• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, March 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    இளைஞர் கவலைக்கிடம்... விஜய் வாகனத்தை பின் தொடர்ந்ததால் விபத்து..!!

    விஜய் வாகனத்தை பின்தொடர்ந்து சென்ற போது நேர்ந்த விபத்தில் இளைஞர் ஒருவர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்
    Author By Nila Wed, 04 Mar 2026 14:22:18 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Vijay - accident

    தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பிரச்சாரப் பயணங்கள் தொடங்கியதிலிருந்தே, அவரது பிரச்சார வாகனத்தை ரசிகர்களும் கட்சித் தொண்டர்களும் இருசக்கர வாகனங்கள் அல்லது கார்களில் பின்தொடர்வது வழக்கமான காட்சியாக இருந்து வருகிறது. இது உற்சாகத்தின் வெளிப்பாடாகத் தோன்றினாலும், சாலைப் போக்குவரத்தில் பெரும் ஆபத்தை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு பிரச்சார நிகழ்வின்போது, விஜய் பிரச்சார வாகனத்தை இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்த சில தொண்டர்கள் அஜாக்கிரதையாக சென்றதால் விபத்துக்குள்ளாகினர்.

    இதில் அவர்கள் கீழே விழுந்து லேசான காயங்களுடன் உயிர் தப்பினாலும், இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் விஜயின் பிரச்சார வாகன ஓட்டுநர் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் மீண்டும் நிகழ்வதால், பொது மக்களின் உயிர் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளன.

    accident

    இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தொண்டர்களுக்கு வெளியிடப்பட்ட அறிவுறுத்தலில், விஜய் பிரச்சார வாகனத்தை எவ்வித வாகனத்திலும் பின்தொடர வேண்டாம் என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. இது விபத்துகளைத் தவிர்ப்பதற்காகவும், சாலைப் போக்குவரத்தை சீராக வைத்திருப்பதற்காகவும், பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாமல் இருப்பதற்காகவும் வெளியிடப்பட்ட முக்கியமான வழிகாட்டு நெறிமுறை.

    இதையும் படிங்க: ஸ்டாலின் தொடரட்டும்… சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கட்டும்… நாங்குநேரி விஷயத்தில் தலையிட்ட விஜய்..!!

    இருப்பினும் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல் இன்று தஞ்சையில் விஜய் பிரச்சார நிகழ்ச்சிக்கு சென்ற நிலையில் அவரது வாகனத்தை சிலர் பின்தொடர்ந்து சென்றுள்ளனர். அப்போது விபத்து ஏற்பட்டுள்ளது. மொத்தம் ஐந்து பேர் விபத்தில் சிக்கிய நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் விக்னேஷ் என்ற இளைஞர் தலையில் பலத்த காயமடைந்து கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

    இதையும் படிங்க: ஊரான் வீட்டு நெய்யில SWEET செய்யாதீங்க… வெண்கல சிலை விஷயத்தை வெளுத்து வாங்கிய விஜய்..!!

    மேலும் படிங்க
    அப்படிலாம் இல்ல... பிரதமருக்கு தமிழ் மீது நிறைய பற்று... வரிந்து கட்டிய EPS..!!

    அப்படிலாம் இல்ல... பிரதமருக்கு தமிழ் மீது நிறைய பற்று... வரிந்து கட்டிய EPS..!!

    தமிழ்நாடு
    காங்கிரசை கழட்டிவிட்டாச்சு?! திமுக வைக்கும் செக்!! அறிவாலயம் அறிவிச்சதும் இனி தனித்து போட்டி!

    காங்கிரசை கழட்டிவிட்டாச்சு?! திமுக வைக்கும் செக்!! அறிவாலயம் அறிவிச்சதும் இனி தனித்து போட்டி!

    அரசியல்
    “வக்காலத்து வாங்க மாட்டேன்”... காங்கிரஸ், திமுக விவகாரத்தில் கார்த்திக் சிதம்பரம் கொடுத்த நச் பதிலடி...!

    “வக்காலத்து வாங்க மாட்டேன்”... காங்கிரஸ், திமுக விவகாரத்தில் கார்த்திக் சிதம்பரம் கொடுத்த நச் பதிலடி...!

    உலகம்
    இந்தி திணிப்பு புகாருக்கு இடம் கொடுக்காதீர்கள்! - ரயில்வே அமைச்சருக்கு தமிழிசை சௌந்தரராஜன் கடிதம்!

    இந்தி திணிப்பு புகாருக்கு இடம் கொடுக்காதீர்கள்! - ரயில்வே அமைச்சருக்கு தமிழிசை சௌந்தரராஜன் கடிதம்!

    தமிழ்நாடு
    வேகமாக பரவும் பறவை காய்ச்சல்!! 14 மாவட்டங்களில் பாதிப்பு!! தமிழக சுகாதாரத்துறை அலர்ட்!!

    வேகமாக பரவும் பறவை காய்ச்சல்!! 14 மாவட்டங்களில் பாதிப்பு!! தமிழக சுகாதாரத்துறை அலர்ட்!!

    தமிழ்நாடு
    காங்கிரஸில் ராஜ்யசபா சீட் யாருக்கு? ராகுல்காந்திக்கு தலைவலி! டெல்லிக்கு டிக்கெட் போடும் முக்கிய நிர்வாகிகள்!

    காங்கிரஸில் ராஜ்யசபா சீட் யாருக்கு? ராகுல்காந்திக்கு தலைவலி! டெல்லிக்கு டிக்கெட் போடும் முக்கிய நிர்வாகிகள்!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share