல்லது மறைமுக பேச்சுகளை நடத்தி வருகின்றன. சமீபத்திய சுற்று பேச்சுவார்த்தையில் சில முன்னேற்றம் இருப்பதாக இரு நாடுகளும் தெரிவித்துள்ளன. ஆனால், ஒப்பந்தம் இன்னும் உறுதியாகவில்லை.

    இந்த சூழலில், ஒருபுறம் பேச்சுவார்த்தை நடக்க, மறுபுறம் அமெரிக்கா ராணுவத்தை பெருமளவு குவிப்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இது அழுத்த உத்தியா அல்லது போர் அபாயத்திற்கான தயாரிப்பா என்பது கேள்வியாக உள்ளது. 

    ஈரான் தரப்பில் இருந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், மத்திய கிழக்கு முழுவதும் பதற்றம் தீவிரமடைந்துள்ளது. இந்த நிலை தொடர்ந்தால், பேச்சுவார்த்தை வெற்றி பெறுமா அல்லது புதிய போர் சூழல் உருவாகுமா என உலகம் உற்று நோக்கி வருகிறது.

    இதையும் படிங்க: ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தில் சந்தேகம்!! குட்டையை குழப்பும் ட்ரம்ப்!! குழம்பி நிற்கும் இஸ்ரேல்!

    மேலும் படிங்க
    அணு ஆயுதங்களை அதிகரிக்கும் பிரான்ஸ்! அதிபர் மேக்ரான் அதிரடி உத்தரவு!

    அணு ஆயுதங்களை அதிகரிக்கும் பிரான்ஸ்! அதிபர் மேக்ரான் அதிரடி உத்தரவு!

    உலகம்
    ஈரானுக்கு சீனா பகிரங்க ஆதரவு! - அமெரிக்கா, இஸ்ரேல் உடனே போரை நிறுத்த சீன வெளியுறவு துறை ஆணை!

    ஈரானுக்கு சீனா பகிரங்க ஆதரவு! - அமெரிக்கா, இஸ்ரேல் உடனே போரை நிறுத்த சீன வெளியுறவு துறை ஆணை!

    உலகம்
    பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடக்கம்... முதல் நாளிலேயே 10,000 மாணவர்கள் ஆப்சென்ட்!

    பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடக்கம்... முதல் நாளிலேயே 10,000 மாணவர்கள் ஆப்சென்ட்!

    தமிழ்நாடு
    சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு! மார்ச் 23-ம் தேதி இறுதி தீர்ப்பு!

    சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு! மார்ச் 23-ம் தேதி இறுதி தீர்ப்பு!

    தமிழ்நாடு
    இந்தியர்களை பாதுகாக்க உறுதி! வளைகுடா நாட்டு தலைவர்களுடன் பிரதமர் மோடி அவசர தொலைபேசி ஆலோசனை!

    இந்தியர்களை பாதுகாக்க உறுதி! வளைகுடா நாட்டு தலைவர்களுடன் பிரதமர் மோடி அவசர தொலைபேசி ஆலோசனை!

    இந்தியா
    சங்கீதா மீதான ஆபாச தாக்குதல்! விஜய் மௌனம் காப்பது ஏன்? ஜனநாயக மாதர் சங்கம் அதிரடி கேள்வி!

    சங்கீதா மீதான ஆபாச தாக்குதல்! விஜய் மௌனம் காப்பது ஏன்? ஜனநாயக மாதர் சங்கம் அதிரடி கேள்வி!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share