• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, October 06, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    பைக் ரேஸ் பின்னணியில் போதைப்பொருள் வலையமைப்பா..? சந்தேகத்தை கிளப்பிய வேல்முருகன்..!!

    பைக் ரேஸ் சம்பவங்களை சுட்டிக்காட்டி வேல்முருகன் பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.
    Author By Nila Tue, 06 Oct 2026 12:58:52 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Velmurugan tvk bike race

    தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன், சென்னை நகரின் முக்கியச் சாலைகளில் நள்ளிரவு நேரத்தில் நடைபெற்ற பைக் ரேஸ் சம்பவம் குறித்து கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பொதுமக்களின் உயிருக்கு அரசு தரும் உத்தரவாதம் என்ன என்றும், சாலைகள் பைக் ரேஸ் களமாக மாறிவிட்டதா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.சென்னை நகரின் முக்கியச் சாலைகளில், குறிப்பாக வள்ளுவர் கோட்டம் உள்ளிட்ட தலைநகரின் மையப் பகுதிகளில், நள்ளிரவு நேரத்தில் 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் திரண்டு அதிவேகமாகப் பைக்குகளை ஓட்டியும், வீலிங் உள்ளிட்ட ஆபத்தான சாகசங்களில் ஈடுபட்டும் பொதுமக்களை அச்சுறுத்திய சம்பவம் அதிர்ச்சியளிப்பதாக வேல்முருகன் தெரிவித்தார்.

    இத்தகைய அத்துமீறல்கள் நடைபெற்றபோது பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டிய காவல்துறை எங்கே இருந்தது என்று அவர் கேட்டார்.மக்கள் தங்கள் உயிரைப் பாதுகாத்துக் கொள்ளத் தாங்களே சாலையில் தடுப்புகளை அமைக்கும் நிலை ஏற்பட்டிருப்பது சட்டம்-ஒழுங்கு நிர்வாகத்தின் தோல்வி என்று அவர் சுட்டிக்காட்டினார். இந்தச் சம்பவத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியிருப்பதையும் குறிப்பிட்ட அவர், பைக் சாகசங்கள் ஏற்கனவே உயிரிழப்புகளுக்குக் காரணமாகி வரும் நிலையில், இன்னும் எத்தனை உயிர்கள் பறிபோன பிறகுதான் அரசு விழித்துக் கொள்ளப் போகிறது என்று கேள்வி எழுப்பினார்.

    Bike race

    கைது செய்யப்பட்டவர்களில் சிலரிடம் கஞ்சா பொட்டலங்கள் கைப்பற்றப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல் மிகுந்த கவலைக்குரியது என்று கூறிய வேல்முருகன், இது வெறும் பைக் ரேஸ் பிரச்சனையா, போதைப்பொருள் பழக்கமும் அதிவேகச் சாகசமும் ஒன்றோடொன்று இணைந்துள்ளதா, இளைஞர்களைக் குறிவைத்துச் செயல்படும் போதைப்பொருள் வலையமைப்பின் பின்னணி என்ன, பைக் ரேஸ் குழுக்களுக்கும் போதைப்பொருள் விற்பனையாளர்களுக்கும் தொடர்பு உள்ளதா என்று தொடர்ந்து கேள்விகளை எழுப்பினார். இந்தக் கேள்விகளுக்குக் காவல்துறை வெறும் கைது நடவடிக்கைகளால் மட்டும் பதிலளித்துவிட முடியாது. இந்தச் சம்பவத்தின் பின்னணியில் உள்ள முழு வலையமைப்பையும் கண்டறிந்து, அதன் மூலத்தை முற்றிலுமாகத் துண்டிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

    இதையும் படிங்க: "சிக்குனா அவ்ளோ தான்"..! பைக் ரேஸ், விபத்துகளை தடுக்க 13 தனிப்படைகள்... தீவிர கண்காணிப்பு..!!

    சாலைகள் சாகசக் காட்சிகளுக்கான அரங்கமாக மாறிவிட்டதா, பொதுமக்கள் உயிருக்கு உத்தரவாதம் அளிக்க முடியாத அளவுக்கு இரவு நேரக் கண்காணிப்பு பலவீனமாகிவிட்டதா, பைக் ரேஸ் நடைபெறுவது தெரிந்தும் முன்கூட்டியே தடுக்காதது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.தமிழ்நாடு அரசு, குறிப்பாகச் சென்னை மாநகரக் காவல்துறை, இதை ஒரு சாதாரணப் போக்குவரத்து விதிமீறலாகக் கருதாமல், இளைஞர்களின் உயிர், பொதுமக்களின் பாதுகாப்பு, போதைப்பொருள் தடுப்பு, சட்டம்-ஒழுங்கு ஆகிய அனைத்தையும் உள்ளடக்கிய தீவிரப் பிரச்சனையாக அணுக வேண்டும் என்று வேல்முருகன் வலியுறுத்தினார். பைக் ரேஸில் ஈடுபடுபவர்கள் மட்டுமல்லாது, அவர்களை ஒருங்கிணைப்பவர்கள், ஊக்குவிப்பவர்கள், வாகனங்களை ஏற்பாடு செய்பவர்கள், போதைப்பொருள் வழங்குபவர்கள் என முழுச் சங்கிலியையும் கண்டறிந்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் அவர் கேட்டுக் கொண்டார்.

