• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 16, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ஸ்டாலினுக்கு அதிர்ச்சி..! துணைவேந்தர்கள் மாநாட்டில் ஜெகதீப் தன்கர் பங்கேற்பு.. ராஜ்பவன் அறிவிப்பு..!

    ஊட்டியில் நடைபெற உள்ள பல்கலைக் கழக துணைவேந்தர்கள் மாநாட்டில் துணை குடியரசு தலைவர் ஜெகதீப் தன்கர் பங்கேற்பார் என ராஜ்பவன் அறிவித்துள்ளது.
    Author By Nila Tue, 22 Apr 2025 13:18:06 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    vice-chancellor-meeting-jagadeep-thankar

    பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் முதலமைச்சருக்கு உள்ளது என சமீபத்தில் உச்சநீதிமன்றம் அறிவித்தது. அதன் அடிப்படையில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் பல்கலைக் கழக துணை வேந்தர்கள் உடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. 

    JAGADEEP THANKAR

    இந்த நிலையில், நீலகிரி மாவட்டம் ஊட்டியில் ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் துணை வேந்தர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், முதலமைச்சருக்கு போட்டியாக இந்த மாநாட்டை ஆளுநர் ரவி நடத்துவதாக குற்றச்சாட்டு எழுந்தது. 

    இதையும் படிங்க: ஜனாதிபதி பெயரளவு தலைவர் தான்..! ஜெகதீப் தன்கருக்கு கபில் சிபல் கண்டனம்..!

    JAGADEEP THANKAR

    அது மட்டுமல்லாது உச்சநீதிமன்றத்தை கடுமையாக துணை குடியரசு தலைவர் ஜெகதீப் தன்கர் விமர்சித்த நிலையில், அவரே தற்போது இந்த மாநாட்டுக்கு சிறப்பு அழைப்பாளராக பங்கேற்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது அரசியல் வட்டாரத்தில், குறிப்பாக தமிழக அரசுக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

    JAGADEEP THANKAR

    கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லிக்கு புறப்பட்டுச் சென்ற ஆளுநர் ரவி துணை குடியரசு தலைவரை சந்தித்து ஆலோசனை நடத்தினார். பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக ஆலோசித்ததாக கூறப்பட்ட நிலையில் மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இந்த மாநாடு பெரும் சர்ச்சைக்கு உள்ளான நிலையில், ஆளுநர் நடத்தும் மாநாடு மூன்றாண்டு காலமாக நடைபெற்று வருவதாகவும், துணைவேந்தர்களை நியமிக்கும் பொறுப்பு முதலமைச்சருக்கு இருந்தாலும்...மாநாடு நடத்தும் அதிகாரம் ஆளுநருக்கு இருப்பதாகவும் ராஜ் பவன் தரப்பில் விளக்கம் தரப்பட்டது. 

    JAGADEEP THANKAR

    இந்த நிலையில் துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர் ஆளுநரின் தலைமையில் நடைபெறும் துணைவேந்தர்கள் மாநாட்டில் பங்கேற்பார் என்று ராஜ்பவன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசப் பொருளாக மாறி இருக்கிறது. 

    இதையும் படிங்க: பல்கலை. வேந்தர் ஆளுநர்.. துணைவேந்தர்களை நியமிக்க முடியாதா.? பாலகுருசாமி காட்டம்!

    மேலும் படிங்க
    மலைப்பகுதிகளை குறிவைக்கும் மழை... வானிலை மையம் சொல்வது என்ன?

    மலைப்பகுதிகளை குறிவைக்கும் மழை... வானிலை மையம் சொல்வது என்ன?

    தமிழ்நாடு
    #BREAKING: ஜெகன் மூர்த்தி MLA வழக்கு ஒத்திவைப்பு.. கட்சி முதல் கடத்தல் வரை கிளறிய நீதிபதி!!

    #BREAKING: ஜெகன் மூர்த்தி MLA வழக்கு ஒத்திவைப்பு.. கட்சி முதல் கடத்தல் வரை கிளறிய நீதிபதி!!

    தமிழ்நாடு
    ஒரு ஆளுநருக்கு வேறு என்ன வேலை இருக்கிறது? முதல்வர் ஸ்டாலின் ஆவேசம்!!

    ஒரு ஆளுநருக்கு வேறு என்ன வேலை இருக்கிறது? முதல்வர் ஸ்டாலின் ஆவேசம்!!

    அரசியல்
    சீரழியும் மருத்துவத்துறை.. திமுக அரசு தான் பொறுப்பேற்கணும்.. அன்புமணி கடும் சாடல்..!

    சீரழியும் மருத்துவத்துறை.. திமுக அரசு தான் பொறுப்பேற்கணும்.. அன்புமணி கடும் சாடல்..!

    அரசியல்
    ஆள்கடத்தல் வழக்கு! முன்ஜாமின் கேட்ட ஜெகன் மூர்த்தி MLA நீதிமன்றத்தில் ஆஜர்.. பதற்றம்! பரபரப்பு!

    ஆள்கடத்தல் வழக்கு! முன்ஜாமின் கேட்ட ஜெகன் மூர்த்தி MLA நீதிமன்றத்தில் ஆஜர்.. பதற்றம்! பரபரப்பு!

    தமிழ்நாடு
    ட்ரம்ப் எச்சரிக்கையை மீறிய ஈரான்.. இஸ்ரேலில் US தூதரகம் மீது அட்டாக்..!

    ட்ரம்ப் எச்சரிக்கையை மீறிய ஈரான்.. இஸ்ரேலில் US தூதரகம் மீது அட்டாக்..!

    உலகம்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share