• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, September 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    பந்தயம் அடித்தார் AK!ஆரத்தழுவிய விஜய்! மூவர்ணக் கொடியுடன் அசத்தல் போஸ்! ரேஸ் டிராக்கில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!

    கார் பந்தயம் நிறைவடைந்த பிறகு இருவரும் மூவர்ணக் கொடியுடன் ஒன்றாக இருக்கும் காட்சிகளும், முதல்வர் விஜய் ரேஸ் டிராக்கில் ஓடும் வீடியோவும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.
    Author By Pandian Sun, 13 Sep 2026 08:26:12 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    vijay-ajith-silverstone-racing-viral-moments

    லண்டன்: சில்வர்ஸ்டோன் பந்தயக் களத்தில் நடிகர் அஜித்தும், தமிழக முதலமைச்சர் விஜய்யும் சந்தித்துக் கொண்ட காட்சிகள் இணையத்தில் வேகமாகப் பரவி வருகின்றன. குறிப்பாக, கார் பந்தயம் நிறைவடைந்த பிறகு இருவரும் மூவர்ணக் கொடியுடன் ஒன்றாக இருக்கும் காட்சிகளும், முதல்வர் விஜய் ரேஸ் டிராக்கில் ஓடும் வீடியோவும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.

    தமிழகத்தில் சர்வதேச தரத்திலான மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரத்தை உருவாக்கும் திட்டம், புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பது மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்குவது உள்ளிட்ட நோக்கங்களுடன் முதலமைச்சர் விஜய் பிரிட்டன் சென்றுள்ளார். அதன் ஒரு பகுதியாக உலகப் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார் ரேசிங் சர்க்யூட்டிற்கு அவர் நேரில் சென்று, அங்குள்ள உள்கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு வசதிகளைப் பார்வையிட்டார்.

    தொடர்ந்து நடைபெற்ற ‘மிச்செலின் லே மான்ஸ் கப்’ கார் பந்தயத்தை முதலமைச்சர் விஜய் பச்சைக் கொடியசைத்து தொடங்கி வைத்தார். போட்டியில் 44 கார்கள் பங்கேற்ற நிலையில், சுமார் இரண்டு மணி நேரம் பரபரப்பாக நடைபெற்றது.

    இதையும் படிங்க: நானும் ரேசர் தான்!! ரேசிங் சூட்டில் முதல்வர் விஜய்! சில்வர்ஸ்டோனில் செம சர்ப்ரைஸ்! வைரலாகும் போட்டோக்கள்!

    இந்தப் போட்டியில் நடிகர் அஜித்குமார் தனது அணிக்காக களமிறங்கினார். போட்டி தொடங்குவதற்கு முன்பு அஜித்தை நேரில் சந்தித்த முதலமைச்சர் விஜய், அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். இருவரும் ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி அன்பை வெளிப்படுத்திய காட்சிகளும் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டன.

    Ajithkumar

    பந்தயம் நிறைவடைந்த நிலையில், அஜித்குமார் இடம்பெற்ற அணி 3-வது இடத்தைப் பிடித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பந்தயக் களத்தில் அஜித்துடன் முதலமைச்சர் விஜய் மூவர்ணக் கொடியுடன் இருக்கும் காட்சிகள் வெளியாகின.

    இதற்கிடையே, நடிகை திரிஷாவும் சில்வர்ஸ்டோன் பந்தயக் களத்திற்கு நேரில் வந்தார். முதலமைச்சர் விஜய்யுடன் இணைந்து அவர் கார் பந்தயத்தைப் பார்வையிட்ட காட்சிகளும் இணையத்தில் கவனம் பெற்றுள்ளன.

    தமிழகத்தில் மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரத்தை உருவாக்கும் திட்டத்திற்கு சில்வர்ஸ்டோன் போன்ற சர்வதேச தரத்திலான பந்தயக் களங்களின் செயல்பாடுகள் முக்கிய முன்னுதாரணமாக இருக்கும் நிலையில், முதலமைச்சரின் இந்தப் பார்வை தொழில்துறை மற்றும் விளையாட்டுத் துறையிலும் கவனம் பெற்றுள்ளது.

    இதையும் படிங்க: நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதல்வர் அலுவலகம்!! ஒப்பந்த நிறுவனம் பணியை தொடங்குவதில் சிக்கல்? பின்னணி என்ன?

    மேலும் படிங்க
    ஆபாச பேச்சு தான் திமுகவின் ஆயுதமா?” ஆ.ராசா பேச்சுக்கு அமைச்சர் நிர்மல் குமார் கடும் பதிலடி!

    ஆபாச பேச்சு தான் திமுகவின் ஆயுதமா?” ஆ.ராசா பேச்சுக்கு அமைச்சர் நிர்மல் குமார் கடும் பதிலடி!

    அரசியல்
    யாகாவா ராயினும் நாகாக்க! ஆ.ராசா சர்ச்சை பேச்சு விவகாரத்தில் கனிமொழி பதிவால் கிளம்பிய புதிய விவாதம்!

    யாகாவா ராயினும் நாகாக்க! ஆ.ராசா சர்ச்சை பேச்சு விவகாரத்தில் கனிமொழி பதிவால் கிளம்பிய புதிய விவாதம்!

    அரசியல்
    மோசமாக நடந்துகொண்டனர்! திருமாவளவனை தொடர்ந்து துரை வைகோ! திமுகவை குறிவைத்து அடுத்த அதிரடி பேச்சு!

    மோசமாக நடந்துகொண்டனர்! திருமாவளவனை தொடர்ந்து துரை வைகோ! திமுகவை குறிவைத்து அடுத்த அதிரடி பேச்சு!

    அரசியல்
    முதல்வர் விஜய்யை எதிர்த்து போராட்டம்! மா.சுப்பிரமணியன், ஆ.ராசா உள்ளிட்ட திமுகவினர் மீது போலீஸ் வழக்கு!

    முதல்வர் விஜய்யை எதிர்த்து போராட்டம்! மா.சுப்பிரமணியன், ஆ.ராசா உள்ளிட்ட திமுகவினர் மீது போலீஸ் வழக்கு!

    அரசியல்
    திருந்தாவிட்டால் திருத்தப்படுவீர்கள்!” விஜய் விவகாரத்தில் ஆ.ராசா திடீர் விளக்கம்... வார்த்தைகளை திரும்பப் பெற தயார்!

    திருந்தாவிட்டால் திருத்தப்படுவீர்கள்!” விஜய் விவகாரத்தில் ஆ.ராசா திடீர் விளக்கம்... வார்த்தைகளை திரும்பப் பெற தயார்!

    அரசியல்
    தூங்கிக் கொண்டிருந்த தாயை சேலையால் இறுக்கி கொன்ற மகள்? நகை, பணத்துக்காக நடந்த பயங்கரம்!

    தூங்கிக் கொண்டிருந்த தாயை சேலையால் இறுக்கி கொன்ற மகள்? நகை, பணத்துக்காக நடந்த பயங்கரம்!

    குற்றம்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share