    இதையும் படிங்க: "தமிழ்நாட்டுக்கே பெருமை"..! பைக் ரேசிங் சாதனை... வீராங்கனை ஜெகதீஶ்ரீக்கு கனிமொழி MP வாழ்த்து..!!

    மேலும் படிங்க
    ட்ரெயின், பிசாசு 2 தள்ளிப்போக காரணமே அந்த இரண்டு யானைகள் தான்..!! இயக்குநர் மிஷ்கின் உருக்கமான பேச்சு..!

    ட்ரெயின், பிசாசு 2 தள்ளிப்போக காரணமே அந்த இரண்டு யானைகள் தான்..!! இயக்குநர் மிஷ்கின் உருக்கமான பேச்சு..!

    சினிமா
    கோவை, நீலகிரி, தேனி மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம் தகவல்!

    கோவை, நீலகிரி, தேனி மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம் தகவல்!

    தமிழ்நாடு
    நான் ரொம்ப ஈஸியாக நடிக்கிறேன்னு சொல்றாங்க..!! சத்தியமா இல்லை.. விஜய் சேதுபதி ஓபன் டாக்..!

    நான் ரொம்ப ஈஸியாக நடிக்கிறேன்னு சொல்றாங்க..!! சத்தியமா இல்லை.. விஜய் சேதுபதி ஓபன் டாக்..!

    சினிமா
    ஏடிஎம் கொள்ளைக்கு ‘பயிற்சி பள்ளி’!! பழைய மெஷினை வைத்து பிராக்டிக்கல் க்ளாஸ்... வெளியான அதிர்ச்சி தகவல்!!

    ஏடிஎம் கொள்ளைக்கு ‘பயிற்சி பள்ளி’!! பழைய மெஷினை வைத்து பிராக்டிக்கல் க்ளாஸ்... வெளியான அதிர்ச்சி தகவல்!!

    குற்றம்
    "தகுதி நீக்கம் செய்யுங்கள்"..! சிக்கலில் சத்தியபாமா...! போர்கொடி தூக்கும் திமுக..!!

    "தகுதி நீக்கம் செய்யுங்கள்"..! சிக்கலில் சத்தியபாமா...! போர்கொடி தூக்கும் திமுக..!!

    தமிழ்நாடு
    ஜெயிலர் 2 டிரெய்லரில் சிக்கிய நெல்சன்..!! பிரேக்கிங் பேட் ரெஃபரன்ஸ் என ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்..!

    ஜெயிலர் 2 டிரெய்லரில் சிக்கிய நெல்சன்..!! பிரேக்கிங் பேட் ரெஃபரன்ஸ் என ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்..!

    சினிமா

    செய்திகள்

    கோவை, நீலகிரி, தேனி மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம் தகவல்!

    கோவை, நீலகிரி, தேனி மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம் தகவல்!

    தமிழ்நாடு
    ஏடிஎம் கொள்ளைக்கு ‘பயிற்சி பள்ளி’!! பழைய மெஷினை வைத்து பிராக்டிக்கல் க்ளாஸ்... வெளியான அதிர்ச்சி தகவல்!!

    ஏடிஎம் கொள்ளைக்கு ‘பயிற்சி பள்ளி’!! பழைய மெஷினை வைத்து பிராக்டிக்கல் க்ளாஸ்... வெளியான அதிர்ச்சி தகவல்!!

    குற்றம்

    "தகுதி நீக்கம் செய்யுங்கள்"..! சிக்கலில் சத்தியபாமா...! போர்கொடி தூக்கும் திமுக..!!

    தமிழ்நாடு
    விலைவாசி விண்ணை முட்டுது! 3 மாசமா என்னதான் பண்ணீங்க? தவெக அரசை நோக்கி கனிமொழி சரமாரி கேள்வி

    விலைவாசி விண்ணை முட்டுது! 3 மாசமா என்னதான் பண்ணீங்க? தவெக அரசை நோக்கி கனிமொழி சரமாரி கேள்வி

    அரசியல்
    கருங்கடலில் வர்த்தக கப்பல் மீது திடீர் தாக்குதல்! 2 பேர் பலி; இந்தியர்களுக்கு நேர்ந்த கதி!

    கருங்கடலில் வர்த்தக கப்பல் மீது திடீர் தாக்குதல்! 2 பேர் பலி; இந்தியர்களுக்கு நேர்ந்த கதி!

    உலகம்
    விசிலுக்கு ஓட்டு..! மூதாட்டி பரபரப்பு புகார்... தேர்தல் அலுவலர் அதிரடி மாற்றம்.!

    விசிலுக்கு ஓட்டு..! மூதாட்டி பரபரப்பு புகார்... தேர்தல் அலுவலர் அதிரடி மாற்றம்.!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share