• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, December 02, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ஆளுநர் மாநாட்டை புறக்கணித்தது ஏன்? - நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. துணைவேந்தர் விளக்கம்!

    ஆளுநர் மாநாட்டை நெல்லை பல்கலை துணை வேந்தர் புறக்கணித்தது ஏன் என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார். 
    Author By Amaravathi Fri, 25 Apr 2025 13:30:47 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    vice-chancellor-of-nellai-university-boycotted-the-conf

    ஆளுநர் ஆர்.என். ரவி தலைமையில்  உதகையில்  துணைவேந்தர்கள் மாநாட்டை நடைபெற்று வருகிறது.  இந்த மாநாட்டிற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தற்போது மாநாட்டை தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் துணைவேந்தர்கள் பலரும் பங்கேற்காமல் புறக்கணித்துள்ளதாக கூறப்படுகிறது. தமிழக அரசின் கீழ் இயங்கும் 21 பல்கலையில்  6 பல்கலைக்கழகங்களில் மட்டுமே துணைவேந்தர்கள் பங்கேற்றுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 

    Nellai University

    ஆனால் ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள தகவலின் படி, 52 பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 34 பல்கலைக்கழக துணை வேந்தர்கள் பங்கேற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஊட்டியில் நடைபெறக்கூடிய ஆளுநரின் ஆர்.என்.ரவியின் மாநாட்டிற்கு புறப்பட்ட நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் திடீரென பாதி வழியிலேயே திரும்பியது பரபரப்பைக் கிளப்பியது. 

    இதையும் படிங்க: ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு பலத்த அடி; அடுத்தடுத்து துணை வேந்தர்கள் புறக்கணிப்பா?

    Nellai University

    ஆளுநர் மாநாட்டில் பங்கேற்காதது குறித்து ஊடகம் ஒன்றிற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், தமிழக அரசின் கீழ் இயங்கும்  பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த துணை வேந்தர்கள் பங்கேற்காததால், தானும் பங்கேற்கவில்லை எனக்கூறியுள்ளார். மேலும் சொந்த காரணத்திற்காக வெளியூர் சென்றிருந்தேன். மற்றவர்கள் வந்தால் நானும் மாநாட்டிற்கு செல்ல வேண்டும் என்று நினைத்திருந்தேன். யாரும் வரவில்லை என தகவல் கிடைத்தது, அதன் அடிப்படையில் நானும் வரவில்லை என மாநாட்டு ஒருங்கிணைப்பாளரிடம் தெரிவித்து விட்டேன் எனக்கூறியுள்ளார். 

    Nellai University

    ஆளுநர் ஆர்.என்.ரவி நடத்தும் துணை வேந்தர்கள் மாநாட்டில் பங்கேற்காததில் எந்தவித உள்நோக்கமும் இல்லை என்றும், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் சந்திரசேகர்  விளக்கம் கொடுத்துள்ளார்.

    இதையும் படிங்க: இங்கு வந்து நாட்டாமை செய்யக்கூடாது - தமிழிசைக்கு தக்ஃலைப் பதிலடி கொடுத்த காங்கிரஸ் எம்.பி...!

    மேலும் படிங்க
    இனி கைதிகளுக்கு தண்டனை வழங்கினால் இது கட்டாயம்...! - சிறை துறைக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை அதிரடி உத்தரவு...!

    இனி கைதிகளுக்கு தண்டனை வழங்கினால் இது கட்டாயம்...! - சிறை துறைக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை அதிரடி உத்தரவு...!

    தமிழ்நாடு
    மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027: ஜாதி கணக்கெடுப்பும் கட்டாயம்.. மக்களவையில் மத்திய இணை அமைச்சர் தகவல்!

    மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027: ஜாதி கணக்கெடுப்பும் கட்டாயம்.. மக்களவையில் மத்திய இணை அமைச்சர் தகவல்!

    இந்தியா
    ஒரே நாளில் ரூ.302 கோடி வருவாய்; வரலாற்று சாதனை படைத்த பத்திரப்பதிவு துறை...! 

    ஒரே நாளில் ரூ.302 கோடி வருவாய்; வரலாற்று சாதனை படைத்த பத்திரப்பதிவு துறை...! 

    தமிழ்நாடு
    பங்குச் சந்தை கட்டுப்பாடுகளில் பெரிய மாற்றம்? SEBI தலைவர் துஹின் காந்தா பாண்டே தகவல்!

    பங்குச் சந்தை கட்டுப்பாடுகளில் பெரிய மாற்றம்? SEBI தலைவர் துஹின் காந்தா பாண்டே தகவல்!

    இந்தியா
    Alert...! Alert...!! - “நாளை வரை நிற்காது போலயே” - சென்னைக்கு வந்தது அடுத்த ஆபத்து...!

    Alert...! Alert...!! - “நாளை வரை நிற்காது போலயே” - சென்னைக்கு வந்தது அடுத்த ஆபத்து...!

    தமிழ்நாடு
    ராஜ் பவனைத்தொடர்ந்து பெயர் மாற்றப்பட்ட பிரதமர் அலுவலகம்.. மத்திய அரசின் புதிய அறிவிப்பு!

    ராஜ் பவனைத்தொடர்ந்து பெயர் மாற்றப்பட்ட பிரதமர் அலுவலகம்.. மத்திய அரசின் புதிய அறிவிப்பு!

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share